Singer : Yuvan Shankar Raja
Music by : Yuvan Shankar Raja
Wooh…haaahh
Nee… en kangal naalum
Ketkum dhevadhai
Unnodu naanum vazha yenga
Sollamal kaadhal thakkuthae
En kangal unnai theduthae
Kannadi polae keeruthae
En aaval ellai meeruthae
Neee…..
Nee pagal kanava
Ennai kollum ninaiva
Naan kulambugiren
Oru padapadapil
Konjam thudi thudipil
Konjam norungugiren
Adi sitharugiren
Oru azhai polvae
En thozhilae
Nee saayum nerathil
Thaalaagi pogiren
Pennae pennae
Undhan pinnae nadakindren
Kidakindren un nizhalai polavae
Unnai kandal endhan nenjam
Naai kutty pola thaavuthae
En kaadhal undhan
Kaadhil serumoo..
Un swasa kaatru
Ennai theendumoo….
Ooooo….
Indha idhayam oru
Siru onjaladi
Athu un dhisayil
Dhinam aaduthadi
Ennam alaipaainthae
Theduthae…aee…….
Ooooo..hooooo…oooo
Kai jaadai paarthu
Kaadhal vanthathae…
Kan jaadai nenjil
Mothal thandhadhae….
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : வூ..... ஹா
நீ என் கண்கள் நாளும்
கேட்கும் தேவதை
உன்னோடு நானும்
வாழ ஏங்க சொல்லாமல்
காதல் தாக்குதே என் கண்கள்
உன்னைத் தேடுதே கண்ணாடி
போலே கீறுதே என் ஆவல்
எல்லை மீறுதே
ஆண் : நீ………
நீ பகல் கனவா
என்னைக் கொல்லும்
நினைவா நான் குழம்புகிறேன்
ஆண் : ஒரு படபடப்பில்
கொஞ்சம் துடிதுடிப்பில்
கொஞ்சம் நொறுங்குகிறேன்
அடி சிதறுகிறேன்
ஆண் : ஒரு அலைபோலவே
என் தோளிலே நீ சாயும்
நேரத்தில் தாளாகிப்
போகிறேன்
ஆண் : பெண்ணே பெண்ணே
உந்தன் பின்னே நடக்கின்றேன்
கிடக்கின்றேன் உன் நிழலைப்
போலவே உன்னைக் கண்டால்
எந்தன் நெஞ்சம் நாய்க்குட்டிப்
போலத் தாவுதே
ஆண் : என் காதல்
உந்தன் காதில் சேருமோ
உன் சுவாசக் காற்று
என்னைத் தீண்டுமோ
ஓஓஓஓ.....
ஆண் : இந்த இதயமொரு
சிறு ஊஞ்சலடி அது உன்
திசையில் தினம் ஆடுதடி
எண்ணம் அலைபாய்ந்தே
தேடுதே ஓஓஓ.....ஹோ
ஓஓஓ.....
ஆண் : கை ஜாடை பார்த்து
காதல் வந்ததே கண் ஜாடை
நெஞ்சில் மோதல் தந்ததே