Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Shankar Ganesh
……………..
Netraiya varaiyil padhinaaru
Indru mudhal pathinaezhu
Netraiya varaiyil padhinaaru
Indru mudhal pathinaezhu
Paarvai enbathu paalaaru
Paavai nee oru thaenaaru
Sweet sweet sixteen
Female : Oh no i am seventeen
Aahaa
Female : Aahaa
Chorus : Aahaa
Male : Oho
Chorus : Aahaa
Female : Aahaa
Chorus : Aahaa
Male : Yae hae
Chorus : Aahaa aa….aa…..aa….
Kadhalil ingae naanirukka
Kaigalil alla thaenirukku
Veroru pennum varalaamo
Viralgalum malae padalaamo
Vaalipa kaatrae vaa vaa vaa
Vaaduraen naanthaan pudhupoovaa
Sweet sweet sixteen
Female : Oh no i am seventeen
Chorus : Sweet sweet sixteen
Female : Oh no i am seventeen
Netraiya varaiyil padhinaaru
Female : Indru mudhal pathinaezhu
Male : Paarvai enbathu paalaaru
Female : Paavai nee oru thaenaaru
……………….
Paaradi naanthaan poongattru
Keladi nee en pudhupaattu
Female : Azhagiya pennai paaraattu
Aadaiyil aadum neeroottru
Kadhalan kadhali vilaiyaattu
Aarambamaagattum thalaiyaattu
Sweet sweet sixteen
Male : Oh no she is seventeen
Female : Yeah
Chorus : Sweet sweet sixteen
Male : Oh no she is seventeen
Female : Yeah
Raaththiri aana paai virikka
Poovudal engum pullarikka
Male : Vaalipam ingu kaaththirukku
Vaasalai dhinamum paaththirukku
Poovaiyin poovidhazh unakkaga
Boomiyil piranthaen adhukkaaa
Chorus : Sweet sweet sixteen
Female : Oh no i am seventeen
Chorus : Sweet sweet sixteen
Male : Oh no she is seventeen
Nettraiya varaiyil padhinaaru
Female : Indru mudhal pathinaezhu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
குழு : ............................
ஆண் : நேற்றைய வரையில் பதினாறு
இன்று முதல் நீ பதினேழு
நேற்றைய வரையில் பதினாறு
இன்று முதல் நீ பதினேழு
பார்வை என்பது பாலாறு
பாவை நீ ஒரு தேனாறு.....
குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்
பெண் : ஒஹ் நோ ஐ ஆம் செவன்டீன்......
குழு : ஆஹா
பெண் : ஆஹா
குழு : ஆஹா
ஆண் : ஓஹோ
குழு : ஆஹா
பெண் : ஆஹா
குழு : ஆஹா
ஆண் : ஏஹோ
குழு : ஆஹா ஆ....ஆ....ஆ....
பெண் : காதலில் இங்கே நானிருக்க
கைகளில் அள்ள தேனிருக்கு
வேறொரு பெண்ணும் வரலாமோ
விரல்களும் மேலே படலாமோ
பெண் : வாலிப காற்றே வா வா வா
வாடுறேன் நான்தான் புதுப்பூவா
குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்
பெண் : ஒஹ் நோ ஐ ஆம் செவன்டீன்......
குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்
பெண் : ஒஹ் நோ ஐ ஆம் செவன்டீன்......
ஆண் : நேற்றைய வரையில் பதினாறு
பெண் : இன்று முதல் நான் பதினேழு
ஆண் : பார்வை என்பது பாலாறு
பெண் : பாவை நான் ஒரு தேனாறு.....
குழு : ...........................
ஆண் : பாரடி நான்தான் பூங்காற்று
கேளடி நீ என் புதுப்பாட்டு
பெண் : அழகிய பெண்ணை பாராட்டு
ஆடையில் ஆடும் நீரூற்று
ஆண் : காதலன் காதலி விளையாட்டு
ஆரம்பமாகட்டும் தலையாட்டு
குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்
ஆண் : ஒஹ் நோ ஷீ இஸ் செவன்டீன்....
பெண் : யஹ்
குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்
ஆண் : ஒஹ் நோ ஷீ இஸ் செவன்டீன்....
பெண் : யஹ்
பெண் : ராத்திரி ஆனா பாய் விரிக்க
பூவுடல் எங்கும் புல்லரிக்க
ஆண் : வாலிபம் இங்கு காத்திருக்கு
வாசலை தினமும் பாத்திருக்கு
பெண் : பூவையின் பூவிதழ் உனக்காக
பூமியில் பிறந்தேன் அதுக்காக
குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்
பெண் : ஓஹ் நோ ஐ ஆம் செவன்டீன்.....
குழு : ஸ்வீட் ஸ்வீட் சிக்ஸ்டீன்
ஆண் : ஓஹ் நோ ஷீ இஸ் செவன்டீன்....
ஆண் : நேற்றைய வரையில் பதினாறு
பெண் : இன்று முதல் நான் பதினேழு