Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Naaidu mama naaidu mama
Nallaa enna paarththukko
Aayiram roopaai nottai veesi
Aasai thannai theerththukko

Female : Naaidu mama naaidu mama
Nallaa enna paarththukko
Aayiram roopaai nottai veesi
Aasai thannai theerththukko

Female : Vanthathu enna ponathu enna
Nindrathu enna nilaiththu ninaiththu paarththaayaa
Kondathu enna thanthathu enna
Kandathu enna kazhiththu kanakku paarththaayaa

Female : Vanthathu enna ponathu enna
Nindrathu enna nilaiththu ninaiththu paarththaayaa
Kondathu enna thanthathu enna
Kandathu enna kazhiththu kanakku paarththaayaa

Female : Kaalamum ponnaagum kaariyam kannaagum
Naalaikku ennaagum nadapathu veraagum

Female : Vanjaga ennam anjana vannam
Nenjinil minnum neruppu veliyil theriyaathu
Nanban polae naadagam aadum
Vambanodu sirippu elithil puriyaathu

Female : Vanjaga ennam anjana vannam
Nenjinil minnum neruppu veliyil theriyaathu
Nanban polae naadagam aadum
Vambanodu sirippu elithil puriyaathu

Female : Sollum seyalgalum veveru dhinusu
Soodhu vaathugal seivorukku mavusu
Ellai kodugal illatha manasu
Ulla manithargal ellorukkum parisu
Kaalamum ponaagum kaariyam kannagum
Naalaikkum ennagum nadappathu veraagum

Female : Naaidu mama naaidu mama
Nallaa enna paarththukko
Aayiram roopaai nottai veesi
Aasai thannai theerththukko

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : : கண்ணதாசன்

பெண் : நாயுடு மாமா நாயுடு மாமா
நல்லா என்ன பார்த்துக்கோ
ஆயிரம் ரூபாய் நோட்டை வீசி
ஆசை தன்னை தீர்த்துக்கோ

பெண் : நாயுடு மாமா நாயுடு மாமா
நல்லா என்ன பார்த்துக்கோ
ஆயிரம் ரூபாய் நோட்டை வீசி
ஆசை தன்னை தீர்த்துக்கோ

பெண் : வந்தது என்ன போனது என்ன
நின்றது என்ன நிலைத்து நினைத்து பார்த்தாயா
கொண்டது என்ன தந்தது என்ன
கண்டது என்ன கழித்து கணக்கு பார்த்தாயா

பெண் : வந்தது என்ன போனது என்ன
நின்றது என்ன நிலைத்து நினைத்து பார்த்தாயா
கொண்டது என்ன தந்தது என்ன
கண்டது என்ன கழித்து கணக்கு பார்த்தாயா

பெண் : காலமும் பொன்னாகும் காரியம் கண்ணாகும்
நாளைக்கு என்னாகும் நடப்பது வேறாகும்….

பெண் : வஞ்சக எண்ணம் அஞ்சன வண்ணம்
நெஞ்சினில் மின்னும் நெருப்பு வெளியில் தெரியாது
நண்பன் போலே நாடகம் ஆடும்
வம்பனோடு சிரிப்பு எளிதில் புரியாது

பெண் : வஞ்சக எண்ணம் அஞ்சன வண்ணம்
நெஞ்சினில் மின்னும் நெருப்பு வெளியில் தெரியாது
நண்பன் போலே நாடகம் ஆடும்
வம்பனோடு சிரிப்பு எளிதில் புரியாது

பெண் : சொல்லும் செயல்களும் வெவ்வேறு தினுசு
சூது வாதுகள் செய்வோர்க்கு மவுசு
எல்லைக் கோடுகள் இல்லாத மனசு
உள்ள மனிதர்கள் எல்லோர்க்கும் பரிசு
காலமும் பொன்னாகும் காரியம் கண்ணாகும்
நாளைக்கு என்னாகும் நடப்பது வேறாகும்…

பெண் : நாயுடு மாமா நாயுடு மாமா
நல்லா என்ன பார்த்துக்கோ
ஆயிரம் ரூபாய் நோட்டை வீசி
ஆசை தன்னை தீர்த்துக்கோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here