Oh Kannukkul Sugam Song Lyrics is the track from Dhinamdhorum Tamil Film – 1998, Starring Murali, Suvalakshmi and Others. This song was sung by Unnikrishnan and Swarnalatha. The music was composed by Oviyan. Lyrics works penned by Lyricst Not Known.
Singers : Unnikrishnan and Swarnalatha
Music Director : Oviyan
Lyricist : Lyricst not known
Oo….kannukkul sugam paainthathenna
Uyire uyirae…..
Oo…pennukkul pudhu thedalenna
Uyirae uyirae…..
: Muttrum thuranthaal thunbamillai
Moochchai izhuththaal unthan thollai
Indrae isainthaal theerumae en aasai
Unnil vizhunthaal thanga mullai
Penmai ninaiththum naanam thollai
Indrae nanainthaal theervathillai aasai
Oo….kannukkul sugam paainthathenna
Uyire uyirae…..
Urangida iravum vanthaal sagiyae
Un mugam oliruthadi
Vedhanai sugam adainthaen sagiyae
Viragam thagikkuthadi
Mazhai varum neram endraal thalaivaa
Mannukku sammathamae…yae….
Ini varum kaalam ellaam thalaivaa
Ilamai thaviththidumae
Valaigalilae varum santha mozhi varum
Manathinilae kaman kanai vizhum
Female : Kanavinilae varum unthan mugam varum
Thaalaatha mogam tharum
Oo….kannukkul sugam paainthathenna
Uyire uyirae…..
Poomugam velukkindrathae uyirae
Penn vizhi sivakkindrathae
Idhuvarai arinthathillai sugamae
Thegam silirgindrathae
Viyarvaiyin mazhaiyinilae amuthae
Nanainthida thudikkindrathae
Imaigalai nee asaiththaal silaiyae
Idhayam kulirnthidumae
Iruvarumae ini porumai izhanthidum
Neram idhu vilagikkollavaa
Male : Vilaguvathai manam yaerpathendraal
Thaangaathu unnai tharavaa
Oo….kannukkul sugam paainthathenna
Uyire uyirae…..
Oo…pennukkul pudhu thedalenna
Uyirae uyirae…..
Muttrum thuranthaal thunbamillai
Moochchai izhuththaal unthan thollai
Indrae isainthaal theerumae en aasai
Unnil vizhunthaal thanga mullai
Penmai ninaiththum naanam thollai
Indrae nanainthaal theervathillai aasai
பாடகர்கள் : உன்னிக்கிருஷ்ணன் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : ஓவியன்
பாடலாசிரியர் : தெரியவில்லை
ஆண் : ஓ.......கண்ணுக்குள் சுகம் பாய்ந்ததென்ன
உயிரே...உயிரே...
பெண் : ஓ....பெண்ணுக்குள் புதுத் தேடலென்ன
உயிரே...உயிரே...
ஆண் : முற்றும் துறந்தால் துன்பமில்லை
மூச்சை இழுத்தால் உந்தன் தொல்லை
இன்றே இசைந்தால் தீருமே என் ஆசை
பெண் : உன்னில் விழுந்தாள் தங்க முல்லை
பெண்மை நினைத்தும் நாணம் தொல்லை
இன்றே நனைந்தால் தீர்வதில்லை ஆசை
ஆண் : ஓ.......கண்ணுக்குள் சுகம் பாய்ந்ததென்ன
உயிரே...உயிரே...
ஆண் : உறங்கிட இரவும் வந்தால் சகியே
உன் முகம் ஒளிருதடி
வேதனை சுகம் அடைந்தேன் சகியே
விரகம் தகிக்குதடி
பெண் : மழை வரும் நேரம் என்றால் தலைவா
மண்ணுக்கு சம்மதமே...ஏ.....
இனி வரும் காலம் எல்லாம் தலைவா
இளமை தவித்திடுமே.....
ஆண் : வளைகளிலே வரும் சந்த மொழி வரும்
மனதினிலே காமன் கணைவிழும்
பெண் : கனவினிலே வரும் உந்தன் முகம் வரும்
தாளாத மோகம் தரும்
ஆண் : ஓ.......கண்ணுக்குள் சுகம் பாய்ந்ததென்ன
உயிரே...உயிரே...
பெண் : பூமுகம் வெளுக்கின்றதே உயிரே...
பெண் விழி சிவக்கின்றதே
இதுவரை அறிந்ததில்லை சுகமே
தேகம் சிலிர்க்கின்றதே
ஆண் : வியர்வையின் மழையினிலே அமுதே
நனைந்திடத் துடிக்கின்றதே
இமைகளை நீ அசைத்தால் சிலையே
இதயம் குளிர்ந்திடுமே
பெண் : இருவருமே இனி பொறுமை இழந்திடும்
நேரம் இது விலகிக்கொள்ளவா
ஆண் : விலகுவதை மனம் ஏற்பதென்றால்
தாங்காது உன்னைத் தரவா..
ஆண் : ஓ.......கண்ணுக்குள் சுகம் பாய்ந்ததென்ன
உயிரே...உயிரே...
பெண் : ஓ....பெண்ணுக்குள் புதுத் தேடலென்ன
உயிரே...உயிரே...
ஆண் : முற்றும் துறந்தால் துன்பமில்லை
மூச்சை இழுத்தால் உந்தன் தொல்லை
இன்றே இசைந்தால் தீருமே என் ஆசை
பெண் : உன்னில் விழுந்தாள் தங்க முல்லை
பெண்மை நினைத்தும் நாணம் தொல்லை
இன்றே நனைந்தால் தீர்வதில்லை ஆசை