Singers : Karunanidhi, Sukumar and Thiruvudiyan

Music by : Ilayaraja

Male : Neththiyila pottu vai
Nera nimithi vai
Kattai irukki vai
Kaala pudichu vai

Male : Kaasai azhuthi vai
Soodam koluthi vai
Kazhuthai thiruppi vai
Kannaadiya maatti vai

Male : Suppaatha namma appatha
Idhai thaeru eduthu vachu
Poovaal alangarichu
Oorae madhikkumbadi thookkavenum
Thookkungadaa

Male : Neththiyila pottu vai
Nera nimithi vai..hai
Kattai irukki vai
Kaala pudichu vai…hai

Male : Kaasai azhuthi vai
Soodam koluthi vai
Kazhuthai thiruppi vai
Kannaadiya maatti vai

 

பாடகர்கள் : கருணாநிதி, சுகுமார், திருவுடியன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நெத்தியில பொட்டு
வை நேர நிமித்தி வை கட்டை
இறுக்கி வை கால புடிச்சு வை

ஆண் : காசை அழுத்தி வை
சூடம் கொளுத்தி வை கழுத்தை
திருப்பி வை கண்ணாடிய மாட்டி
வை

ஆண் : சுப்பாத்தா நம்ம அப்பாத்தா
இதை தேரு எடுத்து வச்சு பூவால்
அலங்கரிச்சு ஊரே மதிக்கும் படி
தூக்க வேணும் தூக்குங்க டா

ஆண் : நெத்தியில பொட்டு
வை நேர நிமித்தி வை ஹை
கட்டை இறுக்கி வை கால
புடிச்சு வை ஹை

ஆண் : காசை அழுத்தி வை
சூடம் கொளுத்தி வை கழுத்தை
திருப்பி வை கண்ணாடிய மாட்டி
வை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here