Nee Santhanam Poosiya Song Lyrics is a track from Sundara Travels Tamil Film– 2002, Starring Murali Radha and Vadivelu. This song was sung by P. Jayachandran and the music was composed by Bharani. Lyrics works are penned by Newton.
Singer : P. Jayachandran
Music Director : Bharani
Lyricist : Newton
Male : Nee santhanam poosiya
Shenbagamae laalaa lala laalaa
Un mounamum innisai
Santhangalae laalaa lala laalaa
Male : Oru kuraiyum illaa per azhagae
Un kobam koodam orr ahzgae
Unnai mothum pani kaattrum
Uraiyaatho.
Male : Devathaiyae…ae….devathaiyae…
Un vaarththaigal karthigai deepangalae
Kann imaikkum vennilavae
Un naanangal margazhi kolangalae
Kolangalae
Male : Nee santhanam poosiya
Shenbagamae laalaa lala laalaa
Un mounamum innisai
Santhangalae laalaa lala laalaa
Chorus : Lalalala lalalaa laalaa
Lalalala lalalaa
Lalalala lalalaa laalaa
Lalalala lalalaa
Male : Mullai malaril uli eduththu
Thendral kaattrai sethukki
Silaiyaai unai vadiththaan
Male : Anthi veyilai alli eduththu
Unthan maeniyil vannam
Azhagaai theettivittaan
Male : Kolusugal solvathai mozhi
Peyarththaan
Tamil innoru kaaviyam paarththidumae
Unnai uduththiya aadai seithathu aayiram
Kodi punniyamae
Male : Adhisayamae….yae….adhisayamae
Unnai penenavae bhoomiyil iraivan
Padaiththuvittaan
Imaiththida maranthu paarththu nindraan
Azhagiya ajanthaa sirpam ellaam
Unnai paarththaal uyirthezhumae
Male : Nee santhanam poosiya
Shenbagamae laalaa lala laalaa
Un mounamum innisai
Santhangalae laalaa lala laalaa
Male : Unthan koondhal thanga oonjal adhil
Aadidaththaanae pookkal malargirathu
Adhikaalai unai pola
Oru punnagai seiyya naalum muyalgirathu
Male : Paingili unniru paathangal theendida
Pulveli ellaam thavam kidakkum
Kanmani unakkoru kaikkuttai vazhangida
Thamarai poothaan idhzh virikkum
Male : Poongodiyae….yae….poongodiyae
Unnai paarththavudan
Veyilum paniyaai kulirkirathae
Kathirum nilavaai therigirathae
Pandigai kaalam pol
Intha bhoomiyai maattriya devathaiyae
Male : Nee santhanam poosiya
Shenbagamae laalaa lala laalaa
Un mounamum innisai
Santhangalae laalaa lala laalaa
Male : Nee santhanam poosiya
Shenbagamae laalaa lala laalaa
Un mounamum innisai
Santhangalae laalaa lala laalaa
பாடகர் : பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : பரணி
பாடலாசிரியர் : நியூட்டன்
ஆண் : நீ சந்தனம் பூசிய
செண்பகமே லாலா லல லாலா
உன் மௌனமும் இன்னிசை
சந்தங்களே லாலா லல லாலா
ஆண் : ஒரு குறையும் இல்லா பேர் அழகே
உன் கோபம் கூட ஒர் அழகே
உன்னை மோதும் பனிக் காற்றும் உறையாதோ
ஆண் : தேவதையே…..ஏ…..தேவதையே
உன் வார்த்தைகள் கார்த்திகை தீபங்களே
கண் இமைக்கும் வெண்ணிலவே
உன் நாணங்கள் மார்கழி கோலங்களே கோலங்களே
ஆண் : நீ சந்தனம் பூசிய
செண்பகமே லாலா லல லாலா
உன் மௌனமும் இன்னிசை
சந்தங்களே லாலா லல லாலா
குழு : லலலல லலலா லாலா
லலலல லலலா
லலலல லலலா லாலா
லலலல லலலா
ஆண் : முல்லை மலரில் உளி எடுத்து
தென்றல் காற்றை செதுக்கி
சிலையாய் உனை வடித்தான்
ஆண் : அந்தி வெயிலை அள்ளி எடுத்து
உந்தன் மேனியில் வண்ணம்
அழகாய் தீட்டிவிட்டான்
ஆண் : கொலுசுகள் சொல்வதை மொழி பெயர்த்தான்
தமிழ் இன்னொரு காவியம் பார்த்திடுமே
உன்னை உடுத்திய ஆடை செய்தது
ஆயிரம் கோடி புண்ணியமே
ஆண் : அதிசயமே……ஏ….
அதிசயமே
உன்னை பெண் எனவே
பூமியில் இறைவன் படைத்துவிட்டான்
இமைத்திட மறந்து பார்த்து நின்றான்
அழகிய அஜந்தா சிற்பம் எல்லாம்
உன்னை பார்த்தால் உயிர்த்தெழுமே
ஆண் : நீ சந்தனம் பூசிய
செண்பகமே லாலா லல லாலா
உன் மௌனமும் இன்னிசை
சந்தங்களே லாலா லல லாலா
ஆண் : உந்தன் கூந்தல் தங்க ஊஞ்சல்
அதில் ஆடிடத்தானே பூக்கள் மலர்கிறது
அதிகாலை உனை போல
ஒரு புன்னகை செய்ய நாளும் முயல்கிறது
ஆண் : பைங்கிளி உன்னிரு பாதங்கள் தீண்டிட
புல்வெளி எல்லாம் தவம் கிடக்கும்
கண்மணி உனக்கொரு கைக்குட்டை வழங்கிட
தாமரை பூதான் இதழ் விரிக்கும்
ஆண் : பூங்கொடியே…..ஏ….
பூங்கொடியே
உன்னை பார்த்தவுடன்
வெயிலும் பனியாய் குளிர்கிறதே
கதிரும் நிலவாய் தெரிகிறதே
பண்டிகை காலம் போல் இந்த
பூமியை மாற்றிய தேவதையே
ஆண் : நீ சந்தனம் பூசிய
செண்பகமே லாலா லல லாலா
உன் மௌனமும் இன்னிசை
சந்தங்களே லாலா லல லாலா
ஆண் : நீ சந்தனம் பூசிய
செண்பகமே லாலா லல லாலா
உன் மௌனமும் இன்னிசை
சந்தங்களே லாலா லல லாலா