Nilavodum Malarodum Song Lyrics is the track from Ponmanam Tamil Film – 1998, Starring Prabhu, Suvalakshmi, Priya Raman and Others. This song was sung by K. J. Yesudas. The music was composed by S. A. Rajkumar. Lyrics works penned by Kamakodiyan.
Singer : K. J. Yesudas
Music Director : S. A. Rajkumar
Lyricist : Kamakodiyan
Nilavodum malarodum paadinaen
Nijamendru nizhalodu odinaen
Nilavodum malarodum paadinaen
Nijamendru nizhalodu odinaen
Idhayam kanakkirathae
Udale neeyum sumai thaanaa
Uyiril valikkirathae
Urave neeyum poithaanaa
En kaadhal dhesaththil
Pagalae kidaiyaathu
Yaen ennum kelvikkum
Bathilae kidaikkaathu
Nilavodum malarodum paadinaen
Nijamendru nizhalodu odinaen
Naalthorum payanam undu aanaalaa
Naan poga dhisaithaan illai
Oor thorum mugangal undu angae
Naan thedum vizhithaan illai
Udhayaththai naana tholaththu vittaen
Idhyaththai kaiyaal kizhiththuvittaen
Ellaam ennaivittuthaan poga
Ennai yaar idaththilthaan saerkka
Aagaayam illaatha
Ooril vaazhgindren
Aanalum megaththai
Thedi paarkkindren
Nilavodum malarodum paadinaen
Nijamendru nizhalodu odinaen
Naalellaam nannaalaagum en anbe
Nalamellaam unathe aagum
Vaazhvellaam inbam pongum poove
Varunkaalam vasantham veesum
Karaiyinai theendum alaigalukku
Karaiyinai thaandum urimaiyillai
Ellaam oomai kanda kanavaachchu
Kadhal mudinthu pona kadhaiyaachchu
Kaalangal endrendrum
Kannae nee vaazhga
Naan paadum paattellaam
Pennae unakkaga
Nilavodum malarodum paadinaen
Nijamendru nizhalodu odinaen
Idhayam kanakkirathae
Udale neeyum sumaithaanaa
Uyiril valikkirathae
Urave neeyum poithaanaa
En kadhal dhesaththil
Pagale kidaiyaathu
Yaen ennum kelvikkum
Bathilae kidaikkaathu
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : எஸ். எ. ராஜ்குமார்
பாடலாசிரியர் : காமக்கொடியன்
ஆண் : நிலவோடும் மலரோடும் பாடினேன்
நிஜமென்று நிழலோடு ஓடினேன்
நிலவோடும் மலரோடும் பாடினேன்
நிஜமென்று நிழலோடு ஓடினேன்
ஆண் : இதயம் கணக்கிறதே
உடலே நீயும் சுமை தானா
உயிரில் வலிக்கிறதே
உறவே நீயும் பொய் தானா
ஆண் : என் காதல் தேசத்தில்
பகலே கிடையாது
ஏன் என்னும் கேள்விக்கும்
பதிலே கிடைக்காது
ஆண் : நிலவோடும் மலரோடும் பாடினேன்
நிஜமென்று நிழலோடு ஓடினேன்
ஆண் : நாள்தோறும் பயணம் உண்டு ஆனால்
நான் போக திசை தான் இல்லை
ஊர் தோறும் முகங்கள் உண்டு அங்கே
நான் தேடும் விழி தான் இல்லை
ஆண் : உதயத்தை நானே தொலைத்து விட்டேன்
இதயத்தை கையால் கிழித்து விட்டேன்
எல்லாம் என்னை விட்டு தான் போக
என்னை யார் இடத்தில் தான் சேர்க்க
ஆண் : ஆகாயம் இல்லாத
ஊரில் வாழ்கின்றேன்
ஆனாலும் மேகத்தை
தேடிப் பார்க்கின்றேன்
ஆண் : நிலவோடும் மலரோடும் பாடினேன்
நிஜமென்று நிழலோடு ஓடினேன்
ஆண் : நாளெல்லாம் நன்னாளாகும் என் அன்பே
நலமெல்லாம் உனதே ஆகும்
வாழ்வெல்லாம் இன்பம் பொங்கும் பூவே
வருங்காலம் வசந்தம் வீசும்
ஆண் : கரையினை தீண்டும் அலைகளுக்கு
கரையினை தாண்டும் உரிமையில்லை
எல்லாம் ஊமைக் கண்ட கனவாச்சு
காதல் முடிந்து போன கதையாச்சு
ஆண் : காலங்கள் என்றென்றும்
கண்ணே நீ வாழ்க
நான் பாடும் பாட்டெல்லாம்
பெண்ணே உனக்காக
ஆண் : நிலவோடும் மலரோடும் பாடினேன்
நிஜமென்று நிழலோடு ஓடினேன்
ஆண் : இதயம் கணக்கிறதே
உடலே நீயும் சுமை தானா
உயிரில் வலிக்கிறதே
உறவே நீயும் பொய் தானா
ஆண் : என் காதல் தேசத்தில்
பகலே கிடையாது
ஏன் என்னும் கேள்விக்கும்
பதிலே கிடைக்காது