Neela Sooriya Oli Lyrics
Neela Sooriya Oli Song Lyrics from Neela Nira Sooriyan – 2024 Film, Starring Samyuktha Vijayan and Steev Benjamin in a lead role. This song was sung by Beena Kurien and the music was composed by Steev Benjamin Lyrics works are penned by Sathya Marudhani and Nawaz Muthalif.
Singer : Beena Kurien
Music by : Steev Benjamin
Lyrics by : Sathya Marudhani and Nawaz Muthalif
Neela sooriya oli
Indru koondhal kreedam aanadhae
Bayam kaatiya irul
Indru tholaindhu dhooram aanadhae
Kaanal kavaidhaiyo naan
Aatru padukaiyaai neligiren
Neela sooriya oli
Indru koondhal kreedam aanadhae
Bayam kaatiya irul
Indru tholaindhu dhooram aanadhae
பாடகி : பீனா குரியன்
இசையமைப்பாளர் : ஸ்டீவ் பெஞ்சமின்
பாடலாசிரியர் : சத்யா மருதாணி மற்றும் நவாஸ்
முத்தலிஃப்
பெண் : நீல சூரிய ஒளி
இன்று கூந்தல் கிரீடம் ஆனதே
பயம் காட்டிய இருள்
இன்று தொலைந்து தூரம் ஆனதே
பெண் : கானல் கவிதையோ நான்
ஆற்று படுகையாய் நெளிகிறேன்
பெண் : நீல சூரிய ஒளி
இன்று கூந்தல் கிரீடம் ஆனதே
பயம் காட்டிய இருள்
இன்று தொலைந்து தூரம் ஆனதே