Singer : T.M. Soundararajan
Music by : K.V. Mahadevan
{ Odi odi
Uzhaikanum oorukellam
Kodukanum } (2)
Aadi paadi
Nadakanum anbai
Naalum valarkanum
Odi odi
Uzhaikanum oorukellam
Kodukanum
Aadi paadi
Nadakanum anbai
Naalum valarkanum
Odi odi
Uzhaikanum ………
{ Vayuthukaaga
Manusan ingae kayithil
Aaduran paru aadi mudichu
Irangi vandha apuram
Thaanda soru } (2)
Naan anboda
Solluradha kettu nee
Athanai thiramayum kaatu
Indha ammava paru ayyava
Kelu aalukonnu kodupanga
Odi odi
Uzhaikanum oorukellam
Kodukanum
Aadi paadi
Nadakanum anbai
Naalum valarkanum
Male : Odi odi
Uzhaikanum…….
{ Somberiyaga
Irundhu vittaka soru
Kidaikadhu thambi
Surusurupillama
Thoonkitu irundha
Thuniyum irukadhu thambi } (2)
Idha aduthavan
Sonna kasakum konjam
Anubavam irundha inikum
Idhuku
Aadharam kettal
Aayiram iruku
Athanayum solli podu
Odi odi
Uzhaikanum …….
{ Valimai ullavan
Vachadhu ellam sattam
Aagaathu thambi
Pirar vaazha
Uzhaipavar solluvadhellam
Sattam aaganum thambi } (2)
Nalla samathuvam
Vandhaganum adhilae
Magathuvam undaganum
Naama
Paadura paatum
Aadura koothum
Padipinai thandhaganum
Naatuku
Padipinai thandhaganum
Odi odi
Uzhaikanum oorukellam
Kodukanum
Aadi paadi
Nadakanum anbai
Naalum valarkanum
Odi odi
Uzhaikanum……….
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
ஆண் : { ஓடி ஓடி
உழைக்கணும்
ஊருக்கெல்லாம்
கொடுக்கணும் } (2)
ஆண் : ஆடி பாடி
நடக்கணும் அன்பை
நாளும் வளர்க்கணும்
ஆண் : ஓடி ஓடி
உழைக்கணும்
ஊருக்கெல்லாம்
கொடுக்கணும்
ஆண் : ஆடி பாடி
நடக்கணும் அன்பை
நாளும் வளர்க்கணும்
ஆண் : ஓடி ஓடி
உழைக்கணும்
ஆண் : { வயுத்துகாக
மனுஷன் இங்கே
கயத்தில் ஆடுறான்
பாரு ஆடி முடிச்சு
இறங்கி வந்தா அப்புறம்
தாண்டா சோறு } (2)
ஆண் : நான் அன்போட
சொல்லுறத கேட்டு
நீ அத்தனை திறமையும்
காட்டு இந்த அம்மாவ பாரு
அய்யாவ கேளு ஆளுக்கொன்னு
கொடுப்பாங்க
ஆண் : ஓடி ஓடி
உழைக்கணும்
ஊருக்கெல்லாம்
கொடுக்கணும்
ஆண் : ஆடி பாடி
நடக்கணும் அன்பை
நாளும் வளர்க்கணும்
ஆண் : ஓடி ஓடி
உழைக்கணும்
ஆண் : { சோம்பேறியாக
இருந்து விட்டாக்க சோறு
கிடைக்காது தம்பி
ஆண் : சுறுசுறுப்பில்லாம
தூங்கிக்கிட்டு இருந்தா
துணியும் இருக்காது தம்பி } (2)
ஆண் : இத அடுத்தவன்
சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம்
இருந்தா இனிக்கும்
ஆண் : இதுக்கு ஆதாரம்
கேட்டால் ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லி
போடு
ஆண் : ஓடி ஓடி
உழைக்கணும்
ஆண் : { வலிமை உள்ளவன்
வச்சது எல்லாம் சட்டம்
ஆகாது தம்பி
ஆண் : பிறர் வாழ
உழைப்பவர்
சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி } (2)
ஆண் : நல்ல சமத்துவம்
உண்டாகணும் அதிலே
மகத்துவம் உண்டாகணும்
ஆண் : நாம பாடுற
பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகனும்
ஆண் : நாட்டுக்கு
படிப்பினை தந்தாகனும்
ஆண் : ஓடி ஓடி
உழைக்கணும்
ஊருக்கெல்லாம்
கொடுக்கணும்
ஆண் : ஆடி பாடி
நடக்கணும் அன்பை
நாளும் வளர்க்கணும்
ஆண் : ஓடி ஓடி
உழைக்கணும்