Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Chakkravarthy
Male : Aaaa….aaa….aaa….aa….
Haa….aaa….aaa…aaa….aa…haaa…aa…aaa..aa.a…
Male : Nadaga sangeetha nadamaadadi
Nadaga sangeetha nadamaadadi
Aadidum kalaikkingu mozhi yedhadi
Nadaga sangeetha nadamaadadi
Kangal solgindra gaanam aayiram
Female : ………………….
Male : Kaalgal seigindra thaalam aayiram
Male : Angam enganam paavam aayiram
Azhagu pongidum lalitha kaaviyam
Mangaiyar maeniyil thaangum ooviyam
Aaa….aaa…aa…aa…
Nadaga sangeetha nadamaadadi
Male : Oho ramba sagala kalanidhi rambaa
Vaanam boomiyilum neeyae raaniyadi
Sangeethathil gnyaaniyadi
Yedi un aadal paadal ullasam
Yedi un aanandha baavanai vegam
Female : ……………………
Female : Arupaththu naankennum kalai kanda mogini
Mega naadhanathu piriya raagini
Female : Arupaththu naankennum kalai kanda mogini
Mega naadhanathu piriya raagini
Female : Kalaivaani polae isai paaduven
Female : Kalaivaani polae isai paaduven
Kaaviya naayagi deva devadhai
Karpanai arpudham kaattum eeswari
Rasa vandhini jeya jeya vandhini
Rasa vandhini jeya jeya vandhini
Male : Nadaga sangeetha nadamaadadi
Aadidum kalaikkingu mozhi yedhadi
Nadaga sangeetha nadamaadadi
Male : Oho oorvasi adhiroopa soundharya raasi
Yedi un mogana kangalil sagasa mogam
Yedi un nalina manogara navarasa baavam
Female : Manmadhan isaikkum sangeethamae
Radhidevi saasthiramae en vedhamae
Manmadhan isaikkum sangeethamae
Radhidevi saasthiramae en vedhamae
Female : Thirumandhira pudhu manamangalam
Kodi sorgangal uruvakkum magaraaniyae
Female : Mudivilaldhor aanandha naayagi
Female : En peyar enna oorvasiya naan chaarukaesi
Male : Nadaga sangeetha nadamaadadi
Aadidum kalaikkingu mozhi yedhadi
Nadaga sangeetha nadamaadadi
Male : Ohoo mohana azhagu thogaiyae
Aanandham un raasaleelai
Aarambha srungaara solai
Aanandham un raasaleelai
Female : Oliyazhagae endhan vizhiyazhagu
Oliyazhagae endhan vizhiyazhagu
Ulavidum megam ullaasa ponnodamae
Female : En kaigal theendinaal
En kaalgal aadinaal
Madhuvil illadha mayakkam undaagum
Manadhil inba nilai odum
Adhil vaanulagam asaindhaadum
Saaranga kanmani naan
Male : Nadaga sangeetha nadamaadadi
Aadidum kalaikkingu mozhi yedhadi
Nadaga sangeetha nadamaadadinum
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : சக்ரவர்த்தி
ஆண் : …………………………..
ஆண் : நாடக சங்கீத நடமாடடி
 ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
 நாடக சங்கீத நடமாடடி
 ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
 கண்கள் சொல்கின்ற கானம் ஆயிரம்
 பெண் : ……………………..
 ஆண் : கால்கள் செய்கின்ற தாளம் ஆயிரம்
ஆண் : அங்கம் எங்கணும் பாவம் ஆயிரம்
 அழகு பொங்கிடும் லலிதா காவியம்
 மங்கையர் மேனியில் தாங்கும் ஓவியம்….
 ஆ ஆஅ ஆ ….
 நாடக சங்கீத நடமாடடி……
ஆண் : ஓகோ ரம்பா சகல கலாநிதி ரம்பா
 வானம் பூமியிலும் நீயே ராணியடி
 சங்கீதத்தில் ஞானியடி….
 ஏடி உன் ஆடல் பாடல் உல்லாசம்
 ஏடி உன் ஆனந்த பாவனை வேகம்…
பெண் : …………………………..
பெண் : அறுபத்து நான்கென்னும் கலை கண்ட மோகினி
 மேக நாதனது பிரிய ராகினி
பெண் : அறுபத்து நான்கென்னும் கலை கண்ட மோகினி
 மேக நாதனது பிரிய ராகினி
பெண் : கலைவாணி போலே இசை பாடுவேன்
பெண் : கலைவாணி போலே இசை பாடுவேன்
 காவிய நாயகி தேவ தேவதை
 கற்பனை அற்புதம் காட்டும் ஈஸ்வரி
 ரஸ வந்தினி ஜெயஜெய வந்தினி…….
 ரஸ வந்தினி ஜெயஜெய வந்தினி…..
ஆண் : நாடக சங்கீத நடமாடடி
 ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
 நாடக சங்கீத நடமாடடி
ஆண் : ஓகோ ஊர்வசி அதிரூப சௌந்தர்ய ராசி
 ஏடி உன் மோகனக் கண்களில் சாகச மோகம்
 ஏடி உன் நளின மனோகர நவரச பாவம்
பெண் : மன்மதன் இசைக்கும் சங்கீதமே
 ரதிதேவி சாஸ்திரமே என் வேதமே
 மன்மதன் இசைக்கும் சங்கீதமே
 ரதிதேவி சாஸ்திரமே என் வேதமே
பெண் : திருமந்திரம் புது மணமங்கலம்
 கோடி சொர்க்கங்கள் உருவாக்கும் மகராணியே
பெண் : முடிவிலாதோர் ஆனந்த நாயகி
பெண் : என் பெயர் என்ன ஊர்வசியா நான் சாருகேசி
ஆண் : நாடக சங்கீத நடமாடடி
 ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
 நாடக சங்கீத நடமாடடி
ஆண் : ஓஹோ மேனகா அழகுத் தோகையே
 ஆனந்தம் உன் ராசலீலை
 ஆரம்ப ஸ்ருங்காரச் சோலை
 ஆனந்தம் உன் ராசலீலை
பெண் : ஒளியழகே எந்தன் விழியழகு
 ஒளியழகே எந்தன் விழியழகு
 உலவிடும் மேகம் உல்லாசப் பொன்னோடமே
பெண் : என் கைகள் தீண்டினால்
 என் கால்கள் ஆடினால்
 மதுவில் இல்லாத மயக்கம் உண்டாகும்
 மனதில் இன்பநிலை ஓடும்
 அதில் வானுலகம் அசைந்தாடிடும்
 சாரங்கக் கண்மணி நான்
ஆண் : நாடக சங்கீத நடமாடடி
 ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
 நாடக சங்கீத நடமாடடி
