Singers : Sukhwinder Singh and Anuradha Sriram

Music by : S. A. Rajkumar

Male : Nadhiyae adi nile nadhiyae
Nanaindhen un azhaginilae
Un sirippai serthu serthu
Malar kaatchi ondru vaithen
Un vetkam paarthu paarthu
Naanum vaeli thottam potten

Male : Oh nila un oorvalamaa
Un mugam pani poovanamaa
Oh nila un oorvalamaa
Un mugam pani poovanamaa

Male : Nadhiyae adi nile nadhiyae
Nanaindhen un azhaginilae

Chorus : ……………..

Male : Minnal konjam
Gaandham konjam ondru koodiyae
Kangal aachaa kangal aachaa
Chorus : Kangal aachaa kangal aachaa

Female : Natpu konjam
Aasai konjam ondru koodiyae
Kangal aachaa kangal aachaa
Chorus : Kangal aachaa kangal aachaa

Male : Babylon-in
Thongum thottam
Unnai paarthaal adhisayikkum
Adi heater pottu vandha
Pudhu waterfalls-um neeyaa

Female : Ennai inbalogam serkkum
Oru satellite-um neeyaa

Male : Ohh nadhiyae
Adi nile nadhiyae
Female : Nananana naa
Male : Nanaindhen un azhaginilae

Chorus : ……………..

Female : Undhan perai
Solli solli vaai valippadhae
Inbamaagum inbamaagum
Chorus : Inbamaagum inbamaagum

Male : Theeyai pola
Neeyum vandhu thee kulippadhae
Sorgamaagum sorgamaagum
Chorus : Sorgamaagum sorgamaagum

Female : Nooru gram dhaan
Idhayam adhilae
Nooru ton-aai un ninaivu

Male : Andha ulaga azhagi yaarum
Undhan azhagil paadhi illai
Female : Un kannin eerppai paarkka
Andha newton indru illai

Male : Nadhiyae adi nile nadhiyae
Female : Lalalala naa
Male : Nanaindhen un azhaginilae
Un sirippai serthu serthu
Malar kaatchi ondru vaithen
Un vetkam paarthu paarthu
Naanum vaeli thottam potten

Male : Oh nila un oorvalamaa
Un mugam pani poovanamaa
Oh nila un oorvalamaa
Un mugam pani poovanamaa

Female : Oh nila en oorvalamaa
En mugam pani poovanamaa
Lalalala laa lalalala
Laa lalalala laa

பாடகர்கள் : சுக்விந்தர் சிங்
மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் :
எஸ் ஏ ராஜ்குமார்

ஆண் : நதியே அடி நைல் நதியே
நனைந்தேன் உன் அழகினிலே
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து
மலர் காட்சி ஒன்று வைத்தேன்
உன் வெட்க்கம் பார்த்து பார்த்து
நானும் வேலி தோட்டம் போட்டேன்

ஆண் : ஓ நிலா உன் ஊர்வலமா
உன் முகம் பனி பூவனமா
ஓ நிலா உன் ஊர்வலமா
உன் முகம் பனி பூவனமா

ஆண் : நதியே அடி நைல் நதியே
நனைந்தேன் உன் அழகினிலே

குழு : ……………………………….

ஆண் : மின்னல் கொஞ்சம்
காந்தம் கொஞ்சம் ஒன்று கூடியே
கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா
குழு : கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா

பெண் : நட்பு கொஞ்சம்
ஆசை கொஞ்சம் ஒன்று கூடியே
காதலாச்சா காதலாச்சா
குழு : காதலாச்சா காதலாச்சா

ஆண் : பாபிலோனின்
தொங்கும் தோட்டம்
உன்னை பார்த்த்தால் அதிசயிக்கும்
அடி ஹீட்டர் போட்டு வந்த
புது வாட்டர் பால்ஸ் நீயா

பெண் : எனை
இன்பலோகம் சேர்க்கும்
ஒரு சேட்லைட்டும் நீயா

ஆண் : ஓ நதியே
அடி நைல் நதியே
பெண் : னனனன னா
ஆண் : நனைந்தேன் உன் அழகினிலே

குழு : ……………………………….

பெண் : உந்தன் பேரை
சொல்லிச் சொல்லி வாய் வலிப்பதே
இன்பமாகும் இன்பமாகும்
குழு : இன்பமாகும் இன்பமாகும்

ஆண் : தீயப்போல
நீயும் வந்தா தீக்குளிப்பதே
சொர்கமாகும் சொர்கமாகும்
குழு : சொர்கமாகும் சொர்கமாகும்

பெண் : நூறு கிராம் தான்
இதயம் அதிலே
நூறு டன்னாய் உன் நினைவு

ஆண் : அந்த உலக அழகி யாரும்
உந்தன் அழகில் பாதி இல்லை
பெண் : உன் கண்ணின்
ஈர்ப்பை பார்க்க
அந்த நியூட்டன் இன்று இல்லை

ஆண் : நதியே அடி நைல் நதியே
பெண் : லலல லா
ஆண் : நனைந்தேன் உன் அழகினிலே
உன் சிரிப்பை சேர்த்த்து சேர்த்த்து
மலர் காட்சி ஒன்று வைத்தேன்
உன் வெட்கம் பார்த்து பார்த்து
நானும் வேலி தோட்டம் போட்டேன்

ஆண் : ஓ நிலா உன் ஊர்வலமா
உன் முகம் பனி பூவனமா
ஓ நிலா உன் ஊர்வலமா
உன் முகம் பனி பூவனமா

பெண் : ஓ நிலா உன் ஊர்வலமா
என் முகம் பனி பூவனமா
லா லா லால லால லா
லலா லலா லா லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here