O Kelvikkuriye Song Lyrics is a track from The Girlfriend Tamil Film– 2025, Starring Rashmika Mandanna, Dheekshith Shetty and Others. This song was sung by Chinmayi Sripada and Hesham Abdul Wahab and the music was composed by Hesham Abdul Wahab. Lyrics works are penned by Rakendu Mouli.
Singers : Chinmayi Sripada and Hesham Abdul Wahab
Music Director : Hesham Abdul Wahab
Lyricist : Rakendu Mouli
Humming : ………………….
Kanavena manam ninaithidum
Nijam ini kanavaa
Humming : ………………….
Kanakkinil kanakkini thavariya
Kanam idhuvaa haaa
Humming : ………………….
Ennullae maraindhirundhen
Meendum siraiyil
Siragadikalaamo
Sala salappo pudhu iluppoo
Theriyavillai nodiyin kathaiyoo
O kelvikkuriyae
O kelvikkuriyae
Vidhaiyo vidhiyoo edhuvooo hooo
O kelvikkuriyae
O kelvikkuriyae
Vilaivo thelivo edhuvooo hoooo
O kelvikkuriyae
O kelvikkuriyae
Nigazhaloo nagaloo thodarooo hoooo
Humming : Carnatic ………………
Vin kanavugal meedhu
Mann suvadugal yaeno
Nadappaayoo parappaayo sol manamae
Kuzhapangal ini kuzhal oodhum
Pathattangal ini parimaarum
Sirithaalum sarinthaalum
Payangal ini ganamae
Sariyena ninaithaal vaanam
Thavarena thondrum modham
Sariyedho thavar yedhuvoo
Sari paarthu solvaai idhayam
O kelvikkuriyae
O kelvikkuriyae
Vidhaiyo vidhiyoo edhuvooo hooo
O kelvikkuriyae
O kelvikkuriyae
Vilaivo thelivo edhuvooo hoooo
Humming
Kollaa mullai poovoo
Thee soozhgindra thee voo
Magizhaatha sugamaana
Sumaithangum umaiyaal naano
Kanavena manam ninaithidum
Nijam ini kanavaa
Humming : ………………….
Haa kanakkinil kanakkini thavariya
Kanam idhuvaa haaa
Humming : ………………….
Ennullae maraindhirundhen
Meendum siraiyil
Siragadikalaamo
Sala salappo pudhu iluppoo
Theriyavillai nodiyin kathaiyoo
O kelvikkuriyae
O kelvikkuriyae
Vidhaiyo vidhiyoo edhuvooo hooo
O kelvikkuriyae
O kelvikkuriyae
Vilaivo thelivo edhuvooo hoooo
O kelvikkuriyae
O kelvikkuriyae
Nigazhaloo nagaloo thodarooo hoooo
Humming : Carnatic ………………
பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபாதா மற்றும் ஹேஷாம் அப்துல் வஹாப்
இசையமைப்பாளர்: ஹேஷாம் அப்துல் வஹாப்
பாடலாசிரியர்: ராகேந்து மௌலி
ஹம்மிங் : ……………………….
பெண் : கனவென மனம் நினைத்திடும்
நிஜம் இனி கனவா
ஹம்மிங் : ……………………….
பெண் : கணக்கினில் காணக்கினி தவறிய கணம் இதுவா ஹா....
ஹம்மிங் : ……………………….
பெண் : என்னுள்ளே மறைந்திருந்தேன்
மீண்டும் சிறையில்
சிறகடிக்களாமோ
சல சலப்பா புது இழப்போ
தெரியவில்லை நொடியின் கதையோ
ஆண் : ஓ கேள்விக்குறியே
ஓ கேள்விக்குறியே....
பெண் : விதையோ விதியோ எதுவோ ஓஹோ....
ஆண் : ஓ கேள்விக்குறியே
ஓ கேள்விக்குறியே.....
பெண் : விளைவோ தெளிவோ எதுவோ ஓஹோ....
ஆண் : ஓ கேள்விக்குறியேஓ கேள்விக்குறியே....
பெண் : நிகலோ நகலோ தொடரும் ஓ ஓஹ்....
ஹம்மிங் : கர்நாடிக் ……………………
பெண் : விண் கனவுகள் மீது
மண் சுவடுகள் ஏனோ
நடப்பாயோ பறப்பாயோ சொல் மனமே
பெண் : குழப்பங்கள் இனி குழல் ஊதும்
பதட்டங்கள் இனி பரிமாறும்
சிரித்தாலும் சரிந்தாலும்
பயணம் நீங்கனுமே
பெண் : சரியென நினைத்தால் வானம்
தவறென தோன்றும் மௌனம்
சரி ஏதோ தவற் எதுவோ
சரி பார்த்து சொல்வாய் இதயம்
ஆண் : ஓ கேள்விக்குறியே
ஓ கேள்விக்குறியே.....
பெண் : விதையோ
விதியோ எதுவோ ஓஹ்.....
ஆண் : ஓ கேள்விக்குறியே
ஓ கேள்விக்குறியே......
பெண் : விளைவோ
தெளிவோ எதுவோ ஓஹ் ஒ....
பெண் : .............................
பெண் : கொல்லா முல்லை பூவோ
தீ சூழ்கின்ற தீவோ
மகிழாதா சுகமான
சுமைதாங்கும் உமையாள் நானோ
பெண் : கனவென மனம் நினைத்திடும்
நிஜம் இனி கனவா
ஹம்மிங் : ……………………….
பெண் : கணக்கினில் காணக்கினி தவறிய கணம் இதுவா ஹா....
ஹம்மிங் : ……………………….
பெண் : என்னுள்ளே மறைந்திருந்தேன்
மீண்டும் சிறையில்
சிறகடிக்களாமோ
சல சலப்பா புது இழப்போ
தெரியவில்லை நொடியின் கதையோ
ஆண் : ஓ கேள்விக்குறியே
ஓ கேள்விக்குறியே....
பெண் : விதையோ விதியோ எதுவோ ஓஹோ....
ஆண் : ஓ கேள்விக்குறியே
ஓ கேள்விக்குறியே.....
பெண் : விளைவோ தெளிவோ எதுவோ ஓஹோ....
ஆண் : ஓ கேள்விக்குறியே
ஓ கேள்விக்குறியே....
பெண் : நிகலோ நகலோ தொடரும் ஓ ஓஹ்....
ஹம்மிங் : கர்நாடிக் ……………………