Singer : K. S. Chithra
Music by : Maragadha Mani
Aaaaaaaaa ahahaa
Aaaaaaaaa ahahaa
Aaaaa aaaaa aaa ahaahaa
Whistling : ……………………
Naadodi mannargale vanakkam vanakkam
Naan paadum mellisaiyo inikkum inikkum
Nilavai pidiththu…
Tharayil sirai vaithaalum
Velicham kodukkum adhuthaan enakkum
Velicham kodukkum adhuthaan enakkum
Naadodi mannargale vanakkam vanakkam
Naan paadum mellisaiyo inikkum inikkum
Nilavai pidiththu…
Tharayil sirai vaithaalum
Velicham kodukkum adhuthaan enakkum
Velicham kodukkum adhuthaan enakkum
Kaanbadhenna idhu maayama
Male : No
Female : Kaanbadhenna idhu maayama
En rasigaril pala vagai
Idhu oru pudhu vagai
Ungal nesam vaazhga
Aada sonnal adhu nyaayama
Female : Please
Female : Aada sonnal adhu nyaayama
Ada yamunaiyai sirai kondu
Kuvalaikkul adaikira
Unga veeram vaazhga
Ada kaasugal pottadhum
Pookkira poochedi naan
Indru kaithattum osaiyil
pookira poochedi thaan
Super….
Rasanai vaazhga
Thank you…
Rasigan vaazhga
Females : Thank you
Rasanai vaazhga…
Rasigan vaazhga…
Naadodi mannargale vanakkam vanakkam
Naan paadum mellisaiyo inikkum inikkum
Vesham pottu naan aadinaal
En ravikayil irukira malarukku thavikira
Aangal koottam angae
Males : Aangal koottam angae
Vesham indri indru aadinen
En nagampatta idam thottu
Kovil katta thudikkira
Nanbar koottam ingae
Females : Nanbar koottam ingae
Ada naanmugan thalayilae
Pottadhu poi ezhuthu
Naan rasiganin netriyil
Iduvadhu kai ezhuthu
Rasanai vaazhga…
Rasigan vaazhga…
Rasanai vaazhga…
Rasigan vaazhga…
Naadodi mannargale vanakkam vanakkam
Naan paadum mellisaiyo inikkum inikkum
Nilavai pidiththu…
Tharayil sirai vaithaalum
Velicham kodukkum adhuthaan enakkum
Nadanam vaazhga nadigai vaazhga
Nalamaai vaazhga naalum vaazhga
Vaazhga vaazhga valamudan vaazhga
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : மரகதமணி
பெண் : ஆஆஆஆ அஹஹா
ஆஆஆஆ அஹஹா
ஆஆஆ ஆஆஆ ஆ அஹஹா
விசில் : ...............................
பெண் : நாடோடி மன்னர்களே
வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ
இனிக்கும் இனிக்கும்
நிலவை பிடித்து
தரையில் சிறை வைத்தாலும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
பெண் : நாடோடி மன்னர்களே
வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ
இனிக்கும் இனிக்கும்
நிலவை பிடித்து
தரையில் சிறை வைத்தாலும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
பெண் : காண்பதென்ன இது மாயமா
ஆண் : நோ
பெண் : காண்பதென்ன இது மாயமா
என் ரசிகரில் பல வகை
இது ஒரு புது வகை
உங்கள் நேசம் வாழ்க
பெண் : ஆட சொன்னால் அது நியாயமா
பெண் : ப்ளீஸ்
பெண் : ஆட சொன்னால் அது நியாயமா
அட யமுனையை சிறை கொண்டு
குவளைக்குள் அடைக்கிற
உங்கள் வீரம் வாழ்க
பெண் : அட காசுகள் போட்டதும்
பூக்கிற பூச்செடி நான்
இன்று கைதட்டம் ஒசையில்
பூக்கிற பூச்செடிதான்
ஆண் : சூப்பர்.....
பெண் : ரசனை வாழ்க
ஆண் : தேங்க் யூ
பெண் : ரசிகன் வாழ்க
பெண்கள் : தேங்க் யூ
பெண் : ரசனை வாழ்க
ரசிகன் வாழ்க
பெண் : நாடோடி மன்னர்களே
வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ
இனிக்கும் இனிக்கும்
பெண் : வேஷம் போட்டு நான் ஆடினால்
என் ரவிகையில் இருக்கிற மலருக்கு தவிக்கிற
ஆண்கள் கூட்டம் அங்கே
ஆண்கள் : ஆண்கள் கூட்டம் அங்கே
பெண் : வேஷம் இன்றி இன்று ஆடினேன்
என் நகம்பட்ட இடம் தொட்டு
கோயில் கட்ட துடிக்கிற
நண்பர் கூட்டம் இங்கே
பெண்கள் : நண்பர் கூட்டம் இங்கே
பெண் : அட நாண்முகன் தலைகளில்
போட்டது பொய் எழுத்து
நான் ரசிகனின் நெற்றியில்
இடுவது கை எழுத்து
ரசனை வாழ்க
ரசிகன் வாழ்க
ரசனை வாழ்க
ரசிகன் வாழ்க
பெண் : நாடோடி மன்னர்களே
வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ
இனிக்கும் இனிக்கும்
நிலவை பிடித்து
தரையில் சிறை வைத்தாலும்
வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
குழு : நடனம் வாழ்க நடிகை வாழ்க
நலமாய் வாழ்க நாளும் வாழ்க
வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க