Nalla Vaazhu Kaanalaame Lyrics
Singer : Soolamangalam Rajalakshmi
Music by : T. G. Lingappa
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Kalviyinaal ullathilae
Kalangamellaam theerum… aa… aa… aaa…aaa…
Kalviyinaal ullathilae
Kalangamellaam theerum
Nam kalangamellaam theerum
Kazhuvi mezhugum illathilae
Azhaghum valamum serum andha
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Kudisai endraalum dhinamae
Kootti perukki eduppom…
Female Chorus : Aa..aaa…aa…aaa…aaa……
Male Chorus : Aahahaa
Female Chorus : Aa..aaa…aa…aaa…aaa……
Male Chorus : Aahahaa
Kudisai endraalum dhinamae
Kootti perukki eduppom
Female Chorus : Kootti perukki eduppom
Koozh irundhaalum
Udal kulitha pinnae kudippom
Male Chorus : Koozh irundhaalum
Udal kulitha pinnae kudippom
Kandhai endraalum adhai
Kasakki thoithu uduppom
Kandhai endraalum adhai
Kasakki thoithu uduppom
Sondha vaazhvu sari seidhaal
Sorga vaazhvu serum andha
Male Chorus : Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Naattu makkal ottrumaiyin kootturavodum
Male Chorus : Nam kootturavodum
Nanjai payir seivdhanaal panjamum odum
Male Chorus : Nam panjamum odum
Paadu pattaalae…
Female Chorus : Aa… aa….aa….aaa….aa…aaa…
Paadu pattaalae namadhu
Naadu munnaerum
Paadu pattaalae namadhu
Naadu munnaerum
Vaazhvil maedu pallam sariyaanaal
Vaadum nenjam yaedhu andha
Nalla vaazhvu kaanalaamae
Naattil nalla vaazhvu kaanalaamae
Naamae nalla vaazhvu kaanalaamae
Nalla vaazhvu kaanalaamae…
பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி
இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா
பெண் : நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
குழு : நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
பெண் : கல்வியினால் உள்ளத்திலே
களங்கமெல்லாம் தீரும்.....
ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆஅ....
கல்வியினால் உள்ளத்திலே
களங்கமெல்லாம் தீரும்.....
குழு : நம் களங்கமெல்லாம் தீரும்
பெண் : கழுவி மெழுகும் இல்லத்திலே
அழகும் வளமும் சேரும் அந்த
குழு : நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
பெண் : குடிசை என்றாலும் தினமே
கூட்டிப் பெருக்கி எடுப்போம்
பெண் குழு : ஆஅ......ஆஅ......ஆ.....ஆஅ.....ஆஅ.....
ஆண் குழு : ஆஹாஹா
பெண் குழு : ஆஅ......ஆஅ......ஆ.....ஆஅ.....ஆஅ.....
ஆண் குழு : ஆஹாஹா
பெண் : குடிசை என்றாலும் தினமே
கூட்டிப் பெருக்கி எடுப்போம்
பெண் : கூட்டிப் பெருக்கி எடுப்போம்
ஆண் குழு : கூழ் இருந்தாலும்
உடல் குளித்த பின்னே குடிப்போம்
பெண் : கந்தை என்றாலும் அதை
கசக்கித் தோய்த்து உடுப்போம்
கந்தை என்றாலும் அதை
கசக்கித் தோய்த்து உடுப்போம்
சொந்த வாழ்வை சரி செய்தால்
சொர்க்க வாழ்வு சேரும்
குழு : நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
பெண் : நாட்டு மக்கள் ஒற்றுமையின்
கூட்டுறவோடும்
ஆண் குழு : நம் கூட்டுறவோடும்
பெண் : நஞ்சைப் பயிர் செய்வதனால்
பஞ்சமும் ஓடும்
ஆண் குழு : நம் பஞ்சமும் ஓடும்
பெண் : பாடுபட்டாலே.......
பெண் குழு : ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆ....ஆஅ.....ஆ....
பெண் : பாடுபட்டாலே நமது
நாடு முன்னேறும்
குழு : பாடுபட்டாலே நமது
நாடு முன்னேறும்
பெண் : வாழ்வின் மேடு பள்ளம் சரியானால்
வாடும் நெஞ்சம் ஏது அந்த
குழு : நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
நல்ல வாழ்வு காணலாமே.......