Singers : Supaveen and Vidusan Kaneswaran
Music by : Supaveen
Lyrics by : Not Known Lyricst
Adi pennae en kannae
En manathil muzhuthaai neethaanae
Ninaivilae kanavilae
En vazhiyin velicham neethaanae
Unnai pirinthirukkum neram
Dhinamum en manathu yaengum
Nee varaatha karai oram
Thaari en manathu thedum
Thaanaai thedum kangal
Un peyar kettaalae
Iravugal neelumpothu
Un peyar munuppaenae
Enthan uyirae ennai mattum
Oru naalum piriyaathae
Unthan kadhal ennai konjam
Nerungaamal vilaguthae
Adi pennae en kannae
En manathil muzhuthaai neethaanae
Ninaivilae kanavilae
En vazhiyin velicham neethaanae
Unnai pirinthirukkum neram
Dhinamum en manathu yaengum
Nee varaatha karai oram
Thaari en manathu thedum
பாடகர்கள் : சுபவீன் மற்றும் விதுசன் கணேஸ்வரன்
இசையமைப்பாளர் : சுபவீன்
பாடலாசிரியர் : தெரியவில்லை
ஆண் : அடி பெண்ணே என் கண்ணே
என் மனதில் முழுதாய் நீதானே
நினைவிலே கனவிலே
என் வழியின் வெளிச்சம் நீதானே
ஆண் : உன்னை பிரிந்திருக்கும் நேரம்
தினமும் என் மனது ஏங்கும்
நீ வராத கரை ஓரம்
தாரி என் மனது தேடும்
ஆண் : தானாய் தேடும் கண்கள்
உன் பெயர் கேட்டாலே
இரவுகள் நீளும்போது
உன் பெயர் முனுப்பேனே
ஆண் : எந்தன் உயிரே என்னை மட்டும்
ஒரு நாளும் பிரியாதே
உந்தன் காதல் என்னை கொஞ்சம்
நெருங்காமல் விலகுதே
ஆண் : அடி பெண்ணே என் கண்ணே
என் மனதில் முழுதாய் நீதானே
நினைவிலே கனவிலே
என் வழியின் வெளிச்சம் நீதானே
ஆண் : உன்னை பிரிந்திருக்கும் நேரம்
தினமும் என் மனது ஏங்கும்
நீ வாராத கரை ஓரம்
தாரி என் மனது தேடும்