Niraive Song Lyrics is the track from Hello Kadhal Tamil Film – 2026, Starring Arya, Nikhila Vimal, Vaishnavi Chaitanya and Others. This song was sung by Ajai S Kashyap and Ramya Bhat Abhyankkar. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Vivek.
Singers : Ajai S Kashyap and Ramya Bhat Abhyankkar
Music Director : G. V. Prakash Kumar
Lyricist : Vivek
Music : ………………….
Siru megame senthoorame
Un saarale enadhe
Idhu podhume ennaalume
En vaazhkaiye unadha
Niraive neeye
Thimire theeye
Niraive neeye
Thimire theeye
Udan varavaa un uyir uravaa
Unakkulle nigazhum en pagal iravaa
Idhu ninaivaa un kadhai punaivaa
Un magarandha iravil nee pudhu kanavaa
Music : ……………….
Thanimaiyum pogudhe
Oru manam serudhe
Ellaamae maarudhe
Unnaalae anbae
Nettrengum illai nesathin thollai
Kaanbavai ellaam neeyaaga
Both : Kaanbadhu illai kaadhalin ellai
Nee oru maaya mazhaiyil…..
Niraive neeye
Thimire theeye
Niraive neeye
Thimire theeye
Udan varavaa un uyir uravaa
Unakkulle nigazhum en pagal iravaa
Idhu ninaivaa un kadhai punaivaa
Un magarandha iravil nee pudhu kanavaa
Music : ……………….
பாடகர்கள் : அஜய் எஸ். காஷ்யப் மற்றும் ரம்யா பட் அபயங்கர்
இசை அமைப்பாளர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : விவேக்
இசை : ......................
ஆண் : சிறு மேகமே செந்தூரமே
உன் சாரலே எனதே
பெண் : இது போதுமே என் நாளுமே
என் வாழ்க்கையே உனதா
ஆண் : நிறைவே நீயே
பெண் : தீமிரே தீயே
ஆண் : நிறைவே நீயே
பெண் : தீமிரே தீயே
ஆண் : உடன் வரவா உன் உயிர் உறவா
உனக்குள்ளே நிகழும் என் பகல் இரவா
பெண் : இது நினைவா உன் கதை புனைவா
உன் மகரந்த இரவில் நீ புதுக் கனவா
இசை : .........................
ஆண் : தனிமையும் போகுதே
ஒரு மனம் சேருதே
எல்லாமே மாறுதே
உன்னாலே அன்பே
பெண் : நேற்றெங்கும் இல்லை
நேசத்தின் தொல்லை
காண்பவை எல்லாம் நீயாக
இருவர் : காண்பது இல்லை காதலின் எல்லை
நீ ஒரு மாயமழையில்
ஆண் : நிறைவே நீயே
பெண் : தீமிரே தீயே
ஆண் : நிறைவே நீயே
பெண் : தீமிரே தீயே
ஆண் : உடன் வரவா உன் உயிர் உறவா
உனக்குள்ளே நிகழும் என் பகல் இரவா
பெண் : இது நினைவா உன் கதை புனைவா
உன் மகரந்த இரவில் நீ புதுக் கனவா
இசை : .........................