Singer : L. R. Eswari

Music by : Shankar – Ganesh

Female : One and two mudhal iravu
Three and four pudhu uravu
Five and six aruginil vaa
Chinnanchiru vayasu
Paruvathil idhu thaan pudhu dhinusu

Female : One and two mudhal iravu
Three and four pudhu uravu
Five and six aruginil vaa
Chinnanchiru vayasu
Paruvathil idhu thaan pudhu dhinusu

Female : ……………………….

Female : {Raagamum thaalamum
Paadalin melae aaduthu
Mogamum thaagamum
Maeniyil vandhu modhudhu} (2)
Ponmaalai …pon sindhattuma..aa..
Kann vaelai …..naan kaattattuma..aa..
Ullam thaan thulludhoo

Female : One and two mudhal iravu
Three and four pudhu uravu
Five and six aruginil vaa
Chinnanchiru vayasu
Paruvathil idhu thaan pudhu dhinusu

Female : Thangamum vairamum
Serndhaal thaanae jolikkum
Penmaiyum aanudan
Vaazhndhaal thaanae manakkum
En ennathai sollattuma…aa…aa…
En kannathai killattuma…aa…aa…
Sollathaan vetkamaa

Female : One and two mudhal iravu
Three and four pudhu uravu
Five and six aruginil vaa
Chinnanchiru vayasu
Paruvathil idhu thaan pudhu dhinusu

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ஷங்கர் – கணேஷ்

பெண் : ஒன் அண்ட் டூ முதல் இரவு
த்ரீ அண்ட் போர் புது உறவு
பைவ் அண்ட் சிக்ஸ் அருகினில் வா
சின்னஞ்சிறு வயசு
பருவத்தில் இதுதான் புது தினுசு

பெண் : ஒன் அண்ட் டூ முதல் இரவு
த்ரீ அண்ட் போர் புது உறவு
பைவ் அண்ட் சிக்ஸ் அருகினில் வா
சின்னஞ்சிறு வயசு
பருவத்தில் இதுதான் புது தினுசு

பெண் : ………………………………….

பெண் : {ராகமும் தாளமும்
பாடலின் மேலே ஆடுது
மோகமும் தாகமும்
மேனியில் வந்து மோதுது} (2)
பொன்மாலை …….பொன் சிந்தட்டுமா….ஆ….
கண் வேலை……. நான் காட்டட்டுமா….ஆ…
உள்ளம்தான் துள்ளுதோ……..

பெண் : ஒன் அண்ட் டூ முதல் இரவு
த்ரீ அண்ட் போர் புது உறவு
பைவ் அண்ட் சிக்ஸ் அருகினில் வா
சின்னஞ்சிறு வயசு
பருவத்தில் இதுதான் புது தினுசு

பெண் : தங்கமும் வைரமும்
சேர்ந்தால்தானே ஜொலிக்கும்
பெண்மையும் ஆணுடன்
வாழ்ந்தால்தானே மணக்கும்
என் எண்ணத்தை சொல்லட்டுமா…….ஆ…..ஆ…
உன் கன்னத்தை கிள்ளட்டுமா……..ஆ…..ஆ….
சொல்லத்தான் வெட்கமா…..

பெண் : ஒன் அண்ட் டூ முதல் இரவு
த்ரீ அண்ட் போர் புது உறவு
பைவ் அண்ட் சிக்ஸ் அருகினில் வா
சின்னஞ்சிறு வயசு
பருவத்தில் இதுதான் புது தினுசு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here