Nambinor Keduvathillai Song Lyrics is a track from Naalu Veli Nilam Tamil Film– 1959, Starring R. Muthuraman, S. V. Sahasranamam, V. R. Rajagopal, S. V. Subbaiah, A. K. Veerasamy, Devika, S. N. Lakshmi, Pandari Bai, Mynavathi and A. Sakunthala. This song was sung by A. L. Raghavan and Andal and the music was composed by M. K. Aathmanathan. Lyrics works are penned by Mahakavi Subramanya Bharthiyaar.
Singers : A. L. Raghavan and Andal
Music Director : M. K. Aathmanathan
Lyricist : Mahakavi Subramanya Bharthiyaar
Male : Nambinaar keduvathilai
Both : Nambinaar keduvathillai…
Naangu marai theerppu….
Nambinaar keduvathillai…
Naangu marai theerppu….
Both : Ambigaiyai saran pugunthaal
Adhigam varam peralaam..
Adhigam varam peralaam..
Naangu marai theerppu….
Nambinaar keduvathillai…
Naangu marai theerppu….
Male : Thunbame iyarkai enum
Sollai maranthiduvom
Female : Thunbame iyarkai enum
Sollai maranthiduvom
Male : Inbame vendi nirppom yaavum
Aval tharuvaaal
Yaavum aval tharuvaaal
Naangu marai theerppu….
Both : Nambinaar keduvathilai
Naangu marai theerppu….
Male : Aadharam sakthi endre
Arumaraigal koorum
Female : Aadharam sakthi endre
Arumaraigal koorum
Male : Yaathanum thozhil purivom
Yaadhum aval thozhilaam
Yaadhum aval thozhilaam
Naangu marai theerppu….
Both : Nambinaar keduvathillai…
Naangu marai theerppu….
Male : Paadi unnai saranadainthen
Paasamellaam kalaivaai
Female : Paadi unnai saranadainthen
Paasamellaam kalaivaai
Male : Kodi nalam seithiduvaai
Kuraigal ellaam theerpaai
Kuraigal ellaam theerpaai
Naangu marai theerppu….
Both : Nambinaar keduvathilai
Naangu marai theerppu….
Ambigaiyai saran pugunthaal
Adhigam varam peralaam..
Adhigam varam peralaam..
Naangu marai theerppu….
Nambinaar keduvathillai…
Nambinaar keduvathillai…
Nambinaar keduvathillai…
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஆண்டாள்
இசை அமைப்பாளர் : எம். கே. ஆத்மநாதன்
பாடல் ஆசிரியர் : மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
ஆண் : நம்பினார் கெடுவ தில்லை
இருவர் : நம்பினார் கெடுவ தில்லை
நான்கு மறைத் தீர்ப்பு….
நம்பினார் கெடுவ தில்லை
நான்கு மறைத் தீர்ப்பு….
இருவர் : அம்பிகையைச் சரண் புகுந்தால்
அதிகவரம் பெறலாம்…
அதிகவரம் பெறலாம்…
நான்கு மறைத் தீர்ப்பு….
நம்பினார் கெடுவ தில்லை…
நான்கு மறைத் தீர்ப்பு….
ஆண் : துன்பமே இயற்கையெனும்
சொல்லை மறந்திடுவோம்
பெண் : துன்பமே இயற்கையெனும்
சொல்லை மறந்திடுவோம்
ஆண் : இன்பமே வேண்டி நிற்போம்
யாவுமவள் தருவாள்
யாவுமவள் தருவாள்
நான்கு மறைத் தீர்ப்பு….
இருவர் : நம்பினார் கெடுவ தில்லை
நான்கு மறைத் தீர்ப்பு….
ஆண் : ஆதாரம் சக்தி யென்றே
அருமறைகள் கூறும்
பெண் : ஆதாரம் சக்தி யென்றே
அருமறைகள் கூறும்
ஆண் : யாதானுந் தொழில் புரிவோம்
யாதுமவள் தொழிலாம்
யாதுமவள் தொழிலாம்
நான்கு மறைத் தீர்ப்பு….
இருவர் : நம்பினார் கெடுவ தில்லை…
நான்கு மறைத் தீர்ப்பு….
ஆண் : பாடியுனைச் சரணடைந்தேன்
பாசமெல்லாங் களைவாய்
பெண் : பாடியுனைச் சரணடைந்தேன்
பாசமெல்லாங் களைவாய்
ஆண் : கோடிநலஞ் செய்திடுவாய்
குறைகளெல்லாந் தீர்ப்பாய்
குறைகளெல்லாந் தீர்ப்பாய்
நான்கு மறைத் தீர்ப்பு….
இருவர் : நம்பினார் கெடுவ தில்லை
நான்கு மறைத் தீர்ப்பு….
அம்பிகையைச் சரண் புகுந்தால்
அதிகவரம் பெறலாம்..
அதிகவரம் பெறலாம்..
நான்கு மறைத் தீர்ப்பு….
நம்பினார் கெடுவ தில்லை…
நம்பினார் கெடுவ தில்லை…
நம்பினார் கெடுவ தில்லை…