LYRIC

Singers : Haricharan and Suchitra

Music by : Vijay Ebenezer

Female : Keduthaai thookkam
Aanaai swaasam
Aval idhazh Oram

Male : En yekkam maraindhadhu
Kaadhal malarndhadhu
Ohooo oo… hoo … oo

Male : Sikki yeno yeno nenjam
Thudikkiradhae
Unnai paarka paarka nadukkam
Udal urasa urasa neruppaagiradhae
Naan panjaaga

Female : Sikki yeno yeno nenjam
Thudikkiradhae
Unnai paarka paarka nadukkam
Udal urasa urasa neruppaagiradhae
Naan panjaaga

Male : Narmada narmadha narmada sol
Narmadha thaagama mogama sol
Narmadha… en narmadha…..

Female : Sikki yeno yeno nenjam
Thudikkiradhae
Unnai paarka paarka nadukkam
Udal urasa urasa neruppaagiradhae
Naan panjaaga

Chorus : Keduthaai thookkam
Aanaai swaasam
Aval idhazh Oram

Male : Vizhi moodinen mugam paarkkiren
Madi thedinen narmadha
Nee illai endraal
En pirappil artham yedhu

Female : Mazhai peiyavae poo pookkudhae
Nee endhan perazhagan
Vaanathodu neelam polae
Ondraaga vaazhvom

Male : Sarigiradhu en manadhu
Kai koduthadhu en nilavu
Uyir serudhu en idhayam
Pudhusaaga nam jananam
Narmadha narmadha narmadha
En kaadhaliyae……..

Female : Sikki yeno yeno nenjam
Thudikkiradhae
Unnai paarka paarka nadukkam
Male : Udal urasa urasa neruppaagiradhae
Naan panjaaga

Male : Azhagaai aval varuvaal ival
Thudippaal enai kandadhum
Innum enna solla
Un manadhil naanum sera

Female : Padhamaai ival
Gunathaal avan
Thandhaan iru kangalai
Kaiyil unnai thaangi
Kaalam muzhudhum kaathukolven

Male : Nizhal polae naan varuven
En thamizh pol uyir koduppen
Female : Solla marandhen en valiyai
Purindhukollu pada padappai
Male : Narmada narmada narmada..
En kaadhaliyae

Female : Sikki yeno yeno nenjam
Thudikkiradhae
Unnai paarka paarka nadukkam
Udal urasa urasa neruppaagiradhae
Naan panjaaga

Male : Sikki yeno yeno nenjam
Thudikkiradhae
Unnai paarka paarka nadukkam
Udal urasa urasa neruppaagiradhae
Naan panjaaga

Male : Narmada narmadha narmada sol
Narmadha thaagama mogama sol
Narmadha… en narmadha…..

Chorus : Keduthaai thookkam
Aanaai swaasam
Male : En narmadha…..
Chorus : Keduthaai thookkam
Aanaai swaasam
Male : Aaa…narmadha…
Chorus : Keduthaai thookkam

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் சுசித்ரா

இசையமைப்பாளர் : விஜய் எபினேசர்

குழு : கெடுத்தாயே தூக்கம்
ஆண் : செவ்வனே
குழு : ஆனாயே சுவாசம்
ஆண் : ஓ யேஹே

ஆண் : அவள் இதழ் ஓரம்
என் ஏக்கம் மறைந்தது
காதல் மலர்ந்தது

ஆண் : சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்
உடல் உரச உரச நெருப்பாகிறதே
நான் பஞ்சாக

பெண் : சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்
உடல் உரச உரச நெருப்பாகிறதே
நான் பஞ்சாக….ஆஅ…..

ஆண் : நர்மதா நர்மதா நர்மதா சொல்
நர்மதா தாகமா மோகமா சொல்
நர்மதா என் நர்மதா

பெண் : சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்
உடல் உரச உரச நெருப்பாகிறதே
நான் பஞ்சாக

குழு : கெடுத்தாயே தூக்கம்
ஆனாயே சுவாசம்
அவள் இதழ் ஓரம்

ஆண் : விழி மூடினேன்
முகம் பார்க்கிறேன்
மடி தேடினேன் நர்மதா
நீ இல்லை என்றால்
என் பிறப்பில் அர்த்தம் ஏது

பெண் : மழை பெய்யுதே
பூ பூக்குதே
நீ எந்தன் தேனா
வானத்தோடு நீலம்போலே
ஒன்றாக என்றும் வாழ்வோம்

ஆண் : சரிகிறது என் மனது
கை கொடுத்தது என் நிலவு
உயிர் சேருது என் இதயம்
புதுசாக நம் ஜனனம்

ஆண் : நர்மதா நர்மதா நர்மதா
என் காதலியே

பெண் : சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்

ஆண் : உடல் உரச உரச
நெருப்பாகிறதே
நான் பஞ்சாக….ஆ……

ஆண் : அழகாய் அவள்
வருவாள் இவள்
துடிப்பால் என்னைக் கண்டதும்
இன்னும் என்ன சொல்ல
உன் மனதில் நானும் சேர

பெண் : பதமாய் இவன்
குணத்தால் அவன்
தந்தான் இரு கண்களை
கையில் உன்னைத் தாங்கி
காலம் முழுதும் காத்துக்கொள்வேன்

ஆண் : நிழல் போலே
நான் வருவேன்
என் தமிழ் போல்
உயிர் கொடுப்பேன்

பெண் : சொல்ல மறந்தேன்
என் வலியை
புரிந்து கொள்ளு படபடப்பை

ஆண் : நர்மதா நர்மதா நர்மதா
என் காதலியே

பெண் : சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்
உடல் உரச உரச நெருப்பாகிறதே
நான் பஞ்சாக

ஆண் : சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்
உடல் உரச உரச நெருப்பாகிறதே
நான் பஞ்சாக

ஆண் : நர்மதா நர்மதா நர்மதா சொல்
நர்மதா தாகமா மோகமா சொல்
நர்மதா

குழு : கெடுத்தாயே தூக்கம்
ஆனாயே சுவாசம் ஆண் : என் நர்மதா
குழு : கெடுத்தாயே தூக்கம்
ஆனாயே சுவாசம் ஆண் : ஆ….நர்மதா
குழு : கெடுத்தாயே தூக்கம்

Added by

Karthika

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT