Namo Re Song Lyrics is the track from Nagabandham Tamil Film – 2026, Starring Virat Karrna, Nabha Natesh, Ishwarya Menon, Mahesh Manjrekar, Jagapathi Babu and Others. This song was sung by Haripriya. The music was composed by Junaid Kumar – Abhe. Lyrics works penned by Soundar Rajan S.
Singer : Haripriya
Music Director : Junaid Kumar – Abhe
Lyricist : Soundar Rajan S
Sriyah kaantaya kalyana
Nidhaye nidhaye arthinaam
Sri venkata nivasaya
Srinivasaya mangalam
Lakshmi savibhrama aloka
Subhru vibhrama chakshushe
Chakshushe sarva lokanaam
Venkateshaya mangalam
Namo re namo re
Namo re namo namo re
Namo re namo re
Namo re namo namo re
Ho namo re namo namo re
Namo namo narayana
Female and Chorus : Ho namo re namo namo re
Namo namo narayana
Namo re namo namo re
Sagalamum narayana
Ninaithaal subheeksham
Unarnthaal undu motcham
Navakragam poojikkum
Engal narayanayarai
Asura kulam thannai azhithone
Arul konde emmai kaapaye
En mana kshetra nivasa
Kaliyuga palaka srinivasa
Sharanam sharanam
Vaikuntha pura vasa
Namo padmanabham
Namo vishva bhaavam
Namo shaiva poojyam
Bhaje hum bhaje hum
Namo padmanabham
Namo vishva bhaavam
Namo shaiva poojyam
Bhaje hum bhaje hum
O.. vaikundam thiranthidu neram
Vaikundam thiranthidu neram
Aa.. vaikundam thiranthidu neram
Uttarayana kaalam
Ashtakshari mozhiyum manthiram
Ayullodu aishwaryam
Bhakta kashtangal dhukkangal theerkkava
Aasai siraivaadum manam thannai meetkkava
Aabathai vaerodu kalai edukkava
Devadhi deva karunai kollava
En mana kshetra nivasa
Kaliyuga palaka srinivasa
Sharanam sharanam
Vaikuntha pura vasa
Namo padmanabham
Namo vishva bhaavam
Namo shaiva poojyam
Bhaje hum bhaje hum
Namo padmanabham
Namo vishva bhaavam
Namo shaiva poojyam
Bhaje hum bhaje hum
Namo narayana
Namo hari namo
Narayanaaa hari namo
பாடகி : ஹரிப்ரியா
இசை அமைப்பாளர் : ஜுனைது குமார் -அபி
பாடல் ஆசிரியர் : சௌந்தர் ராஜன் எஸ்
பெண் : ஸ்ரியஹ் காந்தாய கல்யாண
நிதயே நிதயே அர்த்தினாம்
ஸ்ரீ வெங்கட நிவாசாய
ஸ்ரீநிவாசாய மங்களம்
பெண் : லக்ஷ்மி சவிப்ரம ஆலோக
சுப்ரு விப்ரம சக்ஷுஷே
சக்ஷுஷே சர்வ லோகானாம்
வெங்கடேஷாய மங்களம்
குழு : நமோ ரே நமோ ரே
நமோ ரே நமோ நமோ ரே
நமோ ரே நமோ ரே
நமோ ரே நமோ நமோ ரே
பெண் : ஹோ நமோ ரே நமோ நமோ ரே
நமோ நமோ நாராயணா
பெண் மற்றும் குழு : ஹோ நமோ ரே நமோ நமோ ரே
நமோ நமோ நாராயணா
பெண் : நமோ ரே நமோ நமோ ரே
சகலமும் நாராயணா
பெண் : நினைத்தால் சுபீக்ஷம்
உணர்ந்தால் உண்டு மோட்சம்
நவகிரகம் பூஜிக்கும்
எங்கள் நாராயணரை
அசுர குலம் தன்னை அழித்தோனே
அருள் கொண்டு எம்மை காப்பாயே
பெண் : என் மன க்ஷேத்திர நிவாசா
கலியுக பாலக ஸ்ரீநிவாசா
சரணம் சரணம்
வைகுண்ட புர வாசா
பெண் : நமோ பத்மநாபம்
நமோ விஷ்வ பாவம்
நமோ ஷைவ பூஜ்யம்
பஜே ஹம் பஜே ஹம்
பெண் : நமோ பத்மநாபம்
நமோ விஷ்வ பாவம்
நமோ ஷைவ பூஜ்யம்
பஜே ஹம் பஜே ஹம்
பெண் : ஓ.. வைகுண்டம் திறந்திடு நேரம்
வைகுண்டம் திறந்திடு நேரம்
ஆ.. வைகுண்டம் திறந்திடு நேரம்
உத்தராயண காலம்
பெண் : அஷ்டாக்ஷரி மொழியும் மந்திரம்
ஆயுளோடு ஐஸ்வர்யம்
பக்த கஷ்டங்கள் துக்கங்கள் தீர்க்கவா
ஆசை சிறைவாடும் மனம் தன்னை மீட்கவா
ஆபத்தை வேறோடு களை எடுக்கவா
தேவாதி தேவ கருணை கொள்ளவா
பெண் : என் மன க்ஷேத்திர நிவாசா
கலியுக பாலக ஸ்ரீநிவாசா
சரணம் சரணம்
வைகுண்ட புர வாசா
பெண் : நமோ பத்மநாபம்
நமோ விஷ்வ பாவம்
நமோ ஷைவ பூஜ்யம்
பஜே ஹம் பஜே ஹம்
பெண் : நமோ பத்மநாபம்
நமோ விஷ்வ பாவம்
நமோ ஷைவ பூஜ்யம்
பஜே ஹம் பஜே ஹம்
பெண் : நமோ நாராயணா
நமோ ஹரி நமோ
நாராயணா ஹரி நமோ