Singers : Sreekanth Hariharan and Reshma Raghavendra
Music by : Ronnie Raphael
Neeyae en thaaiyae
Manamondri keladi
Maayan un kannan
Vilaiyattu jalangal
Paal suvaikkum chinna kalvan
Avanae yasodhaiyin
Gopala balan krishnanae
Neeyae en thaaiyae
Manamondri keladi
Maayan un kannan
Vilaiyattu jalangal
Paal suvaikkum chinna kalvan
Avanae yasodhaiyin
Gopala balan krishnanae
Carnatic : .…………………………….
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் ரேஷ்மா ராகவேந்திரா
இசை அமைப்பாளர் : ரோனி ராபில்
பெண் : நீயே என் தாயே
மனமொன்றி கேளடி
மாயன் உன் கண்ணன்
விளையாட்டு ஜாலங்கள்
பால் சுவைக்கும் சின்ன கள்வன்
அவனே யசோதையின்
கோபால பாலன் கிருஷ்ணனே
ஆண் : நீயே என் தாயே
மனமொன்றி கேளடி
மாயன் உன் கண்ணன்
விளையாட்டு ஜாலங்கள்
பால் சுவைக்கும் சின்ன கள்வன்
அவனே யசோதையின்
கோபால பாலன் கிருஷ்ணனே
கர்நாடிக் : .........................