Odudhada Namma Vandi Lyrics
Odudhada Namma Vandi Song Lyrics is the track from Pudhumai Pithan Tamil Film – 1998, Starring Parthiban, Roja, Devayani, Priya Raman and Others. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed by Deva. Lyrics works penned by Pulamaipithan.
Singer : S. P. Balasubrahmanyam
Music Director : Deva
Lyricist : Pulamaipithan
……………………
Oduthadaa namma vandi
Sarkkaar potta roadula
Oduthadaa namma vandi
Sarkkaar potta roadula
Pallam maedu maaralaiyae
Innum namma naattula
Vote-u potta yezhai
Pasi noyodu road-tu mela
Thoonguraandaa naayodu
Jananaayagamae jananaayagamae
Bajagovinthaa
Bajagovinthaa bajagovinthaa
Jananaayagamae…yae….hae…
Yae hae hae hae hae hae
Yae hae hae hae hae hae
Saathi sandai oru pakkam
Atha saami sandai oru pakkam
Entha saami perusunnu
Ada kandhasami nee sollu
Yae hae hae hae hae hae
Yae hae hae hae hae hae
Gandhi dhesam idhuvaadaa
Naam raththam sintha vithiyaadaa
Veedhi engum vedigundu
Intha vedhanaikku vidivundaa
Eswaranae allaavae
Naattukkithu nallaallae
Em mathamum nam mathamae
Yaeththukkittaa sammathamae
Antha kaalam varum
Nalla neram varum
Ada vaa thozhaa
Yae hae hae hae hae hae
Yae hae hae hae hae hae
Katchikkodu thunikkaaga
Ivan kovanaththa parichchaanga
Poster ottum pasaikkaaga
Ivan kanjiyaiyum kavunthaanga
Yae hae hae hae hae hae
Yae hae hae hae hae hae
Entha katchi jeyichchaalum
Intha yaezhaikkuththaan vidiyaathu
Entha kodi paranthaalum
Ivan vaazha vazhi kidaiyaathu
Aimpathaandu nam aatchi
Aadi pochchu annaachchi
Yaezhai vaazhkkai ennaachchi
Vaayilaththaan mannaachchu
Idha maaththanudaa
Thatti ketkanumdaa
Ini thoongaathae
Hae oduthadaa namma vandi
Sarkkar potta roadula
Pallam meadu maaralaiyae
Innum namma naattula
Vote-u potta yaezhai
Pasi noyodu road-u mela
Thoonguraandaa naayodu
Jananaayagamae jananaayagamae
Bajagovinthaa govinthaa
Bajagovinthaa bajagovinthaa
Jananaayagamae…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : .....................................
ஆண் : ஓடுதடா நம்ம வண்டி
சர்க்கார் போட்ட ரோட்டுல
ஓடுதடா நம்ம வண்டி
சர்க்கார் போட்ட ரோட்டுல
ஆண் : பள்ளம் மேடு மாறலையே
இன்னும் நம்ம நாட்டுல
ஒட்டு போட்ட ஏழை
பசி நோயோடு ரோட்டு மேல
தூங்குறான்டா நாயோடு
ஆண் : ஜனநாயகமே ஜனநாயகமே
பஜகோவிந்தா
பஜகோவிந்தா பஜகோவிந்தா
ஜனநாயகமே ஏ....ஹே.....
குழு : ஏ ஹே ஹே ஹே ஹே ஹே
ஏ ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண் : சாதி சண்டை ஒரு பக்கம்
அந்த சாமி சண்டை ஒரு பக்கம்
எந்த சாமி பெருசுன்னு
அட கந்தசாமி நீ சொல்லு
குழு : ஏ ஹே ஹே ஹே ஹே ஹே
ஏ ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண் : காந்தி தேசம் இதுவாடா
நாம் ரத்தம் சிந்த விதியாடா
வீதி எங்கும் வெடிகுண்டு
இந்த வேதனைக்கு விடிவுண்டா
ஆண் : ஈஸ்வரனே அல்லாவே
நாட்டுக்கிது நல்லால்லே
எம் மதமும் நம் மதமே
ஏத்துக்கிட்டா சம்மதமே
ஆண் : அந்த காலம் வரும்
நல்ல நேரம் வரும்
அட வா தோழா....
குழு : ஏ ஹே ஹே ஹே ஹே ஹே
ஏ ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண் : கட்சிக் கொடி துணிக்காக
இவன் கோவணத்த பறிச்சாங்க
போஸ்டர் ஓட்டும் பசைக்காக
இவன் கஞ்சியையும் கவுத்தாங்க
குழு : ஏ ஹே ஹே ஹே ஹே ஹே
ஏ ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண் : எந்த கட்சி ஜெயிச்சாலும்
இந்த ஏழைக்குத்தான் விடியாது
எந்த கொடி பறந்தாலும்
இவன் வாழ வழிக் கிடையாது
ஆண் : ஐம்பதாண்டு நம் ஆட்சி
ஆடிப் போச்சு அண்ணாச்சி
ஏழை வாழ்க்கை என்னாச்சி
வாயிலத்தான் மண்ணாச்சு
ஆண் : இத மாத்தணும் டா
தட்டிக் கேட்கணும் டா
இனி தூங்காதே......
ஆண் : ஹே ஓடுதடா நம்ம வண்டி
சர்க்கார் போட்ட ரோட்டுல
பள்ளம் மேடு மாறலையே
இன்னும் நம்ம நாட்டுல
ஆண் : ஒட்டு போட்ட ஏழை
பசி நோயோடு ரோட்டு மேல
தூங்குறான்டா நாயோடு
ஆண் : ஜனநாயகமே ஜனநாயகமே
பஜகோவிந்தா கோவிந்தா
பஜகோவிந்தா பஜகோவிந்தா
ஜனநாயகமே.....