Nilavathu Thavari Pennaai Song Lyrics is a track from Deiva Balam Tamil Film– 1959, Starring K. Balaji,
Jayashree, K. Sarangapani, Girija and Others. This song was sung by P. B. Srinivas and A. L. Raghavan and the music was composed by G. Aswathama. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : P. B. Srinivas and A. L. Raghavan
Music by : G. Aswathama
Lyrics by : A. Maruthakasi
Male : Nilavathu thavari pennaai maari
Ulagil ulaavum oiyyaari
Nilavathu thavari pennaai maari
Ulagil ulaavum oiyyaari
Male : Malarvizhi kandaal maan naanum
Vaaimozhi kettaal kuyil naanum
Kalaiyae kadhal kanirasamae naan un vasamae
Kalaiyae kadhal kanirasamae naan un vasamae
Male : Nilavathu thavari pennaai maari
Ulagil ulaavum oiyyaari
Female : Thendral ennum therinilae
Male : Sendrae vaanaga veedhiyilae
Both : Thendral ennum therinilae
Sendrae vaanaga veedhiyilae
Female : Endrum kaanaa kaatchiyellaam
Male : Kandae ullam kaliththidalaam
Both : Endrum kaanaa kaatchiyellaam
Kandae ullam kaliththidalaam
Female : Anbin jothiyae
Male : Enthan Aaviyae
Female : Anbin jothiyae
Male : Enthan Aaviyae
Both : Andrilai polae vaazhnthidalaam
Manam magizhnthidalaam
Andrilai polae vaazhnthidalaam
Manam magizhnthidalaam
Female : Kannan radhai kalanthathu pol
Male : Kaamanum radhiyum inainthathu pol
Both : Kannan radhai kalanthathu pol
Kaamanum radhiyum inainthathu pol
Female : Ondraai inbam kondaadi
Male : Unmai kadhal panpaadi
Female : Ondraai inbam kondaadi
Male : Unmai kadhal panpaadi
Female : Udalum uyirum pol
Male : Kadalum alaiyum pol
Female : Udalum uyirum pol
Male : Kadalum alaiyum pol
Both : Ulagil naamae vaazhnthidalaam
Manam magizhnthidalaam
Ulagil naamae vaazhnthidalaam
Manam magizhnthidalaam
Male : Nilavathu thavari pennaai maari
Ulagil ulaavum oiyyaari
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஜி. அஸ்வத்தமா
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : நிலவது தவறி பெண்ணாய் மாறி
உலகில் உலாவும் ஒய்யாரி
நிலவது தவறி பெண்ணாய் மாறி
உலகில் உலாவும் ஒய்யாரி
ஆண் : மலர்விழி கண்டால் மான் நாணும்
வாய்மொழி கேட்டால் குயில் நாணும்
கலையே காதல் கனிரசமே நான் உன் வசமே
கலையே காதல் கனிரசமே நான் உன் வசமே
ஆண் : நிலவது தவறி பெண்ணாய் மாறி
உலகில் உலாவும் ஒய்யாரி
பெண் : தென்றல் என்னும் தேரினிலே
ஆண் : சென்றே வானக வீதியிலே
இருவர் : தென்றல் என்னும் தேரினிலே
சென்றே வானக வீதியிலே
பெண் : என்றும் காணா காட்சியெல்லாம்
ஆண் : கண்டே உள்ளம் களித்திடலாம்
இருவர் : என்றும் காணா காட்சியெல்லாம்
கண்டே உள்ளம் களித்திடலாம்
பெண் : அன்பின் ஜோதியே…
ஆண் : எந்தன் ஆவியே….
பெண் : அன்பின் ஜோதியே…
ஆண் : எந்தன் ஆவியே….
இருவர் : அன்றிலைப் போலே வாழ்ந்திடலாம்
மனம் மகிழ்ந்திடலாம்……
அன்றிலைப் போலே வாழ்ந்திடலாம்
மனம் மகிழ்ந்திடலாம்……
பெண் : கண்ணன் ராதை கலந்தது போல்
ஆண் : காமனும் ரதியும் இணைந்தது போல்
இருவர் : கண்ணன் ராதை கலந்தது போல்
காமனும் ரதியும் இணைந்தது போல்
பெண் : ஒன்றாய் இன்பம் கொண்டாடி
ஆண் : உண்மை காதல் பண்பாடி
ஒன்றாய் இன்பம் கொண்டாடி
உண்மை காதல் பண்பாடி
பெண் : உடலும் உயிரும் போல்
ஆண் : கடலும் அலையும் போல்
பெண் : உடலும் உயிரும் போல்
ஆண் : கடலும் அலையும் போல்
இருவர் : உலகில் நாமே வாழ்ந்திடலாம்
மனம் மகிழ்ந்திடலாம்……
உலகில் நாமே வாழ்ந்திடலாம்
மனம் மகிழ்ந்திடலாம்……
ஆண் : நிலவது தவறி பெண்ணாய் மாறி
உலகில் உலாவும் ஒய்யாரி