Oh Madha Vantharul Lyrics
Singer : P. Susheela
Music by : A. Rama Rao and Hemant Kumar
Oooo maathaa maathaa
Haa vandharul viraindhu nee thaa
Jagan maathaa maathaa maathaa
Haa vandharul viraindhu nee thaa
Jagan maathaa
Eena janangalai
Kaappaval endrunai
Muzhu manadhudanae
Dhinam nambinenae
Eena janangalai
Kaappaval endrunai
Muzhu manadhudanae
Dhinam nambinenae
Panindhadhum bajithadhum
Payanillaadhaamo…
Ooo… aa… aaa…aaa…aaa…aa…aaa…aa…aa…aa…
Unnai panindhadhum bajithadhum
Payanillaadhaamo
Irangi maangalya pichai arul
Oooo maathaa maathaa
Haa vandharul viraindhu nee thaa
Jagan maathaa
Naayagan uyirudan
Poridum peridil
Paal manam maaraa
Pachilam kuzhandhai
Saahasam seiyavae vidhi vilaiyaatto
Paedhai en manam
Anal mezhugaagudhae
Oooo maathaa maathaa
Haa vandharul viraindhu nee thaa
Jagan maathaa
Dhevi dharumamidho…
Dhevi dhayavillaiyo…
Karunai kan paaraaiyo…
Abaya karam thaaraayo…
Unnaiyallaal veru gadhi yedhammaa…
Aaa…aa…aaa….aaa…aaa…aaa….aa….
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எ. ராமராவ் மற்றும் ஹேமந்த் குமார்
பெண் : ஓ மாதா மாதா
ஓ வந்தருள் விரைந்து நீதான்
ஜகன் மாதா மாதா மாதா
ஹா வந்தருள் விரைந்து நீதான்
ஜகன் மாதா
பெண் : ஈன ஜனங்களை
காப்பவள் என்றுனை
முழு மனதுடனே
தினம் நம்பினேனே
பெண் : ஈன ஜனங்களை
காப்பவள் என்றுனை
முழு மனதுடனே
தினம் நம்பினேனே
பெண் : பணிந்ததும் பஜித்ததும்
பயனிலதாமோ...
ஓ... ஆ... அஆ......அஆ.....ஆ...ஆஆ......ஆ.....ஆ....ஆ....
உன்னை பணிந்ததும் பஜித்ததும்
பயனிலதாமோ
இறங்கி மாங்கல்ய பிச்சை அருள்
பெண் : ஓ மாதா மாதா
ஓ வந்தருள் விரைந்து நீதான்
ஜகன் மாதா
பெண் : நாயகன் உயிருடன்
போரிடும் பேரிடில்
பால் மணம் மாறா
பச்சிளம் குழந்தை
சாஹசம் செய்யவே
விதி விளையாட்டோ
பேதை என் மனம்
அனல் மெழுகாகுதே
பெண் : ஓ மாதா மாதா
ஓ வந்தருள் விரைந்து நீதான்
ஜகன் மாதா
பெண் : தேவி தருமமிதோ...
தேவி தயவில்லையோ...
கருணை கண் பாராயோ...
அபய கரம் தாராயோ...
உனையல்லால் வேறு கதி ஏதம்மா...
ஆஅ....ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ....ஆ.....