Nesippaya Nee Ennai Song Lyrics from Nesippaya – 2025 Film, Starring Akash Murali, Aditi Shankar, R Sarath Kumar and Prabhu Ganesan. This song was sung by Yuvan Shankar Raja, Javed Ali and Bellashindey and the music composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by lyricist Vignesh Shivan.
Singers : Yuvan Shankar Raja, Javed Ali and Bellashindey
Music Director : Yuvan Shankar Raja
Lyricist : Vignesh Shivan
Munnae nee poga poga
Undhan pinne naan thaane
Yedhyedho aaga aaga
Thogaiyaai aagiren
Kann munnae nee irukka
Kaalam ooda kandenae
Kai serthu dhooram sella
Ennai thandhenae
Mudhal naalai pola irudhi varai
Nesippaya nee ennai
Moochu kaatru mudiyum varai
Nesippaaya
Kaalam thaandi kadaisi varai
Nesippaya nee ennai
Aazhamaaga alavillamal
Nesippaaya
Munnae nee poga poga
Undhan pinne naan thaane
Yedhyedho aaga aaga
Thogaiyaai aagiren
Dhinam kaalaiyil
Veyil padum velaiyil
Naam udal korthu pural gindren
Nizhal vendumae
Edhai pesanum nee
Edhai ketkkanum endru theriyaamal
Ularugindren murai vendumae
Unnodu thani veetil vaazhum bothu
Indha ulagathil ver edhum thevai illai
Female : Dhoorangal baadhikkum namm nerathil
Un mugham paarkka idai veli thevai padum
Munnae nee poga poga
Undhan pinne naan thaane
Yedhyedho aaga aaga
Thogaiyaai aagiren
Kann munnae nee irukka
Kaalam ooda kandenae
Kai serthu dhooram sella
Ennai thandhenae
Both : Mudhal naalai pola irudhi varai
Female : Nesippaane ennai
Both : Moochu kaatru mudiyum varai
Female : Nesippaaya
Both : Kaalam thaandi kadaisi varai
Female : Nesippaane ennai
Both : Aazhamaaga alavillamal
Nesippaaya
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ஜவாத் அலி மற்றும் பெல்லாஷின்டே
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்
ஆண் : முன்னே நீ போக போக
உந்தன் பின்னே நான்தானே
ஏதேதோ ஆக ஆக
தோகையாக ஆகிறேன்
ஆண் : கண் முன்னே நீ இருக்க
காலம் ஓட கண்டேனே
கை சேர்த்து தூரம் செல்ல
என்னை தந்தேனே
ஆண் : முதல் நாளை போல இறுதி வரை
நேசிப்பாய நீ என்னை
மூச்சு காற்று முடியும் வரை
நேசிப்பாயா
காலம் தான்டி கடைசி வரை
நேசிப்பாயா நீ என்னை
ஆழமாக அளவில்லாமல்
நேசிப்பாயா
ஆண் : முன்னே நீ போக போக
உந்தன் பின்னே நான்தானே
ஏதேதோ ஆக ஆக
தோகையாக ஆகிறேன்
ஆண் : தினம் காலையில்
வெயில் படும் வேளையில்
நாம் உடல் கோர்த்து புரள்கின்றேன்
நிழல் வேண்டுமே
பெண் : எதை பேசணும் நீ
எதை கேட்கணும் என்று தெரியாமல்
உளறுகின்றேன் முறை வேண்டுமே
ஆண் : உன்னோடு தனி வீட்டில் வாழும் போது
இந்த உலகத்தில் வேற் ஏதும் இல்லை
பெண் : தூரங்கள் பாதிக்கும் நம் நேரத்தில்
உன் முகம் பார்க்க இடைவெளி தேவை படும்
ஆண் : முன்னே நீ போக போக
உந்தன் பின்னே நான்தானே
ஏதேதோ ஆக ஆக
தோகையாக ஆகிறேன்
ஆண் : கண் முன்னே நீ இருக்க
காலம் ஓட கண்டேனே
கை சேர்த்து தூரம் செல்ல
என்னை தந்தேனே
இருவர் : முதல் நாளை போல இறுதி வரை
பெண் : நேசிப்பாய நீ என்னை
இருவர் : மூச்சு காற்று முடியும் வரை
பெண் : நேசிப்பாயா
இருவர் : காலம் தான்டி கடைசி வரை
பெண் : நேசிப்பாயா நீ என்னை
இருவர் : ஆழமாக அளவில்லாமல்
நேசிப்பாயா