Nee Thaane Song Lyrics from Aaragan – 2024 Film, Starring Michael Thangadurai, Kavipriya and Others. This song was sung by Pradeep Kumar and the music was composed by Vivek – Jeshwanth Lyrics works are penned by Snekan.
Singer : Pradeep Kumar
Music by : Vivek – Jeshwanth
Lyrics by : Snekan
Nee dhaane
En kaadhal kavithaiyagiraai
Un analil
Un punalil
Un thanalil
Dhinam uyir thulirpen
Nee dhaane
En moga kadhaigalaagirai
Un anaippil
Un vanappil
Un uyirppil
Dhinam yugam marappen
Thaa dhega… thoorigai
Male : Uyir theettavae
Kaadhal velludhae
Kaamam azhgaaga
Unadhu ilamaiyai
Enakullae varaivaayo….
Enadhu vervaiyil
Iravellam nanaivaayo…..
Ennai unakullae
Adakkiyae niraivaayo….
Vellai udhiraththil
Silai ondru seivaayo…ooo
Hoo oo
Theeyaana
Mazhai peiya vaa
Theeradha or
Sugam seiya vaa
Nee theenda
Uyirthuli urugudhae
Ul kaaichal perugudhae
Both : Ilamai idam maara
Thavikudhae…
Unadhu ilamaiyai
Enakullae varaivaayo….
Enadhu vervaiyil
Iravellam nanaivaayo…..
Ennai unakullae
Adakkiyae niraivaayo….
Vellai udhiraththil
Silai ondru seivaayo
பாடகர் : பிரதீப் குமார்
இசையமைப்பாளர் : விவேக் ஜெஸ்வந்த்
பாடலாசிரியர் : சினேகன்
ஆண் : நீதானே
என் காதல் கவிதையாகிறாய்
உன் அனலில்
உன் புனலில்
உன் தணலில்
தினம் உயிர் துளிர்ப்பேன்
ஆண் : நீதானே
என் மோக கதைகளாகிறாய்
உன் அணைப்பில்
உன் வனப்பில்
உன் உயிர்ப்பில்
தினம் யுகம் மறப்பேன்
தா தேக தூரிகை
ஆண் : உயிர் தீட்டவே
காதல் வெல்லுதே
காமம் அழகாக
ஆண் : உனது இளமையை
எனக்குள்ளே வரைவாயோ
எனது வேர்வையில்
இரவெல்லாம் நனைவாயோ
ஆண் : என்னை உனக்குள்ளே
அடக்கியே நிறைவாயோ
வெள்ளை உதிரத்தில்
சிலை ஒன்று செய்வாயோ....ஓஒ....
ஹோ ஓஒ.....
ஆண் : தீயான
மழை பெய்ய வா
தீராத ஓர்
சுகம் செய்ய வா
ஆண் : நீ தீண்ட
உயிர்துளி உருகுதே
உள் காய்ச்சல் பெருகுதே
இருவர் : இளமை இடம் மாற
தவிக்குதே
ஆண் : உனது இளமையை
எனக்குள்ளே வரைவாயோ
எனது வேர்வையில்
இரவெல்லாம் நனைவாயோ
ஆண் : என்னை உனக்குள்ளே
அடக்கியே நிறைவாயோ
வெள்ளை உதிரத்தில்
சிலை ஒன்று செய்வாயோ....ஓ.....