Neer Porkalam Song Lyrics is the track from Mandaadi Film – 2026, Starring Soori, Suhas, Mahima Nambiar, Sathyaraj, Mithun Jai Sankar and Others. This song was sung by Yogi Sekar. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics work penned by Pa. Vijay.
Singer : Yogi Sekar
Music Director : G. V. Prakash Kumar
Lyricist : Pa. Vijay
Music : ……………………..
Kadale kodhikka
Alaiyo yerikka
Idhayam muzhukka
Valiya varamaa sumakka
Yerinja manasum naane
Mazhaiyil anainjaene
Yerinja manasum naane
Mazhaiyil anainjaene
Neer porkkalam
Katru thearndhavan
Kaatrai vendruthaan
Karaiyaai nindravan
Kadal thaayidam
Pillai aanavan
Moozhgi ponavan
Meezhum pei ivan
Raththam thoyave
Kadalum yutham keatkuthe
Sutri kadalin vengaigal
Seerudhe
Engum sengadal
Yembhi pongum thenkadal
Uppu kaatrin veechuthaan
Moochile
Vaa veeramaa
Pagaivan uthiram pothumaa
Nenjin thaagam theerumaa
Kadalin saptham oyumaa
Uyirum minjum varai
Alaigal kenjum varai
Seeri poraaduvom
Meeruvom
Kaatrai thundaaduvom
Kadalai kondaaduvom
Ellai mael thaanduvom
Theenduvom
Neer porkkalam
Katru thearndhavan
Kaatrai vendruthaan
Karaiyaai nindravan
Kadal thaayidam
Pillai aanavan
Moozhgi ponavan
Meezhum pei ivan
Raththam thoyave
Kadalum yutham keatkuthe
Sutri kadalin vengaigal
Seerudhe
Engum sengadal
Yembhi pongum thenkadal
Uppu kaatrin veechuthaan
Moochile
Kadale kaaval neeye
Maanam kaakkum thanneer thaaye
Kadale kaaval neeye
Maanam kaakkum thanneer thaaye
Humming : ………………………
பாடகர் : யோகி சேகர்
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : பா. விஜய்
இசை : ............................
ஆண் : கடலே கொதிக்க
அலையோ எரிக்க
இதயம் முழுக்க
வலிய வரமா சுமக்க
ஆண் : எரிஞ்ச மனசும் நானே
மழையில் அணைஞ்சேனே
எரிஞ்ச மனசும் நானே
மழையில் அணைஞ்சேனே
ஆண் : நீர் போர்க்களம்
கற்று தேர்ந்தவன்
காற்றை வென்றதுதான்
கரையாய் நின்றவன்
ஆண் : கடல் தாயிடம்
பிள்ளை ஆனவன்
மூழ்கி போனவன்
மீளும் பேய் இவன்
ஆண் : ரத்தம் தோயவே
கடலும் யுத்தம் கேட்குதே
சுற்றி கடலின் வேங்கைகள்
சீறுதே
ஆண் : எங்கும் செங்கடல்
எம்பி பொங்கும் தென்கடல்
உப்பு காற்றின் வீச்சுதான்
மூச்சிலே
ஆண் : வா வீரமா
பகைவன் உதிரம் போதுமா
நெஞ்சின் தாகம் தீருமா
கடலின் சப்தம் ஓயுமா
ஆண் : உயிரும் மிஞ்சும் வரை
அலைகள் கெஞ்சும் வரை
சீறி போராடுவோம்
மீறுவோம்
ஆண் : காற்றைத் துண்டாடுவோம்
கடலைக் கொண்டாடுவோம்
எல்லை மேல் தாண்டுவோம்
தீண்டுவோம்
ஆண் : நீர் போர்க்களம்
கற்று தேர்ந்தவன்
காற்றை வென்றதுதான்
கரையாய் நின்றவன்
ஆண் : கடல் தாயிடம்
பிள்ளை ஆனவன்
மூழ்கி போனவன்
மீளும் பேய் இவன்
ஆண் : ரத்தம் தோயவே
கடலும் யுத்தம் கேட்குதே
சுற்றி கடலின் வேங்கைகள்
சீறுதே
ஆண் : எங்கும் செங்கடல்
எம்பி பொங்கும் தென்கடல்
உப்பு காற்றின் வீச்சுதான்
மூச்சிலே
ஆண் : கடலே காவல் நீயே
மனம் காக்கும் தண்ணீர் தாயே
கடலே காவல் நீயே
மனம் காக்கும் தண்ணீர் தாயே
ஹம்மிங் : .................................