Singers : Deepan Chakravarthy and Hemambika
Music Director : Deepan Chakravarthy
Lyricist : Nagaraj Karuppaiah
Nenjukulla un peyara
Pacha kuthi vachu iruken
Nee vanthu ninnu putta
Saami sathiyama
Kannukulla soppanathil
Thookam ethum illa
Nee enna konnu putta
Saami sathiyama
Manasula aaru
Uruluthu theru
Male : Usurula usurula
Potta thunnooru
Nenjukulla un peyara
Pacha kuthi vachu iruken
Nee vanthu ninnu putta
Saami sathiyama
Humming : ………….
Oothayadi paatha pola
Valayuriye
Othaiyila nikaiyila
Neliyiraye
Athu vitta aadu pola
Thiriyiriye
Mathiyaana veyil pola
Eriyiriye
Potta kaadu otha aadu
Enna seiyum
Female : Pacha nella patha athu
Meya thonum
Manasula aasa
Thudikuthu meesa
Female : Vayalula varapula
Ukkanthu pesa
Nenjukulla un peyara
Pacha kuthi vachu iruken
Nee vanthu ninnu putta
Saami sathiyama
Kathiripoo thavaniyil
Kalakuraye
Pottu vachu pogayile
Usupuriye
Kannu vachu
Kannu vachu kavukiriye
Kathi vachu
En manasa arukuraye
Machan peru ayyanaru
Saami peru
Female : Soodam ethi kumbuduren
Vittu pudu
Male : Inikira pechu
Vaanguthu moochu
Female : Vayasula vayasula
Vanthale pochu
Nenjukulla un peyara
Pacha kuthi vachu iruken
Nee vanthu ninnu putta
Saami sathiyama
Kannukulla soppanathil
Thookam ethum illa
Nee enna konnu putta
Saami sathiyama
பாடகர்கள் : தீபன் சக்ரவத்தி மற்றும் ஹேமாம்பிகா
இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி
பாடல் ஆசிரியர் : நாகராஜ் கருப்பையா
பெண் : நெஞ்சுக்குள்ள உன் பெயர
பச்சை குத்தி வச்சு இருக்கேன்
நீ வந்து நின்னு புட்ட
சாமி சத்தியமா
ஆண் : கண்ணுக்குள்ள சொப்பனத்தில்
தூக்கம் ஏதும் இல்லை
நீ என்ன கொன்னு புட்ட
சாமி சத்தியமா
பெண் : மனசுல ஆரு
உருளுது தேரு
ஆண் : உசுருள உசுருள
போட்ட துன்னூறு
பெண் : நெஞ்சுக்குள்ள உன் பெயர
பச்சை குத்தி வச்சு இருக்கேன்
நீ வந்து நின்னு புட்ட
சாமி சத்தியமா
முனங்கல் : .............
ஆண் : ஒத்தையடி பாத போல
வலையுறியே
ஒத்தையில நிக்கையில
நெளியுறியே
பெண் : அத்து விட்ட ஆடு போல
திரியுறியே
மதியான வெயில் போல
ஏரியிறியே
ஆண் : பொட்ட காடு ஓத்த ஆடு
என்ன செய்யும்
பெண் : பச்சை நெல்லை பாத்தா அது
மேய தோணும்
ஆண் : மனசுல ஆச
துடிக்குது மீசை
பெண் : வயலுல வரப்புல
உக்காந்து பேச
பெண் : நெஞ்சுக்குள்ள உன் பெயர
பச்சை குத்தி வச்சு இருக்கேன்
நீ வந்து நின்னு புட்ட
சாமி சத்தியமா
ஆண் : கத்திரிப்பூ த்தாவனியில்
கலக்குறியே
பொட்டு வச்சு போகையிலே
உசுப்புரியே
பெண் : கண்ணு வச்சு கண்ணு வச்சு
கவுக்குறியே
கத்தி வெச்சு
என் மனச அறுக்குறியே
ஆண் : மச்சான் பேரு அய்யனாரு
சாமி பேரு
பெண் : சூடம் ஏத்தி கும்புடுறேன்
விட்டு புடு
ஆண் : இனிக்கிற பேச்சு
வாங்குது மூச்சு
பெண் : வயசுல வயசுல
வந்தாலே போச்சு
பெண் : நெஞ்சுக்குள்ள உன் பெயர
பச்சை குத்தி வச்சு இருக்கேன்
நீ வந்து நின்னு புட்ட
சாமி சத்தியமா
ஆண் : கண்ணுக்குள்ள சொப்பனத்தில்
தூக்கம் ஏதும் இல்லை
நீ என்ன கொன்னு புட்ட
சாமி சத்தியமா