Singers : Ken, Eshwar and Nrk Arun
Music by : Ken and Eshwar
Lyrics by : T. Kittu
Enge desamengum
Tamil vaasam veesum
Chorus : Eesan kitta varam
Vangi vanthoom
Sippi siripaattam
Keranga vaikkum ooru
Chorus : Kaadu malai
Varalaru sollum
Machatheevu pakathula
Meen pudichu kondarom
Kattan thootta theyneeruku
Naakellam theynoorum
Manamenanga
Manna nerambum…
Ada! manamenanga
Manna nerambum…
Oorae! oorae!
Thanthaanaaane! thanthaanae!
Oorae! oorae!
Thanthaanaaane! thanthaanae!
Yelaylooo! yelaylooo!
Yelaylooo! yelaylooo!
Kadal kaathu vandhu veesa
Panankaattu mazha paada
Enga makka koodi aada
Varunkalam vidium
Karikalan aanda boomi
Indha mannae enga saami
Inga saadhi yedhu kaami
Ina maanam purium
Ellalan kottai idhu
Needhi pongum paaru
Mannukkaaga usura vida
Inga kodi peeru
Alakoda veeram kudi
Nikkum enga naadu
Oorae! oorae!
Thanthaanaaane! thanthaanae!
Oorae! oorae!
Thanthaanaaane! thanthaanae!
Enge desamengum
Tamil vaasam veesum
Eesan kitta varam
Vangi vanthoom
Sippi siripaattam
Keranga vaikkum ooru
Kaadu malai
Varalaru sollum
Machatheevu pakathula
Meen pudichu kondarom
Kattan thootta theyneeruku
Naakellam theynoorum
Manamenanga
Manna nerambum…
Ada! manamenanga
Manna nerambum…
Oorae! oorae!
Thanthaanaaane! thanthaanae!
Oorae! oorae!
Thanthaanaaane! thanthaanae!
Oorae! oorae!
Thanthaanaaane! thanthaanae!
Oorae! oorae!
Thanthaanaaane! thanthaanae!
பாடகர்கள் : கென், ஈஸ்வர் மற்றும் என் ஆர் கே அருண்
இசை அமைப்பாளர் : கென் மற்றும் ஈஸ்வர்
பாடல் ஆசிரியர் : டி. கிட்டு
ஆண் : எங்க தேசமெங்கும்
தமிழ் வாசம் வீசும்
குழு : ஈசன் கிட்ட வரம்
வாங்கி வந்தோம்
ஆண் : சிப்பி சிரிப்பாட்டம்
கெரங்கவைக்கும் ஊரு
குழு : காடு மலை
வரலாறு சொல்லும்
ஆண் : மச்சத்தீவு பக்கத்துல
மீன் புடிச்சு கொண்டாறோம்
கட்டன் தோட்டப் தேநீருக்கு
நாக்கெல்லாம் தேனுரும்
ஆண் : மனமெங்க
மண்ணா நெரம்பும்…
அட! மனமெங்க
மண்ணா நெரம்பும்.. ஹோய்!
குழு : ஊரே! ஊரே!
தந்தானானே! தந்தானே!
ஊரே! ஊரே!
தந்தானானே! தந்தானே!
ஆண் : ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ
ஆண் : கடல் காத்து வந்து வீச
பனங்காட்டு மழ பாட
எங்க மக்க கூடி ஆட
வருங்காலம் விடியும்
ஆண் : கரிகாலன் ஆண்ட பூமி
இந்த மண்ணே எங்க சாமி
இங்க சாதி ஏது காமி
இன மானம் புரியும்
ஆண் : எல்லாளன் கோட்டை இது
நீதி பொங்கும் பாரு
மண்ணுக்காக உசிர விட
இங்க கோடி பேரு
அழகோட வீரங்கூடி
நிக்கும் எங்க நாடு
குழு : ஊரே! ஊரே!
தந்தானானே! தந்தானே!
ஊரே! ஊரே!
தந்தானானே! தந்தானே!
ஆண் : எங்க தேசமெங்கும்
தமிழ் வாசம் வீசும்
ஈசன் கிட்ட வரம்
வாங்கி வந்தோம்
ஆண் : சிப்பி சிரிப்பாட்டம்
கெரங்கவைக்கும் ஊரு
காடு மலை
வரலாறு சொல்லும்
ஆண் : மச்சத்தீவு பக்கத்துல
மீன் புடிச்சு கொண்டாறோம்
கட்டன் தோட்டப் தேநீருக்கு
நாக்கெல்லாம் தேனுரும்
ஆண் : மனமெங்க
மண்ணா நெரம்பும்…
அட! மனமெங்க
மண்ணா நெரம்பும்.. ஹோய்!
குழு : ஊரே! ஊரே!
தந்தானானே! தந்தானே!
ஊரே! ஊரே!
தந்தானானே! தந்தானே!
குழு : ஊரே! ஊரே!
தந்தானானே! தந்தானே!
ஊரே! ஊரே!
தந்தானானே! தந்தானே!