Singer : Ajeesh
Music by : Ajeesh
Lyrics by : Viveka
Kanave ninaive
En niraive
Nee ennai
Pirindhadheno
Naan dhinam
Karaindhadheno
Nee irundhaal
Podhume
O kanave ninaive
En niraive
Thunaiye oh unaiye
Naan thedugiren
Nee pona thadangal meedhe
Naan dhinam nadakkirene
Kaadhale nee vaa
Oh theigiren va nee vaa
Aruginile nee irundhaal
Yedhum thevai illai
En paadalin osaiye
Meendum vaaraai
Oh nee
Nee ponadhum ponadhe
Vaazhvin eeram thevaiye
Kanave ninaive
En niraive
Thunaiye unaiye
Naan thedugiren
Nee pona thadangal meedhe
Naan dhinam nadakkirene
பாடகர் : அஜீஷ்
இசை அமைப்பாளர் : அஜீஷ்
பாடல் ஆசிரியர் : விவேகா
ஆண் : கனவே நினைவே என் நிறைவே
ஆண் : நீ என்னை பிரிந்ததேனோ
நான் தினம் கரைந்ததேனோ
நீ இருந்தால் போதுமே
ஆண் : ஓ கனவே நினைவே என் நிறைவே
துணையே ஓ உனையே
நான் தேடுகிறேன்
ஆண் : நீ போன தடங்கள் மீதே
நான் தினம் நடக்கிறேனே
ஆண் : காதலே நீ வா ஓ தேய்கிறேன் வா நீ வா
அருகினிலே நீ இருந்தால் ஏதும் தேவை இல்லை
ஆண் : என் பாடலின் ஓசையே மீண்டும் வாராய்
ஓ நீ
நீ போனதும் போனதே
வாழ்வின் ஈரம் தேவையே
ஆண் : கனவே நினைவே என் நிறைவே
துணையே உனையே
நான் தேடுகிறேன்
ஆண் : நீ போன தடங்கள் மீதே
நான் தினம் நடக்கிறேனே