Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Nee sigappu naan karuppu
Oorellam oomalippu
Nee sigappu naan karuppu
Oorellam oomalippu

Female : Oomalippu theerum munnae
Odipovaai rangoonukku
Innaaru mavanae ada mannaru mavanae
Innaaru mavanae ada mannaru mavanae

Female : Nee sigappu naan karuppu
Oorellam oomalippu

Female : Seemaikku pora machchaan
Moolaiya engae vachchae
Pattanam suththi suththi
Kettatho aiyyaa puththi

Female : Engae nee ponaa enna
Anga naan vaaraen kannaa
Maamathurai pakkam
Ada namma paththithaanae pechchu
Maargazhi aagum munnae
Maalaiyitaa kettaa pochchu
Innaaru mavanae ada mannaru mavanae

Female : Nee sigappu naan karuppu
Oorellam oomalippu

Female : Neeyumthaan pathuthu maasam
Naanunthaan paththu maasam
Aanath neeyae paaru
Naan athula thoththaa kelu

Female : Kottuna kaayaa thelu
Vuttudaa pulla poochchi
Neerizhikka thanni
Adhil neeyae vanthu maattikittaa
Ponnunaa ennayinnu
Nanae ippa kaatta porean
Innaaru mavanae ada mannaru mavanae

Female : Nee sigappu naan karuppu
Oorellam oomalippu

Female : Vaenuminnaa thottu kolla
Oorukaai naanaa raasaa
Killura keeraiyinnu
Ennina ennai laesaa

Female : Unna naan vittu vachchaa
Ponnu naan illa machchaan
Vaadippatti santhai
Oru vandikkatti naanum vaaraen
Mappulla maanam ellam
Koorukatti vikkapporaen
Innaaru mavanae ada mannaru mavanae

Female : Nee sigappu naan karuppu
Oorellam oomalippu

Female : Oomalippu theerum munnae
Odi povaai rangoonukku
Innaaru mavanae ada mannaru mavanae
Innaaru mavanae ada mannaru mavanae

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நீ சிகப்பு நான் கருப்பு
ஊரெல்லாம் ஓமலிப்பு
நீ சிகப்பு நான் கருப்பு
ஊரெல்லாம் ஓமலிப்பு

பெண் : ஓமலிப்பு தீரும் முன்னே
ஓடிப்போவாய் ரங்கூனுக்கு……
இன்னாரு மவனே அட மன்னாரு மவனே
இன்னாரு மவனே அட மன்னாரு மவனே

பெண் : நீ சிகப்பு நான் கருப்பு
ஊரெல்லாம் ஓமலிப்பு

பெண் : சீமைக்கு போற மச்சான்
மூளைய எங்கே வச்சே
பட்டணம் சுத்தி சுத்தி
கெட்டதோ ஐயா புத்தி

பெண் : எங்கே நீ போனா என்ன
அங்க நான் வாரேன் கண்ணா
மாமதுரை பக்கம்
அட நம்மப் பத்திதானே பேச்சு
மார்கழி ஆகும் முன்னே
மாலையிட்டா கெட்டாப் போச்சு
இன்னாரு மவனே அட மன்னாரு மவனே

பெண் : நீ சிகப்பு நான் கருப்பு
ஊரெல்லாம் ஓமலிப்பு

பெண் : நீயும்தான் பத்து மாசம்
நானுந்தான் பத்து மாசம்
ஆனத நீயே பாரு
நான் அதுல தோத்தா கேளு

பெண் : கொட்டுன காய தேளு
வுட்டுடா புள்ளப் பூச்சி
நீரிழிக்க தண்ணி
அதில் நீயே வந்து மாட்டிக்கிட்ட
பொண்ணுனா என்னயின்னு
நானே இப்ப காட்டப் போறேன்
இன்னாரு மவனே அட மன்னாரு மவனே

பெண் : நீ சிகப்பு நான் கருப்பு
ஊரெல்லாம் ஓமலிப்பு

பெண் : வேணுமின்னா தொட்டுக் கொள்ள
ஊறுகாய் நானா ராசா
கிள்ளுற கீரையின்னு
எண்ணின என்னை லேசா

பெண் : உன்ன நான் விட்டு வச்சா
பொண்ணு நான் இல்ல மச்சான்
வாடிப்பட்டி சந்தை
ஒரு வண்டிக் கட்டி நானும் வாரேன்
மாப்புள்ள மானம் எல்லாம்
கூறுக்கட்டி விக்கப்போறேன்
இன்னாரு மவனே அட மன்னாரு மவனே (நீ)

பெண் : நீ சிகப்பு நான் கருப்பு
ஊரெல்லாம் ஓமலிப்பு

பெண் : ஓமலிப்பு தீரும் முன்னே
ஓடிப்போவாய் ரங்கூனுக்கு……
இன்னாரு மவனே அட மன்னாரு மவனே
இன்னாரு மவனே அட மன்னாரு மவனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here