Singers : G.V. Prakash Kumar and Sivaangi

Music by : Siddhu Kumar

Male : Tha naa tha na naa…(2)
Nee en usuru pulla
Idhu poi illai
Vaazhura manasukulla

Female : Nee en mootha pulla
Idhu poi illai
Naan unnai sumappen ulla

Male : Unakkunu dhaan usura iruppen boomiyila
Female : Unnai vitta uravunu sollikka yaarumilla
Male : Aamamamama…
Nee en usuru pulla
Idhu poi illai
Vaazhura manasukulla

Female : Nee en mootha pulla
Idhu poi illai
Naan unnai sumappen ulla

Male : Theruvellaam un nenappu
Thinnaiyila en pozhappu
Eppo di nee vandhu pai poduva

Female : Eeram thuni thee pudikka
Ethanai naal naan thudikka
Eppo da nee vandhu poo chooduva

Male : Enakulla naan illai oor solla
Koda raatinam pola
Alladi thalladi unnai naan suththurendi

Female : Unkooda naan kooda naal theda
Oru kodangi thedi
Kaadellaam medellaam roadellaam suththrenda

Male : Vaazha meena un vanappula saanjen
Dhinam saamam ana un nenappula menjen
Female : Kolam pottalae un meesaiya varanjen
Un veetti noola naan ottikka alanjen

Male : Hey nee en usuru pulla
Idhu poi illai
Vaazhura manasukulla

Female : Nee en mootha pulla
Idhu poi illai
Naan unnai sumappen ulla

Male : Unakkunu dhaan usura iruppen boomiyila
Female : Unnai vitta uravunu sollikka yaarumilla
Male : Aamamamama…
Nee en usuru pulla
Idhu poi illai
Vaazhura manasukulla

Female : Nee en mootha pulla
Idhu poi illai
Naan unnai sumappen ulla

பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி

இசை அமைப்பாளர்  : சித்து குமார்

ஆண் : தா நா தா நா நா ….(2)

ஆண் : நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள

ஆண் : உனக்குன்னுதான்
உசுரா இருப்பேன் பூமியில
பெண் : உன்னை விட்டா
உறவுனு சொல்லிக்க யாருமில்ல

ஆண் : ஆம் மா மா மா
நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள

ஆண் : தெருவெல்லாம் உன் நெனப்பு
திண்ணையில ஏம் பொழப்பு
எப்போடி நீ வந்து பாய் போடுவ

பெண் : ஈரத்துணி தீப்பிடிக்க
எத்தன நாள் நான் துடிக்க
எப்போடா நீ வந்து பூச்சுடுவா

ஆண் : எனக்குள்ள
நான் இல்ல ஊர் சொல்ல
கொட ராட்டினம் போல
அல்லாடி தள்ளாடி ஒண்ணா நான் சுத்துரேண்டி

பெண் : உன் கூட நான் கூட நாள் தேட
ஒரு கோடாங்கி தேடி காடெல்லாம் மேடெல்லாம்
ரோடெல்லாம் சுத்துறேன்டா

ஆண் : வாள மீனா உன்
வனப்புல சாஞ்சேன்
தெனம் சாமம்
ஆனா உன் நினைப்புல மேஞ்சேன்

பெண் : கோலம் போட்டாலே
மீசைய வரஞ்சேன்
உன் வேட்டி நூல நான்
ஒட்டிக்க அலஞ்சேன்

ஆண் : நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள

ஆண் : உனக்குன்னுதான்
உசுரா இருப்பேன் பூமியில
பெண் : உன்னை விட்டா
உறவுனு சொல்லிக்க யாருமில்ல

ஆண் : ஆம் மா மா மா
நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here