Singer : Vani Jairam

Music by : Chandrabose

Chorus : ……………..

Female : Nilavai megam mooduthae
Ilamai kaalam yaenguthae
Medai thedum paadal naan
Raagam thedum veenai naan oo…..oo….oo….

Female : Nilavai megam mooduthae
Ilamai kaalam yaenguthae
Medai thedum paadal naan
Raagam thedum veenai naan oo…..oo….oo….

Female : Nilavai megam mooduthae
Ilamai kaalam yaenguthae

Chorus : ……………..

Female : Haei…..yaenintha kobam muraithaanaa
Ennai paaraai
Maalai kaalukku keezhae vizhalaamaa
Enna paavam

Female : Thaalangal podungal
Thaalangal poda sogangal aayiram
Pogum naal varumaa

Female : Nilavai megam mooduthae
Ilamai kaalam yaenguthae
Medai thedum paadal naan
Raagam thedum veenai naan oo…..oo….oo….

Female : Nilavai megam mooduthae
Ilamai kaalam yaenguthae

Chorus : ……………..

Female : Oo…..kodaikkul vaadum nizhal naanae
Veyyil naanae
Aasai paarvaikku naanae azhagaanaen
Anthi maalai

Female : Naalodru paarungal paadhangal aada
Naanangu paaduvaen ananthamthan thalaivaa….

Female : Nilavai megam mooduthae
Ilamai kaalam yaenguthae
Medai thedum paadal naan
Raagam thedum veenai naan oo…..oo….oo….

Female : Nilavai megam mooduthae
Ilamai kaalam yaenguthae…ae…..

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : …………………………

பெண் : நிலவை மேகம் மூடுதே
இளமை காலம் ஏங்குதே
மேடை தேடும் பாடல் நான்
ராகம் தேடும் வீணை நான் ஓ….ஓ….ஒ….

பெண் : நிலவை மேகம் மூடுதே
இளமை காலம் ஏங்குதே
மேடை தேடும் பாடல் நான்
ராகம் தேடும் வீணை நான் ஓ….ஓ…ஒ….

பெண் : நிலவை மேகம் மூடுதே
இளமை காலம் ஏங்குதே

குழு : ……………………..

பெண் : ஹேய்…ஏனிந்த கோபம் முறைதானா
என்னை பாராய்
மாலை காலுக்கும் கீழே விழலாமா
என்ன பாவம்

பெண் : தாளங்கள் போடுங்கள்
தாளங்கள் போட சோகங்கள் ஆயிரம்
போகும் நாள் வருமா

பெண் : நிலவை மேகம் மூடுதே
இளமை காலம் ஏங்குதே
மேடை தேடும் பாடல் நான்
ராகம் தேடும் வீணை நான் ஓ….ஓ…ஒ….ஒ….

பெண் : நிலவை மேகம் மூடுதே
இளமை காலம் ஏங்குதே

குழு : ………………………

பெண் : ஓஓ…….கோடைக்குள் வாடும் நிழல் நானே
வெய்யில் நானே
ஆசை பார்வைக்கு நானே அழகானேன்
அந்திமாலை

பெண் : நாளொன்று பாருங்கள் பாதங்கள் ஆட
நானங்கு பாடுவேன் ஆனந்தம்தான் தலைவா…….

பெண் : நிலவை மேகம் மூடுதே
இளமை காலம் ஏங்குதே
மேடை தேடும் பாடல் நான்
ராகம் தேடும் வீணை நான் ஓ….ஓ…ஒ….ஒ….

பெண் : நிலவை மேகம் மூடுதே
இளமை காலம் ஏங்குதே….ஏ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here