Singers : Latha and Ramesh

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Adingaddaa molaththa…

Male : Oodhungaddaa pippipee kottungadaa dumdudmdum
Onnaang class-u vaaththikkuththaan kannaalam
Chorus : Haa….onnaang class-u vaaththikkuththaan kannaalam

Female : Ada podungadaa saappaadu thadapudalaa yaerpaadu
Bench melae nikka vacchhu oorkolam
Chorus : Haa….bench melae nikka vachchu oorkolam

Female : Podu

Chorus : Mukkaalum kaalum onnu
Ungakkaalum sirum onnu
Mukkaalum kaalum onnu

Male : Kovaalu payaththaan maala katta
Namma govindhan irukkaan melam kotta

Male : Sappaani neethaan jaldra thattu
Ada mannaaru neethaan medai kattu

Female : Maappilla ponnu kaaththiruppaanga
Maalaiyai poda paaththirupaanga

Male : Vaayaendaa aalukkoru velaiya mudippim
Anjaaru naal namakku leavaachchu haei

Male : Oodhungaddaa pippipee kottungadaa dumdudmdum
Onnaang class-u vaaththikkuththaan kannaalam
Chorus : Haa….onnaang class-u vaaththikkuththaan kannaalam

Female : Ada podungadaa saappaadu thadapudalaa yaerpaadu
Bench melae nikka vacchhu oorkolam
Chorus : Haa….bench melae nikka vachchu oorkolam

Chorus : Mukkaalum kaalum onnu
Ungakkaalum sirum onnu
Mukkaalum kaalum onnu
Ungakkaalum sirum onnu

Male : Thoodhaaga vantha naagam idhu yaarum
Thottaalae thulangum yogamidhu
Male : Kalyaanam mudichcha kairaasithaan idhu
Vaayaalae koduththa kaduthaasithaan

Male : Paal koduththaalaam paambukkuththaanae
Thaernthedutthaalaam purushanaiththaanae

Male : Amma un poongazhuththil moonu mudichchu
Podaththaan naal kezhama paaththaachchu

Female : Oodhungaddaa pippipee kottungadaa dumdudmdum
Onnaang class-u vaaththikkuththaan kannaalam
Chorus : Haa….onnaang class-u vaaththikkuththaan kannaalam

Male : Podungadaa saappaadu thadapudalaa yaerpaadu
Bench melae nikka vacchhu oorkolam
Chorus : Haa….bench melae nikka vachchu oorkolam

Chorus : Mukkaalum kaalum onnu
Ungakkaalum sirum onnu
Mukkaalum kaalum onnu
Ungakkaalum sirum onnu

பாடகர்கள் : லதா மற்றும் ரமேஷ்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : அடிங்கடா மோளத்த……

ஆண் : ஊதுங்கடா பிப்பிப்பீ கொட்டுங்கடா டும்டும்டும்
ஒன்னாங் கிளாஸு வாத்திக்குத்தான் கண்ணாலம்
குழு : ஹா ஒன்னாங் கிளாஸு வாத்திக்குத்தான் கண்ணாலம்

பெண் : அட போடுங்கடா சாப்பாடு தடபுடலா ஏற்பாடு
பெஞ்ச் மேலே நிக்க வச்சு ஊர்கோலம்
குழு : ஹா பெஞ்ச் மேலே நிக்க வச்சு ஊர்கோலம்

பெண் : போடு

குழு : முக்காலும் காலும் ஒன்னு
உங்கக்காளும் சாரும் ஒன்னு
முக்காலும் காலும் ஒன்னு

ஆண் : கோவாலு பயத்தான் மால கட்ட
நம்ம கோவிந்தன் இருக்கான் மேளம் கொட்ட

ஆண் : சப்பாணி நீதான் ஜால்ரா தட்டு
அட மன்னாரு நீதான் மேடை கட்டு

பெண் : மாப்பிள்ள பொண்ணு காத்திருப்பாங்க
மாலையை போட பாத்திருப்பாங்க

ஆண் : வாயேன்டா ஆளுக்கொரு வேலைய முடிப்போம்
அஞ்சாறு நாள் நமக்கு லீவாச்சு ஹேய்

ஆண் : ஊதுங்கடா பிப்பிப்பீ கொட்டுங்கடா டும்டும்டும்
ஒன்னாங் கிளாஸு வாத்திக்குத்தான் கண்ணாலம்
குழு : ஹா ஒன்னாங் கிளாஸு வாத்திக்குத்தான் கண்ணாலம்

பெண் : அட போடுங்கடா சாப்பாடு தடபுடலா ஏற்பாடு
பெஞ்ச் மேலே நிக்க வச்சு ஊர்கோலம்
குழு : ஹா பெஞ்ச் மேலே நிக்க வச்சு ஊர்கோலம் போடு

குழு : முக்காலும் காலும் ஒன்னு
உங்கக்காளும் சாரும் ஒன்னு
முக்காலும் காலும் ஒன்னு
உங்கக்காளும் சாரும் ஒன்னு

பெண் : தூதாக வந்த நாகம் இது யாரும்
தொட்டாலே துலங்கும் யோகம் இது
ஆண் : கல்யாணம் முடிச்ச கைராசிதான் இது
வாயாலே கொடுத்த கடிதாசிதான்

ஆண் : பால் கொடுத்தாளாம் பாம்புக்குதானே
தேர்ந்தேடுத்தாளாம் புருஷனைத்தானே

ஆண் : அம்மா உன் பூங்கழுத்தில் மூணு முடிச்சு
போடத்தான் நாள் கெழம பாத்தாச்சு

பெண் : ஊதுங்கடா பிப்பிப்பீ கொட்டுங்கடா டும்டும்டும்
ஒன்னாங் கிளாஸு வாத்திக்குத்தான் கண்ணாலம்
குழு : ஹா ஒன்னாங் கிளாஸு வாத்திக்குத்தான் கண்ணாலம்

ஆண் : போடுங்கடா சாப்பாடு தடபுடலா ஏற்பாடு
பெஞ்ச் மேலே நிக்க வச்சு ஊர்கோலம்
குழு : ஹா பெஞ்ச் மேலே நிக்க வச்சு ஊர்கோலம் போடு

குழு : முக்காலும் காலும் ஒன்னு
உங்கக்காளும் சாரும் ஒன்னு
முக்காலும் காலும் ஒன்னு
உங்கக்காளும் சாரும் ஒன்னு

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here