Neeyaga Pirinthayae Song Lyrics is the track from Swarnamukhi Tamil Film – 1998, Starring R. Parthiban, Prakash Raj, Devayani and Others. This song was sung by R. Janani. The music was composed by Swararaj. Lyrics works penned by Agathiyan.
Singer : R. Janani
Music Director : Swararaj
Lyricist : Agathiyan
Neeyaaga pirinthaayae yaen
Neeyaaga pirinthaayae yaen kannaa
En thedalil yaeno payanam
Ninainthu sithainthu vathainthu
Asainthu aadavae
Neeyaaga pirinthaayae yaen kannaa
En thedalil yaeno payanam
Ninainthu sithainthu vathainthu
Asainthu aadavae
Neeyaaga pirinthaayae yaen
Sonna siru mozhigal
Ninaivizhunthathuvaa
Sonna siru mozhigal
Ninaivizhanthathuvaa
Mozhi uraiththa idhayam
Adhai azhiththathuvaa
Ennidam uyirendra
Kadhai punainthathuvaa
Ini kaanaen ena ninainthu
Enai maranthathuvaa
Enna thavarizhaiththaen
Saethiyillai pennidam
Enna thavarizhaiththaen
Saethiyillai pennidam
Naraiyodu mudanodu
Uyir adangidumo
Oru saethi udan tharuvaai
Udal veedu ena varuvaai
Saethi udan tharuvaai
Udal veedu ena varuvaai
Ini yaaridam manathu uravadaiyum
Azhuthu niraivadaiyum
Kai vittu ponathuyir
Mei vittu pogumae
Neeyaaga pirinthaayae yaen kannaa
En thedalil yaeno payanam
Ninainthu sithainthu vathainthu
Asainthu aadavae
Neeyaaga pirinthaayae yaen….aa….aa….aa…aa…
பாடகி : ஆர். ஜனனி
இசையமைப்பாளர் : ஸ்வரராஜ்
பாடலாசிரியர் : அகத்தியன்
பெண் : நீயாக பிரிந்தாயே ஏன்....
நீயாக பிரிந்தாயே ஏன் கண்ணா
என் தேடலில் ஏனோ பயணம்
நினைந்து சிதைந்து வதைந்து
அசைந்து ஆடவே
பெண் : நீயாக பிரிந்தாயே ஏன் கண்ணா
என் தேடலில் ஏனோ பயணம்
நினைந்து சிதைந்து வதைந்து
அசைந்து ஆடவே
நீயாக பிரிந்தாயே.ஏன் .....
பெண் : சொன்ன சிறு மொழிகள்
நினைவிழந்ததுவா
சொன்ன சிறு மொழிகள்
நினைவிழந்ததுவா
மொழி உரைத்த இதயம்
அதை அழித்ததுவா
பெண் : என்னிடம் உயிரென்ற
கதை புனைந்ததுவா
என்னிடம் உயிரென்ற
கதை புனைந்ததுவா
இனி காணேன் என நினைந்து
எனை மறந்ததுவா
பெண் : என்ன தவறிழைத்தேன்
சேதியில்லை பெண்ணிடம்
என்ன தவறிழைத்தேன்
சேதியில்லை பெண்ணிடம்
நரையோடு முடனோடு
உயிர் அடங்கிடுமோ
பெண் : ஒரு சேதி உடன் தருவாய்
உடல் வீடு என வருவாய்
சேதி உடன் தருவாய்
உடல் வீடு என வருவாய்
பெண் : இனி யாரிடம் மனது உறவடையும்
அழுது நிறைவடையும்
கை விட்டு போனதுயிர்
மெய் விட்டு போகுமே....
பெண் : நீயாக பிரிந்தாயே ஏன் கண்ணா
என் தேடலில் ஏனோ பயணம்
நினைந்து சிதைந்து வதைந்து
அசைந்து ஆடவே
பெண் : நீயாக பிரிந்தாயே ஏன்....ஆ....ஆ...ஆ...ஆ.....