Nenjukulla Vaadi Song Lyrics is the track from Manithan Deivamagalam Tamil Film – 2026, Starring K. Selvaraghavan, Mime Gopi, Sathish and Others. This song was sung by Aravind Karneeswaran and Saindhavi Prakash. The music was composed A K Prriyan. Lyrics works penned by S V Malai.
Singers : Aravind Karneeswaran and Saindhavi Prakash
Music Director : A K Prriyan
Lyricist : S V Malai
Yedi nenjukulla vaadi
Unna vida yaaru en usira thaandi
Yedi nenjukulla vaadi
Bathirama naanum paathukkiruvendi
Kodi sogam ooda venum
Pogum thooram kooda venum
Theera theera kaadhal kadhai pesa venumae
Ezhu jenmam thaandi naama vaazha venumae
Kaeni pola kaadhal neera oora venumae
Ezhu jenmam thaandi naama vaazha venumae
Kaeni pola kaadhal neera oora venumae
Ezhai aana podhum enna raani aakkura
Ezhu vanna vaanavilla kaadhal kaattura
Mathapadi vera enna venum
Nimmadhikku un madiye podhum
Female : Ola koora podhuma naama serndhu vaazhave
Kaasu edhum theva illa paasam pesave
Veliyaaga neeyum enna paathukaakura
Paasakaari paasa theevil kondu serkkura
Female : Ezhu jenmam thaandi naama vaazha venumae
Male : Kaeni pola kaadhal neera oora venumae
Thaaya vandhavanum neeye
En goppanukku naeraa ninnavanum neeye
Vaazha sonnavanum neeye
Sollukulla vaazhkka thandhavanum neeye
Kodi sogam ooda venum
Female : Pogum thooram kooda venum
Male : Theera theera kaadhal kadhai pesa venumae
Ezhu jenmam thaandi naama vaazha venumae
Kaeni pola kaadhal neera oora venumae
பாடகர்கள் : அரவிந்த் கார்னீஸ்வரன் மற்றும் சைந்தவி பிரகாஷ்
இசை அமைப்பாளர் : ஏ கே பிரியன்
பாடல் ஆசிரியர் : எஸ் வி மலை
ஆண் : ஏடி நெஞ்சுக்குள்ளே வாடி
உன்ன விட யாரு என் உசிர தாண்டி
ஏடி நெஞ்சுக்குள்ளே வாடி
பத்திரமா நானும் பாத்துக்கிருவேண்டி
ஆண் : கோடி சோகம் ஓட வேணும்
போகம் தூரம் கூட வேணும்
தீர தீர காதல் கதை பேச வேணும்
ஏழு ஜென்மம் தாண்டி நாம வாழ வேணுமே
கேணி போல காதல் நீரா ஊற வேணுமே
ஆண் : ஏழு ஜென்மம் தாண்டி நாம வாழ வேணுமே
கேணி போல காதல் நீரா ஊற வேணுமே
பெண் : ஏழை ஆன போதும் என்ன ராணி ஆக்குற
ஏழு வண்ண வானவில்லா காதல் காட்டுற
ஆண் : மத்தபடி வேற என்ன வேணும்
நிம்மதிக்கு உன் மடி போதும்
பெண் : ஓல கூற போதும் நாம சேர்ந்து வாழ
காசு ஏதும் தேவ இல்ல பாசம் பேசவே
ஆண் : வேலியாக நீயும் என்ன பாதுக்காக்குற
பாசக்காரி பாச தீவில் கொண்டு சேர்க்குற
பெண் : ஏழு ஜென்மம் தாண்டி நாம வாழ வேணுமே
ஆண் : கேணி போல காதல் நீரா ஊற வேணுமே
பெண் : தாயா வந்தவனும் நீயே
என் கொப்பனுக்கு நிகரா நின்னவனும் நீயே
வாழ சொன்னவனும் நீயே
சொல்லுக்குள்ள வாழ்க்கை தந்தவனும் நீயே
ஆண் : கோடி சோகம் ஓட வேணும்
பெண் : போகம் தூரம் கூட வேணும்
ஆண் : தீர தீர காதல் கதை பேச வேணும்
ஏழு ஜென்மம் தாண்டி நாம வாழ வேணுமே
கேணி போல காதல் நீரா ஊற வேணுமே