Singers : Santosh Hariharan and Harhini Sayee
Music by : Jass JP
Lyrics by : Nandha Lakshman
Oli mazhaiyo
Illai nizhal oliyo
Nam vaazhvil pudhithaai
Varugirathae
Anal nilavo
Illai kulir analo
Idhan arugil vazhnthida
Pidikirathae
Kalam kanium neramae
Kaanal kalaindhae pogumae
Kaagitha odam
Vandhu karaiyinil serumae
Aasai asandhu pogumae
Innal ilagi pogumae
Kurunagai pookalaai
Vazhivil kurumbugal ooruthae
Mezhugaai acham
Urugum velai
Kazhugaai ucham
Urasum velai
Kaalai oondri yeri naam
Povom vaaa…
Kanavu kadhavu
Thaanae thirakumae…
Kaalai oondri yeri naam
Povom vaaa…
Kanavu kadhavu
Thaanae thirakumae…
Both : Oli mazhaiyo
Illai nizhal oliyo
Nam vaazhvil pudhithaai
Varugirathae
Both : Anal nilavo
Illai kulir analo
Idhan arugil vazhnthida
Pidikirathae
Humming : Haa..aa..aa..aa..haa…
Karaium iravilae
Kaadhal manadhilae
Meendum thondriduthae
Vilagum naanangalae
Pagalai naan pidithen
Pathukida ninaithen
Ayyo pulambiyathae
Paavam iravugalae
Unnai paarthen
Oru viral korthen
Maarbin manam
Suvaithen
Idhazhai theendinen
Orugannam mayanginen
Ennil unnai unardhen
Both : Namadhu ulagam
Naamae anbae
Inimel pagalil
Vinmeen anbae…
Oli mazhaiyo
Illai nizhal oliyo
Nam vaazhvil pudhithaai
Varugirathae
Anal nilavo
Illai kulir analo
Idhan arugil vazhnthida
Pidikirathae
Kalam kanium neramae
Kaanal kalainthae pogumae
Kaagitha odam
Vandhu karaiyinil serumae
Aasai asandhu pogumae
Innal ilagi pogumae
Kurunagai pookalaai
Vazhivil kurumbugal ooruthae
Mezhugaai acham
Urugum velai
Kazhugaai ucham
Urasum velai
Kaalai oondri yeri naam
Povom vaaa…
Kanavu kadhavu
Thaanae thirakumae…
Kaalai oondri yeri naam
Povom vaaa…
Kanavu kadhavu
Thaanae thirakumae…
Both : Haa..aa ..aa..haa..aa
Hmm mm mm mm hmm mm
பாடகர்கள் : சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் ஹரிணி சாய்
இசை அமைப்பாளர் : ஜாஸ் ஜே. பி
பாடல் ஆசிரியர் : நந்த லக்ஷ்மன்
ஆண் : ஒலி மழையோ
இல்லை நிழல் ஒலியோ
நாம் வாழ்வில் புதிதாய்
வருகிறதே
ஆண் : அனல் நிலவோ
இல்ல குளிர் அனலோ
இது அருகில் வாழ்ந்திடா
பிடிக்கிறதே
பெண் : காலம் கனியும் நேரமே
கானல் கலைந்தே போகுமே
காகித ஓடம்
வந்து கரையினில் சேருமே
ஆண் : ஆசை அசந்து போகுமே
இன்னல் இலகி போகுமே
குருநகை பூக்களாய்
வாழ்வில் குறும்புகள் ஊறுதே
பெண் : மெழுகாய் அச்சம்
உருகும் வேலை
கழுகாய் உச்சம்
உரசும் வேலை
பெண் : காலை ஊன்றி ஏறி நாம்
போவோம் வா…
கனவு கதவு
தானே திறக்குமே…
ஆண் : காலை ஊன்றி ஏறி நாம்
போவோம் வா…
கனவு கதவு
தானே திறக்குமே…
இருவர் : ஒலி மழையோ
இல்லை நிழல் ஒலியோ
நாம் வாழ்வில் புதிதாய்
வருகிறதே
இருவர் : அனல் நிலவோ
இல்ல குளிர் அனலோ
இது அருகில் வாழ்ந்திடா
பிடிக்கிறதே
முனகல் : ...ஹா...ஆஅ...ஆஅ...
பெண் : கரையும் இரவிலே
காதல் மனதிலே
மீண்டும் தோன்றிடுதே
விலகும் நாணங்களே
ஆண் : பகலை நான் பிடித்தேன்
பதுக்கிடா நினைத்தேன்
அய்யோ புலம்பியதே
பாவம் இரவுகளே
பெண் : உன்னை பார்த்தேன்
ஒரு விரல் கோர்த்தேன்
மார்பின் மனம்
சுவைத்தேன்
ஆண் : இதழை தீண்டினேன்
ஒருகனம் மயங்கினேன்
என்னில் உன்னை உணர்வேன்
இருவர் : நமது உலகம்
நாமே அன்பே
இனிமேல் பகலில்
விண்மீன் அன்பே…
ஆண் : ஒலி மழையோ
இல்லை நிழல் ஒலியோ
நாம் வாழ்வில் புதிதாய்
வருகிறதே
பெண் : அனல் நிலவோ
இல்ல குளிர் அனலோ
இது அருகில் வாழ்ந்திடா
பிடிக்கிறதே
ஆண் : காலம் கனியும் நேரமே
கானல் கலைந்தே போகுமே
காகித ஓடம்
வந்து கரையினில் சேருமே
பெண் : ஆசை அசந்து போகுமே
இன்னல் இலகி போகுமே
குருநகை பூக்களாய்
வாழ்வில் குறும்புகள் ஊறுதே
ஆண் : மெழுகாய் அச்சம்
உருகும் வேலை
கழுகாய் உச்சம்
உரசும் வேலை
ஆண் : காலை ஊன்றி ஏறி நாம்
போவோம் வா…
கனவு கதவு
தானே திறக்குமே…
பெண் : காலை ஊன்றி ஏறி நாம்
போவோம் வா…
கனவு கதவு
தானே திறக்குமே…
முனகல் : ஹா.....ஆஅ....ஆஅ...
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..