Singers : Vani Jayaram and T. S. Ragavendar
Music by : Ben Surendar
Nenjil vaithaal neril varuvaal karumaari
Nee ninaipadhellam
Ninaikkum munnae tharum maari
Nenjil vaithaal neril varuvaal karumaari
Nee ninaipadhellam
Ninaikkum munnae tharum maari
Vanjam vaithaal
Aval thaan varuvaal urumaari
Kodum vambargal maeniyil
Ambaai paayum maakaali
Both : Sarvam sakthi mayam
Chorus : Sakthi mayam sakthi mayam
Both : Sarvam sakthi mayam
Chorus : Sakthi mayam sakthi mayam
Both : Sarvam sakthi mayam
Vaeppilaiyil aval kudirupaal
Andha vaedhanaayagi thunaiyirupaal
Vaeppilaiyil aval kudirupaal
Andha vaedhanaayagi thunaiyirupaal
Kaapaval aval endru nambi vandhaal
Kaapaval aval endru nambi vandhaal
Nam kavalaigal ellam theerthu vaippaal
Vanjam vaithaal
Aval thaan varuvaal urumaari
Kodum vambargal maeniyil
Ambaai paayum maakaali
Both : Sarvam sakthi mayam
Chorus : Sakthi mayam sakthi mayam
Both : Sarvam sakthi mayam
Chorus : Sakthi mayam sakthi mayam
Both : Sarvam sakthi mayam
Punniya theerthathil neeradi
Engal annaiyin kazhuthukku poochoodi
Punniya theerthathil neeradi
Engal annaiyin kazhuthukku poochoodi
Sannadhi saambalai poosi kondoom
Sannadhi saambalai poosi kondoom
Naangal sagala kuraigalum theerthu kondom
Vanjam vaithaal
Aval thaan varuvaal urumaari
Kodum vambargal maeniyil
Ambaai paayum maakaali
Both : Sarvam sakthi mayam
Chorus : Sakthi mayam sakthi mayam
Both : Sarvam sakthi mayam
Chorus : Sakthi mayam sakthi mayam
Both : Sarvam sakthi mayam
Ulagaalum sivasakthi jegadheeswari j
Chorus : Jegadheeswari
Female : Ongaara thirisooli raajeswari
Chorus : Raajeswari
Male : Alangaara suba gouri jaya sankari
Chorus : Jaya sankari
Female : Aanandha karumaari parameswari
Chorus : Parameswari
All : Aayi magamaayi thaayae abiraami
Aayi magamaayi thaayae abiraami
Aayi magamaayi thaayae abiraami
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ராகவேந்தர்
இசை அமைப்பாளர் : பென் சுரேந்தர்
ஆண் : நெஞ்சில் வைத்தால் நேரில் வருவாள் கருமாரி
நீ நினைப்பதெல்லாம் நினைக்கும் முன்னே தரும் மாரி
ஆண் : நெஞ்சில் வைத்தால் நேரில் வருவாள் கருமாரி
நீ நினைப்பதெல்லாம் நினைக்கும் முன்னே தரும் மாரி
பெண் : வஞ்சம் வைத்தால் அவள்தான் வருவாள் உருமாறி
கொடும் வம்பர்கள் மேனியில் அம்பாய் பாயும் மாகாளி
இருவர் : சர்வம் சக்திமயம்
குழு : சக்திமயம் சக்திமயம்
இருவர் : சர்வம் சக்திமயம்
குழு : சக்திமயம் சக்திமயம்
இருவர் : சர்வம் சக்திமயம்
பெண் : வேப்பிலையில் அவள் குடியிருப்பாள்
அந்த வேதநாயகி துணையிருப்பாள்
வேப்பிலையில் அவள் குடியிருப்பாள்
அந்த வேதநாயகி துணையிருப்பாள்
ஆண் : காப்பவள் அவள் என்று நம்பி வந்தால்
நம் கவலைகள் எல்லாம் தீர்த்து வைப்பாள்
பெண் : வஞ்சம் வைத்தால் அவள்தான் வருவாள் உருமாறி
கொடும் வம்பர்கள் மேனியில் அம்பாய் பாயும் மாகாளி
இருவர் : சர்வம் சக்திமயம்
குழு : சக்திமயம் சக்திமயம்
இருவர் : சர்வம் சக்திமயம்
குழு : சக்திமயம் சக்திமயம்
இருவர் : சர்வம் சக்திமயம்
ஆண் : புண்ணிய தீர்த்தத்தில் நீராடி
எங்கள் அன்னையின் கழுத்துக்கு பூச்சூடி
புண்ணிய தீர்த்தத்தில் நீராடி
எங்கள் அன்னையின் கழுத்துக்கு பூச்சூடி
பெண் : சன்னதி சாம்பலை பூசிக்கொண்டோம்
நாங்கள் சகல குறைகளும் தீர்த்து கொண்டோம்
ஆண் : வஞ்சம் வைத்தால் அவள்தான் வருவாள் உருமாறி
கொடும் வம்பர்கள் மேனியில் அம்பாய் பாயும் மாகாளி
இருவர் : சர்வம் சக்திமயம்
குழு : சக்திமயம் சக்திமயம்
இருவர் : சர்வம் சக்திமயம்
குழு : சக்திமயம் சக்திமயம்
இருவர் : சர்வம் சக்திமயம்
ஆண் : உலகாளும் சிவசக்தி ஜெகதீஸ்வரி
குழு : ஜெகதீஸ்வரி
பெண் : ஓங்கார திரிசூலி ராஜேஸ்வரி
குழு : ராஜேஸ்வரி
ஆண் : அலங்கார சுபகெளரி ஜெயசங்கரி
குழு : ஜெயசங்கரி
பெண் : ஆனந்த கருமாரி பரமேஸ்வரி
குழு : பரமேஸ்வரி
அனைவரும் : ஆயி மகமாயி தாயே அபிராமி
ஆயி மகமாயி தாயே அபிராமி
ஆயி மகமாயி தாயே அபிராமி