Singer : Priyanka NK

Music by : Karthik Raja

Lyrics by : Kabilan

Female : Nenjai kelu adhu sollum
Uravenna vazhi thunaiyaa
Kannai kelu adhu sollum
Iravenna ival thunaiyaa

Female : Sarugaaga alaigiraen
Viragaaga yerigiraen

Female : Nenjai kelu adhu sollum
Uravenna vazhi thunaiyaa
Kannai kelu adhu sollum
Iravenna ival thunaiyaa

Female : Oru kaadu
Oru koodu
Ivalodu ivalthaan
Thaaiyodu seiyodu
Thavazhnthaadum
Manam thaan

Female : Ival sogam
Oru pothum
Karugaatha nilavae
En vaazhvil thaalaattu
Thazhuvumaa …nazhuvumaa

Female : Nenjai kelu adhu sollum
Uravenna vazhi thunaiyaa
Kannai kelu adhu sollum
Iravenna ival thunaiyaa

Female : Ilaiyodu paniyodu
Vidhiyodu ezhunthaen
Mullodu kallodu
Dhinanthorum nadanthaen

Female : Vizhi thedum mugamondru
Imaiyaaga varumo
En vaazhvil poongaatru
Veesumaa…. pesumaa

Female : Nenjai kelu adhu sollum
Uravenna vazhi thunaiyaa
Kannai kelu adhu sollum
Iravenna ival thunaiyaa

Female : Sarugaaga alaigiraen
Viragaaga yerigiraen

Female : Nenjai kelu adhu sollum
Uravenna vazhi thunaiyaa
Kannai kelu adhu sollum
Iravenna ival thunaiyaa

பாடகி : பிரியங்கா என்.கே.

இசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா

பாடல் ஆசிரியர் : கபிலன்

பெண் : நெஞ்சை கேளு அது சொல்லும்
உறவென்ன வழி துணையா
கண்ணை கேளு அது சொல்லும்
இரவென்ன இவள் துணையா

பெண் : சருகாக அலைகிறேன்
விறகாக எரிகிறேன்

பெண் : நெஞ்சை கேளு அது சொல்லும்
உறவென்ன வழி துணையா
கண்ணை கேளு அது சொல்லும்
இரவென்ன இவள் துணையா

பெண் : ஒரு காடு..
ஒரு கூடு
இவளோடு இவள்தான்
தாயோடு சேயோடு
தவழ்ந்தாடும்
மனம் தான்

பெண் : இவள் சோகம்
ஒரு போதும்
கருகாத நிலவே
என் வாழ்வில் தாலாட்டு
தழுவுமா.. நழுவுமா

பெண் : நெஞ்சை கேளு அது சொல்லும்
உறவென்ன வழி துணையா
கண்ணை கேளு அது சொல்லும்
இரவென்ன இவள் துணையா

பெண் : இலையோடு பனியோடு
விதியோடு எழுந்தேன்
முள்ளோடு கல்லோடு
தினந்தோறும் நடந்தேன்

பெண் : விழி தேடும் முகமொன்று
இமையாக வருமோ
என் வாழ்வில் பூங்காற்று
வீசுமா பேசுமா

பெண் : நெஞ்சை கேளு அது சொல்லும்
உறவென்ன வழி துணையா
கண்ணை கேளு அது சொல்லும்
இரவென்ன இவள் துணையா

பெண் : சருகாக அலைகிறேன்
விறகாக எரிகிறேன்

பெண் : நெஞ்சை கேளு அது சொல்லும்
உறவென்ன வழி துணையா
கண்ணை கேளு அது சொல்லும்
இரவென்ன இவள் துணையாa


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here