Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Nadhiyinil vellam karaiyinil neruppu
Irandukkum naduvae iraivanin sirippu
Yaenintha sirippu
Nadhiyinil vellam karaiyinil neruppu
Irandukkum naduvae iraivanin sirippu
Yaenintha sirippu
Oru paathai potta naayagan
Adhai veli pottu moodinaan
Manam velithaandi ponathu
Adhai thaali vanthu kettathu
Oru paathai potta naayagan
Adhai veli pottu moodinaan
Manam velithaandi ponathu
Adhai thaali vanthu kettathu
Thaenukkul vizhunthu thigaiththathu erumbu
Idhayaththin pinaippu iraivanin sirippu
Nadhiyinil vellam karaiyinil neruppu
Irandukkum naduvae iraivanin sirippu
Yaenintha sirippu
Oru needhi koondil nindrathu
Oru needhi saatchi sonnathu
Oru needhi deivam aanathu
Idhil dharmam engu ponathu
Oru needhi koondil nindrathu
Oru needhi saatchi sonnathu
Oru needhi deivam aanathu
Idhil dharmam engu ponathu
Oru pakkam iruttu oru pakkam velicham
Oru pakkam vazhakku iraivanin sirippu
Nadhiyinil vellam karaiyinil neruppu
Irandukkum naduvae iraivanin sirippu
Yaenintha sirippu…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு....
ஆண் : நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு....
ஆண் : ஒரு பாதை போட்ட நாயகன்
அதை வேலிப் போட்டு மூடினான்
மனம் வேலி தாண்டி போனது
அதை தாலி வந்து கேட்டது...
ஆண் : ஒரு பாதை போட்ட நாயகன்
அதை வேலிப் போட்டு முடினான்
மனம் வேலி தாண்டி போனது
அதை தாலி வந்து கேட்டது...
ஆண் : தேனுக்குள் விழுந்து திகைத்தது எறும்பு
இதயத்தின் பிணைப்பு இறைவனின் சிரிப்பு...
ஆண் : நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு....
ஆண் : ஒரு நீதி கூண்டில் நின்றது
ஒரு நீதி சாட்சி சொன்னது
ஒரு நீதி தெய்வம் ஆனது
இதில் தர்மம் எங்கு போனது
ஆண் : ஒரு நீதி கூண்டில் நின்றது
ஒரு நீதி சாட்சி சொன்னது
ஒரு நீதி தெய்வம் ஆனது
இதில் தர்மம் எங்கு போனது
ஆண் : ஒரு பக்கம் இருட்டு ஒரு பக்கம் வெளிச்சம்
ஒரு பக்கம் வழக்கு இறைவனின் சிரிப்பு...
ஆண் : நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு....