Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Oda karai manneduththu
On uruvam senji vachchen
Female : Oda karai manneduththu
On uruvam senji vachchen
Odaiyellaam thanni vanthu
Onna mattum pirichchathenna rasavae…ae…
Onna mattum pirichchathenna
Female : Oda karai manneduththu
On uruvam senji vachchen
Odaiyellaam thanni vanthu
Onna mattum pirichchathenna rasavae…ae…
Onna mattum pirichchathenna
Female : Mana poruththam paarththu vachen
Maalai rendum vaangi vachen
Ooraar kannum uruththiyathae en rasavae
Oozhvinaiyum thuraththiyathae
Female : Mana poruththam paarththu vachen
Maalai rendum vaangi vachen
Ooraar kannum uruththiyathae en rasavae
Oozhvinaiyum thuraththiyathae
Female : Oda karai manneduththu
On uruvam senji vachchen
Odaiyellaam thanni vanthu
Onna mattum pirichchathenna rasavae…ae…
Onna mattum pirichchathenna
Female : Paduththaa pala nenavu
Paayellaam kanneeru
Paduththaa pala nenavu
Paayellaam kanneeru
Female : En rasavae eduththu solla yaarirukkaanga
En rasavae eduththu solla yaarirukkaanga
Female : Oda karai manneduththu
On uruvam senji vachchen…ae…ae….
Female : Oda karai manneduththu
On uruvam senji vachchen
Odaiyellaam thanni vanthu
Onna mattum pirichchathenna rasavae…ae…
Onna mattum pirichchathenna
Onna mattum pirichchathenna
Onna mattum pirichchathenna
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து
 ஒன் உருவம் செஞ்சி வச்சேன்
பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து
 ஒன் உருவம் செஞ்சி வச்சேன்
 ஓடையெல்லாம் தண்ணி வந்து
 ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே…..ஏ…..
 ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன
பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து
 ஒன் உருவம் செஞ்சி வச்சேன்
 ஓடையெல்லாம் தண்ணி வந்து
 ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே…..ஏ…..
 ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன
பெண் : மணப் பொருத்தம் பார்த்து வச்சேன்
 மாலை ரெண்டும் வாங்கி வச்சேன்
 ஊரார் கண்ணும் உறுத்தியதே என் ராசாவே
 ஊழ்வினையும் துரத்தியதே…
பெண் : மணப் பொருத்தம் பார்த்து வச்சேன்
 மாலை ரெண்டும் வாங்கி வச்சேன்
 ஊரார் கண்ணும் உறுத்தியதே என் ராசாவே
 ஊழ்வினையும் துரத்தியதே…
பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து
 ஒன் உருவம் செஞ்சி வச்சேன்
 ஓடையெல்லாம் தண்ணி வந்து
 ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே…..ஏ…..
 ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன
பெண் : படுத்தா பல நெனவு
 பாயெல்லாம் கண்ணீரு…..
 படுத்தா பல நெனவு
 பாயெல்லாம் கண்ணீரு…..
பெண் : என் ராசாவே எடுத்து சொல்ல யாரிருக்காங்க
 என் ராசாவே எடுத்து சொல்ல யாரிருக்காங்க..
பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து
 ஒன் உருவம் செஞ்சி வச்சேன்….ஏ……ஏ…..
பெண் : ஓடக் கரை மண்ணெடுத்து
 ஒன் உருவம் செஞ்சி வச்சேன்
 ஓடையெல்லாம் தண்ணி வந்து
 ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன ராசாவே…..ஏ…..
 ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன
 ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன
 ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன


