Om Zaarare Song Lyrics is the track from Kuselan Tamil Film – 2008, Starring Rajinikanth, Pasupathy, Meena and Others. This song was sung by Daler Mehndi, K. S. Chithra and Sadhana Sargam. The music was composed by G. V. Prakash Kumar . Lyrics works penned by Vaali.

Singer : Daler Mehndi, K. S. Chithra and Sadhana Sargam

Music Director : G. V. Prakash Kumar

Lyricist : Vaali

Chorus : Om jaararae jaarae jaarae jaaraarae jaaraa rae
Om jaararae jaarae jaarae jaaraarae jaaraa rae

Female : Pokkiri raja raja pollaathavan nee
Annaanthu yaarum parkkum annaamalai nee
Vinaanni maaveeranthaan paayum puli

Chorus : Om jaararae jaarae jaarae jaaraarae jaaraa rae
Om jaararae jaarae jaarae jaaraarae jaaraa rae

Female : Oh pennidaththil thillu mullu pannaathavan nee
Eppavum thappu thaalam podaathavan nee
Unnidam sokki pona chandhiramuki

Female : Enna thimiru enna thunivu
Adhu neethaan morattu kaalai
Naan simmaan siru ponmaan
Intha maadaththu neethaan ejamaan

Male : Kadhalil ennai vaiththu kadhal puriyum kannae
Vaanaththil neelam pola vanthaen un pinnae
Unnai pol pennai sera enna thavangal seithaen
Endrumae unnai vittu enga selvaen

Female : Oo…nee indri konja neram vaazhum naanaa
Neer indri tharaiyil meendum vaadum meenthaan
Unnudan saernthae vaazhnthaal vishamum thaenthaan
Ennoda uyirum neeyae

Male and Chorus :
Om jaararae jaarae jaarae jaaraarae jaaraa rae
Om jaararae jaarae jaarae jaaraarae jaaraa rae

Male : Pokkiri rani endraal pollaathavan naanthaan
Anbenum paalai vaarkkum annaamalai naan
Vinaanni maaveeranthaan paayum puli

Chorus : Om jaararae jaarae jaarae jaaraarae jaaraa rae
Om jaararae jaarae jaarae jaaraarae jaaraa rae

Male : Hae engaeyum thillu mullu pannaathavan naan
Eppovum thappi thaalam podaathavan naan
Ennidam sokki ponaal chandhiramugi
Enna azhagu enna nelivu
Unthan nadaithaan idaithaan udaithaan
Unnai vellum mudhalil sollum
Intha padaiyappaavin padaithaan

Female : Aadavar koottam thannil azhagu tamizhan neeyae
Ennavo maayam seithu ennai kavizhththaayae
Adimaiyin paarvai pattu orasi vizhunthuvidaen
Aadhalaal unnai theenda aasai pattaen

Male : Oo…aadaiyil thangam thantha thaenthaano
Anjadi vairam vanthaa thendral thaano
Aadaiyae katti konda thingal thaano
Nee pennaa aadai ponnaa

Chorus : ……………..

Chorus : Om jaararae jaarae jaarae jaaraarae jaaraa rae
Om jaararae jaarae jaarae jaaraarae jaaraa rae

Male : Kannaadi kaasul thoni aaththodu aada
Kanneeril aadaamal than thanneeril aada
Vaazhalaam neeyum naanum vaanpolaththaan

Chorus : Om jaararae jaarae jaarae jaaraarae jaaraa rae
Om jaararae jaarae jaarae jaaraarae jaaraa rae

Female : Kaavalil nammai vaiththu kaalangal poga
Kaanpaavai yaavum vanna kolangal aaga
En uyir endrum anbe unkoodathaan

Chorus : Om jaararae jaarae jaarae jaaraarae jaaraa rae
Om jaararae jaarae jaarae jaaraarae jaaraa rae

Chorus : ……………..

பாடகர்கள் : டேலர் மெஹந்தி, கே.எஸ்.சித்ரா

மற்றும் சாதனா சர்கம்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடலாசிரியர் : வாலி

குழு : ஓம் ஜாரரே ஜாரே ஜாரே ஜாரரே ஜாரா ரே
ஓம் ஜாரரே ஜாரே ஜாரே ஜாரரே ஜாரா ரே

பெண் : போக்கிரி ராஜா ராஜா பொல்லாதவன் நீ
அண்ணாந்து யாரும் பார்க்கும் அண்ணாமலை நீ
வினான்னி மாவீரன்தான் பாயும் புலி

குழு : ஓம் ஜாரரே ஜாரே ஜாரே ஜாரரே ஜாரா ரே
ஓம் ஜாரரே ஜாரே ஜாரே ஜாரரே ஜாரா ரே

பெண் : ஓ பெண்ணிடத்தில் தில்லு முல்லு பண்ணாதவன் நீ
எப்பவும் தப்பு தாளம் போடாதவன் நீ
உன்னிடம் சொக்கி போன சந்திரமுகி

பெண் : என்ன திமிரு என்ன துணிவு
அது நீதான் மொறட்டு காளை
நான் சிம்மான் சிறு பொன்மான்
இந்த மாடத்து நீ தான் எஜமான்

ஆண் : காதலில் என்னை வைத்து காதல் புரியும் கண்ணே
வானத்தில் நீலம் போல வந்தேன் உன் பின்னே
உன்னை போல் பெண்ணை சேர என்ன தவங்கள் செய்தேன்
என்றுமே உன்னை விட்டு எங்க செல்வேன்

பெண் : ஓ……நீ இன்றி கொஞ்ச நேரம் வாழும் நானா
நீர் இன்றி தரையில் மீண்டும் வாடும் மீன்தான்
உன்னுடன் சேர்ந்தே வாழ்ந்தால் விஷமும் தேன்தான்
என்னோட உயிரும் நீயே

ஆண் மற்றும் குழு :
ஓம் ஜாரரே ஜாரே ஜாரே ஜாரரே ஜாரா ரே
ஓம் ஜாரரே ஜாரே ஜாரே ஜாரரே ஜாரா ரே

ஆண் : போக்கிரி ராணி என்றால் பொல்லாதவன் நான்தான்
அன்பெனும் பாலை வார்க்கும் அண்ணாமலை நான்
வினான்னி மாவீரன்தான் பாயும் புலி

குழு : ஓம் ஜாரரே ஜாரே ஜாரே ஜாரரே ஜாரா ரே
ஓம் ஜாரரே ஜாரே ஜாரே ஜாரரே ஜாரா ரே

ஆண் : ஹே எங்கேயும் தில்லு முல்லு பண்ணாதவன் நான்
எப்போவும் தப்பு தாளம் போடாதவன் நான்
என்னிடம் சொக்கி போனால் சந்திரமுகி
என்ன அழகு என்ன நெளிவு
உந்தன் நடைதான் இடைதான் உடைதான்
உன்னை வெல்லும் முதலில் சொல்லும்
இந்த படையப்பாவின் படைதான்

பெண் : ஆடவர் கூட்டம் தன்னில் அழகு தமிழன் நீயே
என்னவோ மாயம் செய்து என்னை கவிழ்த்தாயே
அடிமையின் பார்வை பட்டு ஓரசி விழுந்துவிடேன்
ஆதலால் உன்னை தீண்ட ஆசை பட்டேன்

ஆண் : ஓ….. ஆடையில் தங்கம் தந்த தேன்தானோ
அஞ்சடி வைரம் வந்தா தென்றல் தானோ
ஆடையே கட்டி கொண்ட திங்கள் தானோ
நீ பெண்ணா ஆடை பொண்ணா

குழு : ………………………………….

குழு : ஓம் ஜாரரே ஜாரே ஜாரே ஜாரரே ஜாரா ரே
ஓம் ஜாரரே ஜாரே ஜாரே ஜாரரே ஜாரா ரே

ஆண் : கண்ணாடி காசுல் தோணி ஆத்தோடு ஆட
கண்ணீரில் ஆடாமல் தன் தண்ணீரில் ஆட
வாழலாம் நீயும் நானும் வான்போலத்தான்

குழு : ஓம் ஜாரரே ஜாரே ஜாரே ஜாரரே ஜாரா ரே
ஓம் ஜாரரே ஜாரே ஜாரே ஜாரரே ஜாரா ரே

பெண் : காவலில் நம்மை வைத்து காலங்கள் போக
காண்பவை யாவும் வண்ணக் கோலங்கள் ஆக
என் உயிர் என்றும் அன்பே உன்கூட தான்

குழு : ஓம் ஜாரரே ஜாரே ஜாரே ஜாரரே ஜாரா ரே
ஓம் ஜாரரே ஜாரே ஜாரே ஜாரரே ஜாரா ரே

குழு : ………………………………

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here