Singers : A. H. Kaashif, Amina Rafiq and Yuvan Shankar Raja
Music by : A. H. Kaashif
Lyrics by : Mohan Rajan
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Nee yen
Nee yen
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Po podhum kalaiyudhadi
Naan kanda kanavellam
Po podhum karaiyudhadi
Nee sonna nijamellam
Ippothae naan unnai
Parthaale podhume
Nam kaadhal kanneeril
Alugirathe
Unnodum illamal
Ennodum illamal
Naan ingu theevaagi ponene
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Vizhiyil thondrum kadhal ellam
Valiyil thane purigirathe
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Humming….
Ninaivum valiye
Nijamum valiye
Thananthaniye
Thavikiren di
Un kannai polae
Kannadi illai
Ennai kaana
Thudikiren di
Paarvaigal engum
Un mugame
En paadhaigal
Elam unnidame
Unakena endrum
Vaazhanume
Both : Unnodu kai korthu
Pesanume
Both : Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Both : Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
பாடகர்கள் : ஏ. எச். ஹாசிப், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அமினா ரபிக்
இசை அமைப்பாளர் : ஏ. எச். ஹாசிப்
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
ஆண் : நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
ஆண் : நீ ஏன்
நீ ஏன்
ஆண் : நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
ஆண் : நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
ஆண் : போ போதும் கலையுதடி
நான் கண்ட கனவெல்லாம்
போ போதும் கலையுதடி
நீ சொன்ன நிஜமெல்லாம்
ஆண் : இப்போதே நான் உன்னை
பார்த்தாலே போதுமே
நம் காதல் கண்ணீரில்
அழுகிறதே
ஆண் : உன்னோடும் இல்லாமல்
என்னோடும் இல்லாமல்
நான் இங்கு
தீவாகி போனேனே
ஆண் : நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
ஆண் : விழியில் தோன்றுகிற
காதல் எல்லாம்
வலியில் தானே
புரிகின்றதே
ஆண் : நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
ஆண் : நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
பெண் : முனகல் ....
ஆண் : நினைவும் வலியே
நிஜமும் வலியே
தனந்தனியே
தவிக்கின்றேன் டி
ஆண் : உன் கண்ணை போலே
கண்ணாடி இல்லை
என்னை காண
துடிக்கின்றேன் டி
பெண் : பார்வைகள் எங்கும்
உன் முகமே
என் பாதைகள்
எல்லாம் உன்னிடமே
பெண் : உனக்கென என்றும்
வாழனுமே
இருவர் : உன்னோடு கை கோர்த்து
பேசனுமே
இருவர் : நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
இருவர் : நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்