Singer : Sam Vishal
Music by : Rashaanth Arwin
Lyrics by : VJP Raghupathi
Humming : ………………
En nenjukulla nenjukulla
Ninnavalae…
En kannukulla kannukulla
Kalanthavalae…
En nenjukulla nenjukulla
Ninnavalae…
En kannukulla kannukulla
Kalanthavalae…
Paadhakathi ennadi nee senja
Mothathula paithiyamaa ninnen
Ora paarva orukkaa veesi yeri
Kaalathukkum nizhalaa naan varuven…
En devathiayum nee thaan
Perazhagiyum nee thaan
Naan kaalampooraa rasikkum
Ratchachiyum nee thaan
Oh… thendral kaathaa varudi
En kaiya korthu nadadi
Hey thendral kaathaa varudi
Nadadi
Hey… neethan enthan melody
Un azhagukku eedu evadi
Un azhagukku eedu evadi..evadi
Yela… yeley leley yeley leley
Yeley yelelo…
Yela… yeley leley yeley leley
Yeley yelelo…
Ohh… en thozhiyaai vanthaayadi
Un kadhalaiyum thanthaayadi
Aayul regi endraanaaiyadi
Unakaagave piranthenadi
En ulgame un per thaanadi
Un paarvaiye vaal naaladi..
Un idhazhil sandai podathaan
Vayasum kethkuthe…
Vervayil kuliyal podathaanae
Manasum thudikuthae…
Oh… thendral kaathaa varudi
En kaiya korthu nadadi
Hey… thendral kaathaa varudi..nadadi
Hey… neethan enthan melody
Un azhagukku eedu evadi
Un azhagukku eedu evadi evadi
Humming : ……………..
பாடகர் : சாம் விஷால்
இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின்
பாடல் ஆசிரியர் : வி ஜே பி ரகுபதி
முனகல் : ..................
ஆண் : என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
நின்னவளே…
என் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள
கலந்தவளே…
ஆண் : என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
நின்னவளே…
என் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள
கலந்தவளே…
ஆண் : பாதகத்தி என்னடி நீ செஞ்ச
மொதத்துல பைத்தியமா நின்னேன்
ஓரப் பார்வை ஒருக்கா வீசியெறி
காலத்துக்கும் நிழலா நான் வருவேன்…
ஆண் : என் தேவதையும் நீ தான்
பேரழகியும் நீ தான்
நான் காலம்பூரா ரசிக்கும்
ராட்சச்சியும் நீ தான்
ஆண் : ஓ… தென்றல் காத்தா வருடி
என் கைய கோர்த்து நடடடி
ஓ… தென்றல் காத்தா வருடி
நாடடடி
ஆண் : ஏய்… நீதான் எந்தன் மெலடி
உன் அழகுக்கு ஈடு எவடி
உன் அழகுக்கு ஈடு எவடி
எவடி
ஆண் : ஏல… ஏலே லேலே ஏலே லேலே
ஏலே யேலேலோ…
ஏல… ஏலே லேலே ஏலே லேலே
ஏலே யேலேலோ…
ஆண் : ஓஹோ… என் தோழியாய் வந்தாயடி
உன் காதலையும் தந்தாயாடி
ஆயுள் ரேகை என்றானயடி
உனக்காகவே பிறந்தேனடி
என் உலகமே உன் பேர் தானாடி
உன் பார்வையே வாழ் நாளடி..
ஆண் : உன் இதழில் சண்டை போடத்தான்
வயசும் கேக்குதே…
வேர்வையில் குளியல் போடத்தானே
மனசும் துடிக்குதே…
ஆண் : ஓ… தென்றல் காத்தா வருடி
என் கைய கோர்த்து நடடடி
ஓ… தென்றல் காத்தா வருடி
நாடடடி
ஆண் : ஏய்… நீதான் எந்தன் மெலடி
உன் அழகுக்கு ஈடு எவடி
உன் அழகுக்கு ஈடு எவடி
எவடி
முனகல் : .................