LYRIC

Nira Song Lyrics is the third single from “Takkar” tamil film starring “Siddharth“. Song sung by “Sid Sriram, Gautham Vasudev Menon, Malvi Sundaresan” and music composed by “Nivas K Prasanna”. Lyrics penned by  lyricist “Ku Karthik“.  நிரா நிரா பாடல் வரிகள் – டக்கர் படம் – சித்தார்த்

Singers : Sid Sriram, Gautham Vasudev Menon and Malvi Sundaresan

Music by : Nivas K. Prasanna

Male : Niraa niraa nee en niraa
Thiraa thiraa ninaithiraa
Nodi sugam tharaa
Vazhi yugam vidaa

Male : Vizhiyilae oru keeralae
Vizhundhaathae theriyaamalae
Tharaiyilae nizhal veguthae
Thanimayai ariyaamalae

Male : Ninaivugal vilaiyaaduthae
Nijam adhu puriyaamalae
Idhazhgalum thirakaamalae
Idhayangal inainthida uyir pizhaithidum

Male : Pogaathae azhagae
Ini thaangaathae uyirae
Enai thondaathae thimirae
Pagal vesham podaathae

Male : Unai theeramal pidithen
Uyirin ullae maraithen
Veliyil konjam nadithenae

Male : Niraa niraa nee en niraa
Thiraa thiraa ninaithiraa
Nodi sugam tharaa
Vazhi yugam vidaa

Male : Niraa…

Male : Thiraa….

Male : Niraa…thiraa

Male : Niraa…aaa

Male : Nodigal thaavi odum
Mutkalodu sandaiyittu
Vandha padhai poga solli
Netrai meendum ketten

Male : Urugi urugi neeyum
Ularipona vaarthai yaavum
Nyabagathil thedi thedi
Kadhil kettu paarthen

Male : Undhan madiyil naanum
Urangi pona tharunam thannai
Padam piditha minnalodu
Pugai padangal ketten

Male : Udhadum udhadum
Urasi uyir paritha
Saththam yaavum padhivu seidhu
Serthu vaitha ilaigal thulaiyil
Etti paarthen

Male : Mezhugin thiriyil eriyum
Theeyai vandhaai
Mezhugin udalai mella
Yeno thindraai

Male : Undhan moochu kaatrai
Oodhi ponaai pizhaithiduven adi

Male : Tharaiyil thavazhum kaadhal
Paarthaal enna
Konjam pesi pesi theerthaal enna
Indha kaalam neram ellaam
Oru murai kanavaai kalainthiduma

Male : Unai theeramal pidithen
Uyirin ullae maraithen
Veliyil konjam nadithenae

Female : Vizhiyilae oru keeralae
Vizhundhaathae theriyaamalae
Tharaiyilae nizhal veguthae
Thanimayai ariyaamalae

Female : Ninaivugal vilaiyaaduthae
Nijam adhu puriyaamalae
Idhazhgalum thirakaamalae
Idhayangal inainthida uyir pizhaithidum

Female : Pogaathae azhagae
Ini thaangaathae uyirae
Enai thondaathae thimirae
Pagal vesham podaathae
Male : Vesham podaathae

Female : Unai theeramal pidithen
Male : Theeramal pidithen
Female : Uyirin ullae maraithen
Male : Maraithen
Female : Veliyil konjam nadithenae
Male : Nadithenae

Female : Niraa
Male : Niraa
Female : Niraa
Male : Niraa
Female : Nee en niraa
Male : Nee en niraa
Female : Thiraa Male : Thiraa
Female : Thiraa Male : Thiraa
Female : Ninaithiraa Male : Ninaithiraa
Female : Nodi sugam tharaa
Male : Tharaa
Female : Vazhi yugam vidaa
Male : Vidaa

Male : I’ts not her face
It’s something about her
It’s just being in the right place with her
It’s just the moment
It’s everything about her man

Male : I don’t know what to say
It’s everything about her
No it’s not her face
It’s beyond that

பாடகர்கள் : சித் ஸ்ரீராம், கெளதம் வாசுதேவ் மேனன்

மற்றும் மல்வி சுந்தரரேசன்

இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வழி யுகம் விடா

ஆண் : விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே

ஆண் : நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்

ஆண் : போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
எனை தோண்டாதே திமிரே
பகல் வேஷம் போடாதே

ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே

ஆண் : நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வழி யுகம் விடா

ஆண் : நிரா…..ஆஅ…..

ஆண் : திரா…..ஆஅ…..

ஆண் : நிரா……திரா…..

ஆண் : நிரா…..ஆஅ…..

ஆண் : நொடிகள் தாவி ஓடும்
முட்களோடு சண்டையிட்டு
வந்த பாதை போக சொல்லி
நேற்றை மீண்டும் கேட்டேன்

ஆண் : உருகி உருகி நீயும்
உலறிபோன வார்த்தை யாவும்
ஞாபாகத்தை தேடி தேடி
காதில் கேட்டு பார்த்தேன்

ஆண் : உந்தன் மடியில் நானும்
உறங்கி போன தருணம் தன்னை
படம் பிடித்த மின்னலோடு
புகை படங்கள் கேட்டேன்

ஆண் : உதடும் உதடும்
உரசி உயிர் பறித்த
சத்தம் யாவும் பதிவு செய்து
சேர்த்து வைத்த இலைகள் துளையில்
எட்டி பார்த்தேன்

ஆண் : மெழுகின் திரியில் எரியும்
தீயாய் வந்தாய்
மெழுகின் உடலை மெல்ல
ஏனோ தின்றாய்

ஆண் : உந்தன் மூச்சு காற்றை
ஊதி போனாய் பிழைத்திடுவேன் அடி

ஆண் : தரையில் தவழும் காதல்
பார்த்தால் என்ன
கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன
இந்த காலம் நேரம் எல்லாம்
ஒரு முறை கனவாய் கலைந்திடுமா

ஆண் : உனை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே

பெண் : விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே

பெண் : நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்

பெண் : போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
எனை தோண்டாதே திமிரே
பகல் வேஷம் போடாதே
ஆண் : வேஷம் போடாதே

பெண் : உன்னை தீராமல் பிடித்தேன்
ஆண் : தீராமல் பிடித்தேன்
பெண் : உயிரின் உள்ளே மறைத்தேன்
ஆண் : மறைத்தேன்
பெண் : வெளியில் கொஞ்சம் நடித்தேனே
ஆண் : நடித்தேனே

பெண் : நிரா
ஆண் : நிரா
பெண் : நிரா
ஆண் : நிரா
பெண் : நீ என் நிரா
ஆண் : நீ என் நிரா
பெண் : திரா
ஆண் : திரா
பெண் : திரா
ஆண் : திரா
பெண் : நினைத்திரா
ஆண் : நினைத்திரா
பெண் : நொடி சுகம் தரா
ஆண் : தரா
பெண் : வழி யுகம் விடா
ஆண் : விடா

ஆண் : I’ts not her face
It’s something about her
It’s just being in the right place with her
It’s just the moment
It’s everything about her man

ஆண் : I don’t know what to say
It’s everything about her
No it’s not her face
It’s beyond that


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT