Singer : Srilekha Parthasarathy
Music by : Harris Jayaraj
Lyrics by : Thamarai
Naracha naracha
Naracha neththi mudi
Mayakkuthaiyya aala
Athiloru oonjal katti
Kurukka marukka aada
Ullukkula aasai vandhe
Manasu muzhukka oda
Vandikatti vandha enna
Paaku veththalaiyoda
Thannikkudam thookki vandhaen
Thannikkudam thookki vandhaen
Edhiravandhadhu neeya
Thattu thadumaari vittaen
Thavikku vittadhu yen yaa
Kuru kuru parvai pattu
Mm.. Kuru kuru parvai pattu
Pathikichu theeyaa
Naracha naracha
Naracha cha cha cha cha
Naracha neththi mudi
Mayakkuthaiyya aala
Athiloru oonjal katti
Kurukka marukka aada
Paadhikirukkil para parathu
Pasalaparandhu pochu
Meedhi kirukkil munu munuthu
Urakkam thonlanju pochu
Naalu muzhukka unna nanache
Nadakka marandhu pochu
Thoongum pozhudhum edhukku vandha
Kanavu sevandhu pochu
Mariyamman manasuvechaa
Mariyamman manasuvechaa
Kazhani nelam vilaiyum
Koora podavai tharayi nenju
Nuniyil manjal tholangum
Kazhuthala thaali minna
Kazhuthala thaali minna
Karuga maniyum neliyum
Naracha naracha
Naracha cha cha cha cha
Naracha neththi mudi
Mayakkuthaiyya aala
Athiloru oonjal katti
Kurukka marukka aada
Ullukkula aasai vandhe
Manasu muzhukka oda
Vandikatti vandha enna
Paaku veththalaiyoda
Thannikkudam thookki vandhaen
Edhiravandhadhu neeya
Thattu thadumaari vittaen
Thavikku vittadhu yen yaa
Kuru kuru parvai pattu pattu tu tu
Kuru kuru parvai pattu
Pathikichu theeyaa
பாடகி : ஸ்ரீலேகா பார்த்தசாரதி
இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் ஆசிரியர் : தாமரை
பெண் : நரச்ச நரச்ச
நரச்ச நெத்தி முடி
மயக்குதையா ஆள
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி
குறுக்க மறுக்க ஆடா
பெண் : உள்ளுக்குள்ள ஆசை வந்து
மனசு முழுக்க ஓட
வண்டி கட்டி வந்தா என்ன
பாக்கு வெத்தலையோட
பெண் : தண்ணிகூடம் தூக்கி வந்தேன்
தண்ணிகூடம் தூக்கி வந்தேன்
எதிர் வந்தது நீயா
தட்டுத் தடுமாறி விட்டேன்
தவிக்க விடாது ஏன் யா
பெண் : குரு குரு பார்வ பட்டு
ஹ்ம்ம் ..குரு குரு பார்வ பட்டு
பத்திகிச்சு தீயா
பெண் : நரச்ச நரச்ச
நரச்ச சச்ச சச்ச சச்ச
நரச்ச நரச்ச
நரச்ச நெத்தி முடி
மயக்குதையா ஆள
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி
குறுக்க மறுக்க ஆடா
பெண் : பாதி கிருக்கில் பற பறத்து
பசல படந்து போச்சு
மீதி கிருக்கில் முனு முனுத்து
உறக்கம் தொலன்ஞ்சு போச்சு
பெண் : நாளு முழுக்க உன்ன நெனச்சி
நடக்க மறந்து போச்சு
தூங்கும் பொழுதும்
எதுக்கு வந்த
கனவு செவந்து போச்சு
பெண் : மாரி அம்மன் மனசு வச்சா
மாரி அம்மன் மனசு வச்சா
கழனி நல்ல வெளயும்
கூர பொடவ தரியில் நெஞ்சு
நுனியில் மஞ்சள் தொழங்கும்
கழுத்துல தாலி மின்ன
கழுத்துல தாலி மின்ன
கருக மணியும் நெளியும்
பெண் : நரச்ச நரச்ச
நரச்ச சச்ச சச்ச சச்ச
நரச்ச நரச்ச
நரச்ச நெத்தி முடி
மயக்குதையா ஆள
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி
குறுக்க மறுக்க ஆடா
பெண் : உள்ளுக்குள்ள ஆசை வந்து
மனசு முழுக்க ஓட
வண்டி கட்டி வந்தா என்ன
பாக்கு வெத்தலையோட
பெண் : தண்ணிகூடம் தூக்கி வந்தேன்
தண்ணிகூடம் தூக்கி வந்தேன்
எதிர் வந்தது நீயா
தட்டுத் தடுமாறி விட்டேன்
தவிக்க விடாது ஏன் யா
பெண் : குரு குரு பார்வ பட்டு
குரு குரு பார்வ பட்டு
பத்திகிச்சு தீயா