Singers : K. S. Chithra and Bijoy P Jacob
Music by : S. Chinthamani
Lyrics by : S. Chinthamani
Nenjukullae malarndha
Maalai malardhaanae..oh ooo
Male : Kannukullae iravil
Veezhndha nilaadhaanae ..oh ..ooo
Naano unn idhayam ezhudhum
Anbaa sol nee anbae
Male : Naano nee vaanil varaiyum
Nilavaa nee sol pennae
Nenjukullae malarndha
Maalai malardhaanae..oh ooo
Male : Kannukullae iravil
Veezhndha nilaadhaanae ..oh ..ooo
Naan unnmelae konden
Maaraadha kaadhal azhagiyae
Female : Enmel konda paasam
Unn kangal pesum mozhigalaai
Nee illaamal naan illai
En thozhiyae
Nee naan vaazhum Dhesam
Female : Unn uyirodu uyiraaga
Kalandhenae naan undhan vaasamaai
Nenjukullae malarndha
Maalai malardhaanae..oh ooo
Female : Kannukullae iravil
Veezhndha nilaadhaanae ..oh ..ooo
Uyir tharum amudhamum neeyae
Uyirthezhum anal kili neeyae
Uyirudan kalandha en swaasamae..
Uyir tharum amudhamum neeyae
Uyirthezhum anal kili neeyae
Uyirudan kalandha en swaasamae..
En idhayathil nee veitha mutham
Mazhai thuliyaaga enil veezhum nitham
Male : Unn mel veitha anbaalae
Anal kooda pani kaadhalae..
Nenjukullae malarndha
Maalai malardhaanae..oh ooo
Female : Kannukullae iravil
Veezhndha nilaadhaanae ..oh ..ooo
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் பீஜோய் பி ஜேக்கப்
இசை அமைப்பாளர் : எஸ். சிந்தாமணி
பாடல் ஆசிரியர் : எஸ். சிந்தாமணி
பெண் : நெஞ்சுக்குள்ளே மலர்ந்த
மாலை மலர்தானே...ஓஓஒ
ஆண் : கண்ணுக்குள்ளே இரவில்
வீழ்ந்த நிலாதானே....ஓஓஒ...
பெண் : நானோ உன் இதயம் எழுதும்
அன்பா சொல் நீ சொல்.....
ஆண் : நானோ நீ வானில் வரையும்
நிலவா நீ சொல் பெண்ணே
பெண் : நெஞ்சுக்குள்ளே மலர்ந்த
மாலை மலர்தானே...ஓஓஒ
ஆண் : கண்ணுக்குள்ளே இரவில்
வீழ்ந்த நிலாதானே....ஓஓஒ...
ஆண் : நான் உன்மேலே கொண்டேன்
மாறாத காதல் அழகியே
பெண் : என் மேல் கொண்ட பாசம்
உன் கண்கள் பேசும் மொழிகளாய்
ஆண் : நீ இல்லாமல் நான் இல்லை
என் தோழியே நீ நான் வாழும் தேசம்
பெண் : உன் உயிரோடு உயிராக கலந்தேனே
நான் உந்தன் வாசமாய்
ஆண் : நெஞ்சுக்குள்ளே மலர்ந்த
மாலை மலர்தானே...ஓஓஒ
பெண் : கண்ணுக்குள்ளே இரவில்
வீழ்ந்த நிலாதானே....ஓஓஒ...
ஆண் : உயிர் தரும் அமுதமும் நீயே
உயிர்த்தெழும் அனல் கிளி நீயே
உயிருடன் கலந்த என் சுவாசமே
பெண் : உயிர் தரும் அமுதமும் நீயே
உயிர்த்தெழும் அனல் கிளி நீயே
உயிருடன் கலந்த என் சுவாசமே
பெண் : என் இதயத்தில் நீ வைத்த முத்தம்
மழை துளியாக எனில் வீழும் நித்தம்
ஆண் : உன் மேல் வைத்த அன்பாலே
அனல் கூட பனிக் காதலே
ஆண் : நெஞ்சுக்குள்ளே மலர்ந்த
மாலை மலர்தானே...ஓஓஒ
பெண் : கண்ணுக்குள்ளே இரவில்
வீழ்ந்த நிலாதானே....ஓஓஒ...