Nanban Illa Vazhkkai Song Lyrics is a track from PeranbumPerungobamum Tamil Film– 2025, Starring Vijith Bachan, Shali nivekas, Mime gopi, Arul dass, Npks Logu, Vijay tv Deepa, Subathra, Robert and Sai vinoth . This song was sung by Reeta Raghul and Ranjith and the music was composed by Ilayaraja. Lyrics works are penned by Ilayaraja.
Singers : Reeta Raghul and Ranjith
Music Director : Ilayaraja
Lyricist : Ilayaraja
Nanban illaa vaazhkai
Nastamadaa
Natpu tharum nambikkai
Vettriyadaa
Nanban illaa vaazhkai
Nastamadaa
Natpu tharum nambikkai
Vettriyadaa
Anbukkoru ammaa
Arivukkoru appaa
Pasathukku uravugal
Ooril undu
Natpai pola naatil
Oru nallathundoo
Nanmai tharum natpai nambhi
Kettathundoo
Nanban illaa vaazhkai
Nastamadaa
Natpu tharum nambikkai
Vettriyadaa
Natpu endrendrum
Nammai kai vidathu
Vattum vazhakkil
Vittutharaadhu
Natpu endrendrum
Nammai kai vidathu
Vattum vazhakkil
Vittutharaadhu
Kadal aazham kandavarum
Natppukkoru azham thannai kandathundoo
Vaanin ellai alandhu solavaar
Natppin ellai kandu solla yaarum undo
Endrum nammai katti veikkum
Vettriyin pottu vaikkum
Natppukku ilakanam illai
Thodakkam engae namm natppil thaane
Thodarvathellaam anbil thaane
Chorus : Thodakkam engae namm natppil thaane
Thodarvathellaam anbil thaane
Paadam solgindra oru kalvi koodamum
Anbin aazhathai solli tharumoo
Chorus : Paadam solgindra oru kalvi koodamum
Anbin aazhathai solli tharumoo
Pandhi mudinthaal kalindhu selvom
Vaazhvin thunaiyaai nidham vendum
Nanban illaa vaazhkai
Nastamadaa
Natpu tharum nambikkai
Vettriyadaa
Anbukkoru ammaa
Arivukkoru appaa
Pasathukku uravugal
Ooril undu
Both : Natpai pola naatil
Oru nallathundoo
Nanmai tharum natpai nambhi
Kettathundoo
Both : Nanban illaa vaazhkai
Nastamadaa
Natpu tharum nambikkai
Vettriyadaa
பாடகர்கள் : ரீட்டா ராகுல் மற்றும் ரஞ்சித்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : இளையராஜா
ஆண் : நண்பன் இல்லா வாழ்க்கை
நஷ்டமடா
நட்பு தரும் நம்பிக்கை
வெற்றியடா
ஆண் : நண்பன் இல்லா வாழ்க்கை
நஷ்டமடா
நட்பு தரும் நம்பிக்கை
வெற்றியடா
ஆண் : அன்புக்கொரு அம்மா
அறிவுக்கொரு அப்பா
பாசத்துக்கு உறவுகள்
ஊரில் உண்டு
ஆண் : நட்பை போல நாட்டில்
இங்கே நல்ல்துண்டோ
நன்மை தரும் நட்பை நம்பி
கேட்டதுண்டோ
ஆண் : நண்பன் இல்லா வாழ்க்கை
நஷ்டமடா
நட்பு தரும் நம்பிக்கை
வெற்றியடா
ஆண் : நட்பு என்றென்றும்
நம்மை கைவிடாது
வாட்டும் வழக்கில்
விட்டுத்தராது
ஆண் : நட்பு என்றென்றும்
நம்மை கைவிடாது
வாட்டும் வழக்கில்
விட்டுத்தராது
ஆண் : கடல் ஆழம் கண்டவரும்
நட்புக்கொரு ஆழம் தன்னை கண்டதுண்டோ
வானின் எல்லை அளந்து சொல்வார்
நட்பின் எல்லை கண்டு சொல்ல யாரும் உண்டோ
என்றும் நம்மை கட்டி வைக்கும்
வெற்றியின் பொட்டு வைக்கும்
நட்புக்கு இலக்கணம் இல்லை
பெண் : தொடக்கம் எங்கே நம் நாட்டில் தானே
தொடர்வதெல்லாம் அன்பில் தானே
தொடக்கம் எங்கே நம் நாட்டில் தானே
தொடர்வதெல்லாம் அன்பில் தானே
பெண் : பாடம் சொல்கின்ற ஒரு கல்விகூடமும்
அன்பின் ஆழத்தை சொல்லி தருமோ
குழு : பாடம் சொல்கின்ற ஒரு கல்விகூடமும்
அன்பின் ஆழத்தை சொல்லி தருமோ
பெண் : கல்வி முடிந்தால் கலைந்து செல்வோம்
வாழ்வின் துணையாய் நிதம் வேண்டும்
ஆண் : நண்பன் இல்லா வாழ்க்கை
நஷ்டமடா
நட்பு தரும் நம்பிக்கை
வெற்றியடா
பெண் : அன்புக்கொரு அம்மா
அறிவுக்கொரு அப்பா
பாசத்துக்கு உறவுகள்
ஊரில் உண்டு
இருவர் : நட்பை போல நாட்டில்
இங்கே நல்ல்துண்டோ
நன்மை தரும் நட்பை நம்பி
கேட்டதுண்டோ
இருவர் : நண்பன் இல்லா வாழ்க்கை
நஷ்டமடா
நட்பு தரும் நம்பிக்கை
வெற்றியடா