Singers : S. P. Sailaja and Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Male : Number vanthaachu number vanthaachu
Number vanthaachu vanthaachu
Female : Oorkolam poovomaa
Oorukkellaam solvomaa
Oorkolam poovomaa
Oorukkellaam solvomaa
Male : Vaadaa machaan panju muttaai
Vaangi thingalaam
Vaadaa machaan panju muttaai
Vaangi thingalaam
Chorus : Number vanthaachu number vanthaachu
Number vanthaachu vanthaachu
Male : Onnoda onnu saernthaaththaan rendu
Vaaththiyaaru solliputtaar vevaram ennadaa
Female : Aalaana ponnu athuthaanyaa rendu
Paakkiyellaam appuramthaan velaiya paaru
Male : Kaasukkuththaan number irukku
Car-kkumthaan number irukku
Kaasukkuththaan number irukku
Car-kkumthaan number irukku
Kazhuthai kudhirai ellaaththukkum number irukku
Female : Number vanthaachu number vanthaachu
Number vanthaachu vanthaachu
Male : Oorkolam poovomaa
Oorukkellaam solvomaa
Vaadaa machaan panju muttaai
Vaangi thingalaam
Male : Idiyaappam dosai karuvaattu kozhambu
Izhukkuthadaa vaasanaithaan idly kadaiyila
Female : Aariyaana kirukku saappaattu ramaa
Alavu meeri thinnuputtaa vayiru kedaathaa
Male : Vada murukku paiyilirukku aahaang
Valli kezhangu kayilirukku
Vada murukku paiyilirukku aahaang
Valli kezhangu kayilirukku
Vazhi neduga thinnukittae pogalaam vaadaa
Female : Number vanthaachu number vanthaachu
Number vanthaachu vanthaachu
Male : …………….
Male : Muttaalum orunaal medhaavi aavaan
Mookku melae kaiya vachchu muzhikka poraadaa
Female : Appaaviyaaga irunthaalae kannu
Aabaththunnu ulagaththa nee nallaa purinjukko
Male : Elachchavannaa yaeri mithippaan
Valuththavannaa payappuduvaan
Elachchavannaa yaeri mithippaan
Valuththavannaa payappuduvaan
Kaiya konjam ongiputtaa
Vaaya therappandaa
Female : Number vanthaachu number vanthaachu
Number vanthaachu vanthaachu
Male : Oorkolam poovomaa
Oorukkellaam solvomaa
Oorkolam poovomaa
Oorukkellaam solvomaa
Vaadaa machaan panju muttaai
Vaangi thingalaam
Chorus : Number vanthaachu number vanthaachu
Number vanthaachu vanthaachu
Number vanthaachu number vanthaachu
Number vanthaachu vanthaachu
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : நம்பர் வந்தாச்சு நம்பர் வந்தாச்சு
 நம்பர் வந்தாச்சு வந்தாச்சு
பெண் : ஊர்கோலம் போவோமா
 ஊருக்கெல்லாம் சொல்வோமா
 ஊர்கோலம் போவோமா
 ஊருக்கெல்லாம் சொல்வோமா
ஆண் : வாடா மச்சான் பஞ்சு முட்டாய்
 வாங்கி திங்கலாம்…….
 வாடா மச்சான் பஞ்சு முட்டாய்
 வாங்கி திங்கலாம்…….
குழு : நம்பர் வந்தாச்சு நம்பர் வந்தாச்சு
 நம்பர் வந்தாச்சு வந்தாச்சு
ஆண் : ஒண்ணோட ஒன்னு சேர்ந்தாத்தான் ரெண்டு
 வாத்தியாரு சொல்லிப்புட்டார் வெவரம் என்னடா
 பெண் : ஆளான பொண்ணு அதுதான்யா ரெண்டு
 பாக்கியெல்லாம் அப்புறம்தான் வேலைய பாருடா
ஆண் : காசுக்குத்தான் நம்பர் இருக்கு
 காருக்கும்தான் நம்பர் இருக்கு
 காசுக்குத்தான் நம்பர் இருக்கு
 காருக்கும்தான் நம்பர் இருக்கு
 கழுதை குதிர எல்லாத்துக்கும் நம்பர் இருக்கு
பெண் : நம்பர் வந்தாச்சு நம்பர் வந்தாச்சு
 நம்பர் வந்தாச்சு வந்தாச்சு
ஆண் : ஊர்கோலம் போவோமா
 ஊருக்கெல்லாம் சொல்வோமா
 வாடா மச்சான் பஞ்சு முட்டாய்
 வாங்கி திங்கலாம்…….
ஆண் : இடியாப்பம் தோசை கருவாட்டு கொழம்பு
 இழுக்குதடா வாசனைதான் இட்லி கடையில
 பெண் : சரியான கிறுக்கு சாப்பாட்டு ராமா
 அளவு மீறி தின்னுபுட்டா வயிறு கெடாதா
ஆண் : வட முறுக்கு பையிலிருக்கு ஆஹாங்…..
 வள்ளிக் கெழங்கு கையிலிருக்கு
 வட முறுக்கு பையிலிருக்கு ஆஹாங்…..
 வள்ளிக் கெழங்கு கையிலிருக்கு
 வழி நெடுக தின்னுக்கிட்டே போகலாம் வாடா
பெண் : நம்பர் வந்தாச்சு நம்பர் வந்தாச்சு
 நம்பர் வந்தாச்சு வந்தாச்சு
ஆண் : ……………………………
ஆண் : முட்டாளும் ஒருநாள் மேதாவி ஆவான்
 மூக்கு மேலே கைய வச்சு முழிக்க போறடா
 பெண் : அப்பாவியாக இருந்தாலே கண்ணு
 ஆபத்துன்னு உலகத்த நீ நல்லா புரிஞ்சுக்கோ
ஆண் : எளச்சவன்னா ஏறி மிதிப்பான்
 வலுத்தவன்னா பயப்புடுவான்
 எளச்சவன்னா ஏறி மிதிப்பான்
 வலுத்தவன்னா பயப்புடுவான்
 கைய கொஞ்சம் ஓங்கிப் புட்டா
 வாயத் தெறப்பாண்டா
பெண் : நம்பர் வந்தாச்சு நம்பர் வந்தாச்சு
 நம்பர் வந்தாச்சு வந்தாச்சு
ஆண் : ஊர்கோலம் போவோமா
 ஊருக்கெல்லாம் சொல்வோமா
 ஊர்கோலம் போவோமா
 ஊருக்கெல்லாம் சொல்வோமா
 வாடா மச்சான் பஞ்சு முட்டாய்
 வாங்கி திங்கலாம்…….
குழு : நம்பர் வந்தாச்சு நம்பர் வந்தாச்சு
 நம்பர் வந்தாச்சு வந்தாச்சு
 நம்பர் வந்தாச்சு நம்பர் வந்தாச்சு
 நம்பர் வந்தாச்சு வந்தாச்சு


