Neerellam Panneeramma Song Lyrics is the track from Kavithai Malar Tamil Film – 1982, Starring Madhavi and Others. This song was sung by P. Susheela. The music was composed Ilayaraja. Lyrics works penned by Pulamai Pithan.
Singer : P. Susheela
Music Director : Ilayaraja
Lyricist : Pulamai Pithan
Neerellaam panner amma aanandha kanneer amma
Engengum gangai vellam paayum
Adhil paalaivanam brindhavanam aagum
Adhu naanae…..naanae………
Neerellaam panner amma aanandha kanneer amma
Engengum gangai vellam paayum
Adhil paalaivanam brindhavanam aagum
Music : ………………..
Muthukkal kaetten kanneerai thandhaai
Illaadha ondrai kaetten unnidam
Ennangal ellaam yemaatramaanaal
Yekkangal thaane sondham nammidam
Idhu naan podum
Azhagiya neerkkolam
Vidimazhai kaarkaalam
Kavalaiyin oorkkolam
Marandhadhu neeya illai naana raaja naana
Neerellaam panner amma aanandha kanneer amma
Engengum gangai vellam paayum
Adhil paalaivanam brindhavanam aagum
Music : ………………..
Naan kaetta vesham kaalangal dhorum
Unnodu vaazhum vaazhkkai paathiram
Nee thandha vesham kann moodum naeram
Kaathodu pogum vaarthai paathiram
Idhai kaettpaayoo
Oru murai paarppaayoo
Karaidhanil saerppaayoo
Kavalaiyai theerpaiyoo
Marandhadhu neeya illai naana raaja naana
Neerellaam panner amma aanandha kanneer amma
Engengum gangai vellam paayum
Adhil paalaivanam brindhavanam aagum
Adhu naanae…..naanae………
Neerellaam panner amma aanandha kanneer amma
Engengum gangai vellam paayum
Adhil paalaivanam brindhavanam aagum
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர் : புலமை பித்தன்
பெண் : நீரெல்லாம் பன்னீரம்மா ஆனந்த கண்ணீரம்மா
எங்கெங்கும் கங்கை வெள்ளம் பாயும்
அதில் பாலைவனம் ப்ருந்தாவனம் ஆகும்
அது நானே.......நானே.........
பெண் : நீரெல்லாம் பன்னீரம்மா ஆனந்த கண்ணீரம்மா
எங்கெங்கும் கங்கை வெள்ளம் பாயும்
அதில் பாலைவனம் ப்ருந்தாவனம் ஆகும்
இசை : ....................
பெண் : முத்துக்கள் கேட்டேன் கண்ணீரை தந்தாய்
இல்லாத ஒன்றை கேட்டேன் உன்னிடம்
எண்ணங்கள் எல்லாம் ஏமாற்றமானால்
ஏக்கங்கள் தானே சொந்தம் நம்மிடம்
பெண் : இது நான் போடும்
அழகிய நீர்க்கோலம்
விடிமழை கார்காலம்
கவலையின் ஊர்க்கோலம்
மறந்தது நீயா இல்லை நானா ராஜா நானா
பெண் : நீரெல்லாம் பன்னீரம்மா ஆனந்த கண்ணீரம்மா
எங்கெங்கும் கங்கை வெள்ளம் பாயும்
அதில் பாலைவனம் ப்ருந்தாவனம் ஆகும்
இசை : ......................
பெண் : நான் கேட்ட வேஷம் காலங்கள் தோறும்
உன்னோடு வாழும் வாழ்க்கை பாத்திரம்
நீ தந்த வேஷம் கண்மூடும் நேரம்
காத்தோடு போகும் வார்த்தை பாத்திரம்
பெண் : இதை கேட்பாயோ
ஒருமுறை பார்ப்பாயோ
கரைதனில் சேர்ப்பாயோ
கவலையை தீர்ப்பாயோ
மறந்தது நீயா இல்லை நானா ராஜா நானா
பெண் : நீரெல்லாம் பன்னீரம்மா ஆனந்த கண்ணீரம்மா
எங்கெங்கும் கங்கை வெள்ளம் பாயும்
அதில் பாலைவனம் ப்ருந்தாவனம் ஆகும்
அது நானே.......நானே.........
பெண் : நீரெல்லாம் பன்னீரம்மா ஆனந்த கண்ணீரம்மா
எங்கெங்கும் கங்கை வெள்ளம் பாயும்
அதில் பாலைவனம் ப்ருந்தாவனம் ஆகும்